Categories
லைப் ஸ்டைல்

ருசியான ”முள்ளங்கி முட்டை பொரியல்” செய்வது எப்படி ?

தேவையான பொருட்கள் :  முள்ளங்கி 2 முட்டை 2 மிளகுத் தூள் 1 ஸ்பூன், மிளகாய் தூள் 1/4 ஸ்பூன், சீரகத்தூள் கால் 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன் உப்பு தேவையான அளவு. செய்முறை: முள்ளங்கியை பொடிதாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் வைத்துள்ள கடாயில் என்னை ஊற்றி உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கடுகு இதை மூன்றையும் போட்டு வதக்கி கொள்ளவும். பின்னர் அதில் முள்ளங்கியும் சேர்த்து, முட்டையை உடைத்து ஊற்றி மிளகு தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், […]

Categories

Tech |