காசோலை மோசடி வழக்கில் நடிகர் சரத்குமாருக்கு நீதிமன்றம் பிடிவாரண்டை பிறப்பித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் ரேடியன் நிறுவனத்திடமிருந்து ரூபாய் 2 கோடி கடன் வாங்கினர் . அதை திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றி வந்ததால் ரேடியன் நிறுவனம் இருவர் மீதும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் 6 மாதத்திற்குள் முடிக்க உத்தரவிட்ட நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் […]
Tag: Radhika
அடக்கத்தோடு செயல்பட முயலுங்கள் பாண்டவர் அணியினருக்கு நடிகை ராதிகா எச்சரிக்கை விடுத்துள்ளார். வருகின்ற 23ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெறுகின்றது . இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனு பரிசீலிக்கப்பட்டு , இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பாண்டவர் அணியினர் நடிகர் சங்க விவகாரம் குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டு _ ள்ளார்கள். அதில் நடிகர் சரத்குமார் மீது பல்வேறு அடுக்கடுக்கான குற்றசாட்டை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த வீடியோ தொடர்பாக நடிகை ராதிகா வெளியிட்ட அறிக்கையில் , பாண்டவர் அணியினரை நோக்கி குறிப்பாக நடிகர் விஷாலுக்கு […]
முன்பு சொன்ன பொய்யை மீண்டும் மீண்டும் சொன்னால் உண்மையாகிவிடுமா? என்று நடிகர் விஷாலுக்கு நடிகை ராதிகா கேள்வி எழுப்பி உள்ளார். வருகின்ற 23ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெறுகின்றது . இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார்கள். வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு , நேற்று மனுக்களை வாபஸ் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்ததை தொடர்ந்து இன்று வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பாண்டவர் அணியினர் நடிகர் சங்க விவகாரம் குறித்து ஒரு […]