Categories
அரசியல் மாநில செய்திகள்

அவங்களுக்கு போட்டேன்…. இவங்களுக்கு போட்டேனு சொன்னா…. “நிச்சயம் கையில் குஷ்டம்” – சீமான் கிண்டல்…!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பமும், இழுபறியும் நீடித்து வருகிறது.இந்நிலையில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிடுகிறது. இதில் 117 பெண் வேட்பாளர்களும், 117 ஆண் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இதையடுத்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் சீமான் 234 தொகுதிகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியதால் தனித்து […]

Categories

Tech |