Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனி முருகன் கோவிலுக்கு வந்த நடிகர்…. செல்பி எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள்…!!

நடிகர் ராகவா லாரன்ஸுடன் பக்தர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் நேற்று சென்றுள்ளார். இந்நிலையில் ராகவா லாரன்ஸ் ரோப்கார் மூலம் அடிவாரத்திலிருந்து மலை கோவிலுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து பூஜையில் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்த பிறகு உட்பிரகாரத்தை சுற்றி வந்து வழிபட்டுள்ளார். அதன்பின் ராகவா லாரன்ஸ் மீண்டும் ரோப் கார் மூலம் அடிவாரத்திற்கு வந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“காஞ்சனா” இந்தி ரீமேக் “லட்சுமிபாய்” படத்தின் ரிலீஸ் தேதி தெரியுமா ?

ராகவா லாரன்ஸ் இயக்கி வரும் இந்தி ரீமேக் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது . பிரபல நடிகரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் கடந்த ஏப்ரல் மாதம் நடித்து இயக்க்கிய “காஞ்சனா 3” திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து ,  “லட்சுமிபாய்” என்ற இந்தி படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கி வருகிறார் . இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென ஏற்பட்ட பிரச்சனையால் ராகவா லாரன்ஸ் படத்தில் இருந்து விலகியதும் […]

Categories

Tech |