Categories
சினிமா தமிழ் சினிமா

வேண்டாம்…! ” அப்படி பண்ணாதீங்க”.. விவேக் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி…!!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் நடிகர் விவேக் திடீர் முடிவு ஒன்று எடுத்துள்ளார். கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், அனைத்து திரை பிரபலங்களும் வீட்டில் முடங்கியுள்ள நிலையில், தங்களது ரசிகர்களுடன் சமூக வலைத்தளங்களில் உரையாடி வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகர் விவேக் சமூக வலைத்தளமான டுவிட்டரிலிருந்து  மே 3ஆம் தேதி வரை விலகி இருப்பதாக கூறியிருக்கிறார். இது பலரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே டுவிட்டரில் சமூகம் சார்ந்த கருத்துக்களை விவேக் […]

Categories

Tech |