Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவுக்கு சுனாமி போன்ற பேரழிவு வருகின்றது – ராகுல்காந்தி

நாடாளுமன்ற கூட்டத்தொடரின் வெளியே செய்தியாளர்களை சந்தித்த மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி பேசியதாவது : எம்பிக்கள் கேள்வி கேட்க விரும்பிய போது சபாநாயகர் ஓம் பிர்லா பேச அனுமதிக்கவில்லை.  உறுப்பினர்களை கேள்வி கேட்க அனுமதிக்காதது தமிழ்மொழி மீதான தாக்குதல். ஏற்கனவே எஸ் வங்கி தொடர்பாக கேள்வி கேட்க நான் விரும்பிய போதும் என்னை அனுமதிக்கவில்லை. இந்தியாவுக்கு சுனாமி போன்ற பேரழிவு வருகிறது. கொரானாவோடு வரவிருக்கும் பொருளாதார அழிவுக்கும் இந்தியா தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.வரும் ஆறு மாதங்களில் இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி டி20 தரவரிசை – 2ஆவது இடத்தில் ராகுல் …!!

ICC ஆண்களுக்கான T20I போட்டி வீரர்களின் தரவரிசை பட்டியலை  நேற்று ICC வெளியிட்டதில்பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் தொடர்ந்து முதலிடத்திலும் , ராகுல் இரண்டாமிடத்திலும் உள்ளனர். ஐசிசி 20 பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய வீரர் ராகுல் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய ராகுல் 4 இடங்கள் முன்னேறி 2ஆம் இடம் பிடித்த்துள்ளார். இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா 3 இடங்கள் முன்னேறி 10ஆம் இடத்தில் உள்ளார். T-20 தரவரிசையில் முதலிடத்தில் பாகிஸ்தானின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணிக்கு 5 ரன்கள் அபராதம் விதிக்கப்பட்டு திரும்ப பெறப்பட்டது!

இந்திய பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து பிட்ச்களில் ஓடியதால், 5 ரன்கள் அபராதம் விதிக்கப்பட்டு, பின்னர் திரும்ப பெறப்பட்டது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஃபிஞ்சு இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தார். இதையடுத்து இந்திய அணி சிறப்பாக ஆடியது. இந்திய பேட்ஸ்மேன்களான தவான், கோலி, ரோஹித், ராகுல் ஆகியோர் சிறப்பாக ஆடினர். இதனிடையே இந்திய வீரர் ஜடேஜ ரன்கள் ஓடுகையில், பிட்ச்களில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒரே இன்னிங்ஸில் தவிர்க்க முடியாத வீரராக மாறிய ராகுல்; ஆஸ்திரேலியாவுக்கு 341 ரன்கள் இலக்கு!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற 341 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற நிலையில், இன்று ராஜ்கோட்டில் இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றுவருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து தொடக்க வீரர்களாக ரோஹித் – தவான் இணை களமிறங்கி அதிரடி ஆட்டத்தை […]

Categories
தேசிய செய்திகள்

1…. 2….3….. ”எல்லாமே வேஸ்ட்” நொந்து போன ராகுல் …!!

கேரளா வயநாட்டில் ராகுல் காந்தி  மக்களிடம் பேசும் போது அடுத்தடுத்து மைக் வேலை செய்யாததால் அவர் நொந்து போயினார். தென்மேற்கு பருவமழையால் கேரளாவில் ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை கனமழை பெய்தது.இதனால் 150 பேர் வரை உயிரிழந்தனர். கடுமையாக ஏற்பட்டுள்ள நிலச்சரிவை சரி செய்து தற்போது நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றது. அங்குள்ள வயநாடு மக்களவை தொகுதியும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கன மழை பெய்த தொடக்கத்திலேயே ராகுல் காந்தி கடந்த 11 – […]

Categories
தேசிய செய்திகள்

”வயநாட்டில் ராகுல்” வெள்ள பாதிப்பை பார்வையிடுகின்றார்…!!

கேரளா வயநாட்டில் ராகுல் காந்தி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். தென்மேற்கு பருவமழையால் கேரளாவில் ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை கனமழை பெய்தது.இதனால் 150 பேர் வரை உயிரிழந்தனர். கடுமையாக ஏற்பட்டுள்ள நிலச்சரிவை சரி செய்து தற்போது நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றது. அங்குள்ள வயநாடு மக்களவை தொகுதியும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கன மழை பெய்த தொடக்கத்திலேயே ராகுல் காந்தி கடந்த 11 – 14 ஆகிய தேதிகளில் வயநாடு பாதிப்புகள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மிஸ்டர் பிரதமர் ”என்னை நம்புங்கள்” பொருளாதாரம் மந்த நிலை … ராகுல் ட்வீட் …!!

மிஸ்டர் பிரதமர் பொருளாதார ரெயில் தடம் புரண்டுள்ளது, என்னை நம்புங்கள் பொருளாதரம் மந்த நிலையை நோக்கி வேகமாக செல்கிறது என்று ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். கடந்த ஏப்ரலில் நடைபெற்ற மக்களவையில் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி அசுரத்தனமான வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது. மேலும் புதிய அரசு பொறுப்பேற்ற நிலையில் கடந்த ஜூன் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி….!!

ராகுல் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 49-ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரின் பிறந்த நாளை நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாடி வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடியும் ராகுல் காந்திக்கு தனது  வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “  ராகுல் காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு எனது […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கையெழுத்திடாமல் சென்ற ராகுல்…. நினைவுபடுத்திய ராஜ்நாத் சிங் ……!!

வயநாடு MP_யாக பதவியேற்ற பின் ராகுல் காந்தி கையெழுத்திடாமல் சென்றதை பார்த்த ராஜ்நாத் சிங் கையெழுத்திடுமாறு நினைவூட்டினார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி அமோக  வெற்றி பெற்று பிரதமராக தொடர்ந்து இரண்டாவது முறையாக  நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த 30_ஆம் தேதி பதவி ஏற்றது. இதையடுத்து பிரதமர் மோடி தலைமையில் கடந்த 31_ஆம் தேதி கூடிய மத்திய மந்திரிசபையின் முதல் கூட்டத்தில் நாடாளுமன்றத்தின்  மழைக்கால கூட்டத்தொடரை ஜூன் 17-ஆம் தேதி கூட்ட முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று  17-வது […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கேரள முதல்வருக்கு ராகுல் கடிதம்….!!

வயநாடு மக்களவை தொகுதியில் வெற்றிபெற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார். கேரள மாநிலத்தின் பனமரம் என்ற பகுதியில் தினேஷ்குமார் என்ற விவசாயி கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் அறிந்து வேதனை அடைந்தேன். கேரளாவில் கடன் தொல்லை காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இத்தனைக்கும் கேரள அரசு விவசாயிகள் கடனை திருப்பி செலுத்தும் காலத்தை டிசம்பர் மாதம் வரை நிறுத்திவைத்து இருக்கின்றது. விவசாயி தினேஷ்குமார் தற்கொலை […]

Categories
தேசிய செய்திகள்

“நேருவின் நினைவு தினம்” சோனியா , ராகுல் அஞ்சலி செலுத்தினர்….!!

நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளையொட்டி சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினர். இந்தியா விடுதலை அடைந்ததும் நாட்டின் முதல் பிரதமராக பொறுப்பு வகித்த  ஜவஹர்லால் நேரு  1964_ஆம் ஆண்டு மே  மாதம் 27_ஆம் தேதி காலமானார். நேரு காலமான நாள் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டு வருவது வழக்கம். அந்த வகையில் இன்று  நேருவின் 55-வது நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. நேருவின் நினைவு தினத்தையொட்டி சாந்திவன் பகுதியில் இருக்கும் அவரின்  நினைவிடத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ராகுலை கை விட்ட வட மாநிலம்…. “கை கொடுத்த தென் மாநிலம்” 1 லட்சம் வாக்குகள் முன்னிலை….!!

வயநாடு மக்களவை தொகுதியில் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி முன்னிலை வகிக்கிறார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11_ஆம் தேதி முதல் மே 19_ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேசிய கட்சிகள்  தங்களின் பிரச்சார யுத்திகளை முன்னெடுத்தனர். காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றும் , பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் நோக்குடன் தேர்தலை சந்தித்தது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மகாராஷ்டிரா_வில் மோடி ராகுல் பிரச்சாரம்” 29_ஆம் தேதி வாக்குப்பதிவு..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் நாளையுடன் நிறைவடையும் நிலையில் இன்று மோடி ராகுல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டமாக அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. இது வரை 3 கட்ட தேர்தல் நடைபெற்ற நிலையில் 4 கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற 29_ஆம் தேதி நடைபெறுகின்றது. இந்நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபாடு வருகின்றனர்.மகாராஷ்டிரா மாநிலத்தில் 48 மக்களவை தொகுதிகள் உள்ளது. இங்கு 4 […]

Categories
அரசியல்

“ராகுல் காந்தி பிரதமரானால் பக்க பலமாக இருப்பேன்” – தேவகவுடா பேட்டி…!!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமரானால் நான்  அவருக்கு பக்க பலமாக  இருப்பேன் என மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி  தலைவர் தேவகவுடா தெரிவித்துள்ளார்.  கர்நாடக மாநிலத்தில்  காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி கூட்டணி அமைத்து பாராளுமன்றத் தேர்தலில் களம் காண்கின்றன. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி மொத்தம்  8 தொகுதிகளில் போட்டியிடுகிறது. முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேவேகவுடா, தும்கூர் நாடாளுமன்ற தொகுதியில், பா.ஜ.க வேட்பாளர் ஜி.எஸ் பசவராஜை எதிர்த்து […]

Categories
தேசிய செய்திகள்

சிறுவனின் ஆசையை நிறைவேற்றும் ராகுல்……!!

ராகுல் காந்தியை நேரில் சந்தித்து பேச வேண்டுமென்று ஆசை கொண்ட 7 வயது கேரள சிறுவனின் எண்ணத்தை நிறைவேற்ற ராகுல் காந்தி தயாராகியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலுள்ள அமேதி மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்‌ற காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. இம்முறை அமேதி தொகுதியுடன் சேர்த்து கேரளா வயநாடு மக்களவை தொகுதியிலும் போட்டியிடுகிறார். அதற்காக கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்து தொடர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் ராகுல் காந்தி. இந்நிலையில் கேரள மாநிலம் […]

Categories
அரசியல்

” ராகுல் எதிர்மறையான தலைவர் அல்ல ” கே.எஸ் அழகிரி கருத்து….!!

ராகுல் காந்தி எதிர்மறையான தலைவர் அல்ல என்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது . அக்கட்சிக்கு 10 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . எந்தெந்த தொகுதிகள் என்று திமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று  இறுதி முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார் . இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில் , பதவியை […]

Categories

Tech |