Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உடல் எடையை குறைக்கும் உணவு – ராகி கஞ்சி !!!

ராகி கஞ்சி  தேவையான பொருட்கள்: ராகி மாவு  –  1/2  கப் தண்ணீர்  –  தேவையான அளவு உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் ராகி மாவை தண்ணீரில்  நன்கு  கரைத்து, பின் தேவையான அளவு தண்ணீர் மற்றும்  உப்பு சேர்த்து கொதிக்கவிட வேண்டும் . மாவு வெந்ததும்  இறக்கினால்  ராகி கஞ்சி தயார் ….  இதனை தினமும் காலை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும் .

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இன்றைய டயட் உணவு – முளைகட்டிய தானிய சப்பாத்தி

முளைகட்டிய தானிய சப்பாத்தி தேவையான  பொருட்கள் : பாசிப்பருப்பு   –  1  கப் கம்பு  –  1  கப் ராகி  –  1  கப் கொண்டைக்கடலை –  1  கப் கோதுமை  –  2 கப் எண்ணெய்  –  தேவையான அளவு உப்பு –  தேவையான அளவு செய்முறை: முதலில்  தானியங்களை ஊற வைத்து  ,  தனித்தனியாக ஒரு துணியில் கட்டி  முளை கட்ட விட வேண்டும் . பின் முளைகட்டிய தானியங்களை அரைத்து, உப்பு சேர்த்துக் […]

Categories

Tech |