ராகுல் காந்தியின் சர்ச்சை பேச்சால் பாராளுமன்ற அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. கடந்த 18ஆம் தேதி தொடங்கப்பட்ட பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் நிறைவேற்றப்படாத பல மசோதாக்கள் குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி இந்திய பெண்களை அவமதிக்கும் விதமாக பேசியதாக கூறி பாஜக எம்பிக்களான ஆன ஸ்மிரிதி இராணி லாலா சாட்டர்ஜி ஆகியோர் அமளியில் ஈடுபட்டனர். அவர்கள் ராகுல் காந்தி மீது வைத்த […]
Tag: #raghulgandhi
ஒருமாத காலத்திற்கு விவாதங்களில் பங்கேற்க காங்கிரஸ் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள்ளது . நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததை அடுத்து மற்ற தலைவர்களை போல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகும் முடிவில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி உறுதியாக இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதவி விலக வேண்டாம் என்று ரஜினி, ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பிரபலங்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் […]
ராகுல் காந்தி பதவி விலக கூடாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அனுமதியின்றி பேரணி நடத்தியதால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது . மக்களவை தேர்தல் முடிவு பெற்ற நிலையில் பல மாநிலங்களில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகி வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார் என்று தகவல்கள் வெளியாகின . இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து பதவி விலக […]
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதில் ராகுல் காந்தி உறுதியாக உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகுவதில் ராகுல் காந்தி உறுதியாக உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பல மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் பதவி விலகிய நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்குமாறு கட்சியின் மூத்த அரசியல் கட்சித் தலைவர்களிடம் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் ராகுல் காந்தியின் குடும்பத்தைச் சேராத அரசியல் […]