கன்னி ராசி அன்பர்களே…!! இன்று நண்பர்களின் ஆலோசனை உங்களை நல்வழியில் செயல்பட ஊக்கத்தைக் கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் நிலுவைப் பணிகளை முடிப்பது அவசியம். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு பின்பற்ற வேண்டும். உணவினை தரம் அறிந்து உண்ணுங்கள். இன்று எதிர்ப்புகள் விலகி செல்லும். குடும்பப் பிரச்சினைகள் தீரும் தன்னம்பிக்கை வளரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும் அதுமட்டுமில்லாமல் வாய்க்கு ருசியான உணவுகளை உண்டு மகிழுவீங்கள். வாக்கு வன்மை கூடும். சொன்ன சொல்லைக் காப்பாற்றி விடுவீர்கள். அறிவுத்திறன் அதிகரிக்கும். உங்களுக்குப் பெயரும் புகழும் […]
Tag: raasibalan
சிம்மம் ராசி அன்பர்களே…!! இன்று நண்பர்களிடம் சொந்த விஷயத்தைப் பற்றி பேசாதீர்கள். தீர்வுகாண ஆலோசனை கிடைப்பதற்கு கொஞ்சம் காலதாமதம் ஏற்படும். தொழில் வியாபார வளர்ச்சி எளிதில் நிறைவேறும். இன்று பண வரவு அதிகரிக்கும். வெகுநாளாக தேடிய பொருள் புதிய முயற்சியால் கிடைக்கும். திட்டமிட்டபடி எதையும் செய்து முடிப்பீர்கள். மனோதிடம் கூடும். இன்று மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும். சக மாணவர்களுடன் சுமுகமான உறவு காணப்படும். எதிர்பார்த்த பணவரவு தாராளமாக இருக்கும். […]
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று மனதில் அடுத்தவர் மீதான நம்பிக்கை உங்களுக்கு குறையும். பணிகளை பொறுப்புடன் நிறைவேற்றுவிர்கள். தொழில் வியாபாரத்தில் உள்ள மந்த நிலை மாறும். சேமிப்பு பணம் செலவாகும். நித்திரை கொஞ்சம் தாமதப்பட்டு தான் இன்று வந்து சேரும். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொண்டு சரியான நேரத்திற்கு நித்திரைக்கு செல்வது ரொம்ப சிறப்பு. இன்று குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும் கணவன் மனைவிக்கு இடையே திருப்தியான உறவு நிலை காணப்படும். பிள்ளைகள் கல்வியிலும் மற்ற […]
மிதுனம் ராசி அன்பர்களே…!! கடந்தகால சிரமத்தை பிறரிடம் சொல்ல வேண்டாம். அதிக உழைப்பால் பணி இலக்கு நிறைவேறும். சீரான பண வரவு கிடைக்கும். ஒவ்வாத உணவுகளை மட்டும் உண்ண வேண்டாம். இன்று வெளியூர் பயணத்தில் மாற்றம் செய்வீர்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும். இதுவரை இருந்த தொய்வு நிலை நீங்கி லாபம் பன்மடங்கு உயரும். இனிமையான பேச்சு மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி தேடிவரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். பெண்கள் எதிலும் […]