கொரோனா நிவாரண நிதி உதவியாக ராகவா லாரன்ஸ் நடிகர்களிடம் உதவி கேட்டு வேண்டுகோள் வைத்துள்ளார். இது தொடர்பாக நடிகர் ராகவா லாரன்ஸ்அவரது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது, நான் கொரோனா வைரஸின் நிவாரண நிதிக்காக ரூ.3 கோடி வழங்குவதாக அறிவித்தேன். அதன் பிறகு பெரும்பாலான மக்களும், பிற சங்கங்களை சேர்ந்தவர்களும் என்னிடம் உதவி கேட்க அணுகினர். ஆகவே வினியோகஸ்தர் சங்கத்துக்கு ரூ.15 லட்சமும், நடிகர் சங்கத்திற்கு ரூ.25 லட்சமும், துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.25 லட்சமும் வழங்கியுள்ளேன். மக்களுக்கு சேவை […]
Tag: Raghava Lawrence
சந்திரமுகி 2-ம் பாகத்தில் நடிகை ஜோதிகா நடிப்பாரா? என எதிர்பார்க்கபடுகிறது. 2005ம் ஆண்டு வெளியாகி வசூல் குவித்த படம் தான் சந்திரமுகி. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகை ஜோதிகா, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என பலரும் நடித்திருந்தனர். இப்படத்தை பி.வாசு இயக்கி இருந்தார். இப்படம் முன்னாடியே ஷோபனா, மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் மணிசித்ரத்தாளூ என்றும், கன்னடத்தில் விஷ்ணுவர்த்தன், சவுந்தர்யா நடிப்பில் ‘ஆப்தமித்ரா’ என்ற பெயர்களிலும் வெளியாகி பெருமளவில் வெற்றி பெற்றன. அதன்பிறகு தமிழில் […]
சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கஇருப்பதாகவும், படத்தின் முழு கதை குறித்தும் தகவல் வெளியாகியிருக்கிறது. பி.வாசு இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியாகி, மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக ஓடியது சந்திரமுகி. இப்படத்தை சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்து இருந்தது. சென்னை சாந்தி தியேட்டரில் 800 நாட்களை தாண்டி ஓடி, சாதனை படைத்தது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க வேண்டும் என்று ஆசை எனக்கு உள்ளது என இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஏற்கனவே கூறியிருந்தார். இதனை அடுத்து […]
ரஜினிகாந்தை பெறுத்தவரை யார் மனதையும் நோகும் படி பேசக்கூடியவர் அல்ல. அவரை திட்டுபவர்களைக் கூடபதிலுக்கு பதில் திருப்பி திட்டாத பண்பாளர் என ராகவா லாரன்ஸ் தனது சமூகவலைதளத்தில் கூறியுள்ளார். துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு விழாவில் பெரியாரைப் பற்றி நடிகர் ரஜினிகாந்த் அவதூறாக பேசியதை கண்டித்து தமிழ்நாட்டில் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. பல அரசியல் கட்சியின் தவைவர்கள் ரஜினியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவுத்தும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறிவந்த நிலையில், ரஜினி மன்னிப்பு கேட்க முடியாது என்று […]