திரைப்பட டப்பிங் யூனியன் தேர்தலில் வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டதால், இப்பிரச்னையை சட்ட ரீதியாக சந்திக்க உள்ளதாகவும், ராதாரவி காலில் விழுந்து மன்னிப்பு கேட்க முடியாது எனவும் பாடகி சின்மயி தெரிவித்துள்ளார். திரைப்பட டப்பிங் யூனியன் தேர்தல் இன்று சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. தேர்தலில் வாக்களிக்கச் சென்ற பாடகி சின்மயிக்கு வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, யூனியனில் உறுப்பினராவதற்கு, தான் ரூ.15 ஆயிரம் செலுத்தியும், தன்னை யூனியன் உறுப்பினர் இல்லை என்று […]
Tag: Radharavi
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் வருவேன் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார் என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசும் போது, ரஜினி பின்னால நீக்க ஏன் இருக்கீங்கன்னு சொல்றாங்க. அவர் பிஜேபி நான் அண்ணா திமுக. நாங்க அல்லயன்ஸ் தானே இது தெரியாம பேசிட்டு இருக்கீங்கள. S.V சேகர் சார் கிட்ட ரஜினி சார் கண்டிப்பா அரசியலுக்கு வருவார் அப்படின்னு சொன்னேன். அதற்க்கு ரஜினி வந்தா எப்படி ஜெயிப்பீங்க என்று கேட்டார். ஜெயிக்க வேண்டுமென்றால் பவர் இருக்க வேண்டும் , பணம் இருக்க வேண்டும் , […]
சட்டம் தன் கடமையை செய்யும் என்று நடிகர் சங்க தேர்தல் தடை குறித்து நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார். வருகிற 23-ஆம் தேதி எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தலில் விஷால் , நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் , கே பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன. ஆனால் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் தேர்தல் நடைபெறுவதில் இருந்த சிக்கலையடுத்து விஷால் தொடர்ந்த வழக்கில் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் […]
திமுகவில் என்னை முழுமையாக ஒதுக்கிவிட்டார்கள் என்று எண்ணியதால் நான் கட்சியிலிருந்து விலகிவிட்டேன் என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார் கடந்த ஏப்ரல் மாதம் கொலையுதிர் காலம் பட விழாவில் பங்கேற்று பேசிய ராதாரவி, நடிகை நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், சீதையாகவும் நடிக்கிறார் என்றும், “இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும்,பார்த்தவுடன் கூப்பிடத்தோன்றுபவர்களும் நடிக்கலாம்” என்று நயன்தாராவை விமர்சித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு விக்னேஷ் சிவன், தமிழ் திரையுலகினர் மற்றும் திமுக தலைவர் முக ஸ்டாலினும் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து […]
நடிகர் ராதாரவி திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார் கடந்த ஏப்ரல் மாதம் கொலையுதிர் காலம் பட விழா நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்று பேசிய ராதாரவி, நடிகை நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், சீதையாகவும் நடிக்கிறார் என்றும், “இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும்,பார்த்தவுடன் கூப்பிடத்தோன்றுபவர்களும் நடிக்கலாம்” என்று நயன்தாராவை சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு விக்னேஷ் சிவன், தமிழ் திரையுலகினர் மற்றும் திமுக தலைவர் முக ஸ்டாலினும் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து ராதாரவி திமுக அடிப்படை […]
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் பெரிய உச்சத்தை தொட்ட நடிகர் தான் சிவகார்த்திகேயன். இவர் முதல் முறையாக தயாரித்த படம் கனா இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து 2-வது முறையாக சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா. கார்த்திக் வேணுகோபால் இயக்கும் இந்த படத்தில் சின்னத்திரை பிரபலமான ரியோ ராஜ், ஆர்ஜே விக்னேஷ்காந்த், ராதா ரவி, நாஞ்சில் […]
நான் நடிப்பதை யாராலும் தடுக்க முடியாது என்று சென்னையில் நடந்த குறும்பட விழாவில் ராதாரவி பேசியுள்ளார். நயன்தாராவின் கொலையுதிர் காலம் திரைப்பட விழாவில் ராதாரவி கலந்துகொண்டு சர்சையாக பேசியதால் இவர்தி முகவிலிருந்து நீக்கப்பட்டார் மேலும் பல எதிர்ப்புகளையும் சந்தித்தார். இதை . தொடர்ந்து தனது பேச்சுக்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறியிருந்தார்.இவர் தற்போது இந்தப் பிரச்சினை குறித்து மறுபடியும் பேசியுள்ளார். சென்னையில் நடந்த ‘எனக்கு இன்னொரு முகம் இருக்கு’ என்ற குறும்பட வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு, ராதாரவி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு பேசினார்கள். […]
நயன்தாரா பற்றி ராதாரவி கூறிய சர்ச்சை கருத்துக்கு நடிகை சமந்தா அவரை கலாய்த்து டுவிட் செய்துள்ளார். கொலையுதிர் காலம் படத்தின் ட்ரெய்லர் விழாவில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி , ‘ இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவரும் , பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவரும் நடிக்கலாம் ‘ என்று சர்ச்சையாக பேசினார். இவரின் இந்த பேச்சுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன்,திமுக தலைவர் முக.ஸ்டாலின்,கமல்ஹாசன், உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த வரிசையில் முன்னணி நடிகையான சமந்தாவும் இணைந்துள்ளார். இது குறித்து சமந்தா […]
சர்சையாக பேசிய ராதாரவியை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்த முக.ஸ்டாலினுக்கு நயன்தாரா நன்றி தெரிவித்துள்ளர் . நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது . இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் ராதாரவி நடிகைகள் மீது தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி பேசினார் . அவருடைய தரக்குறைவான இந்த பேச்சுக்கு நேற்று சமூக வலைத்தளத்தில் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் இன்று திமுக சார்பில் ராதாரவி திமுக_வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுகின்றார் […]