Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

விடுமுறைக்கு வந்த ராணுவ வீரர்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்ன மூக்கனூர் ராமசாமி வட்டம் பகுதியில் ராணுவ வீரரான சம்பத்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் கவிதா என்பவருக்கும் திருமணம் நடைபெற்று 2 பெண் குழந்தைகள் மற்றும் 1 ஆண் குழந்தை உள்ளனர். இதனை அடுத்து சம்பத்குமார் பொங்கல் பண்டிகையை தனது குடும்பத்துடன் கொண்டாட விடுமுறையில் வந்துள்ளார். அப்போது சம்பத்குமார் தனது இருசக்கர வாகனத்தில் தாமலேரிமுத்தூர் பகுதியில் இருக்கும் […]

Categories

Tech |