Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சேலத்தில் புதிய கிரிக்கெட் மைதானம்…முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிட் கலந்து கொண்டார்..!!

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் புதிய கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இந்த நிகழ்வில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். மேலும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் கலந்து கொண்டிருக்கிறார். வாழப்பாடி அருகே சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்திருக்கிறார். தொடர்ந்து இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் அந்த திறப்பு விழாவில் பேசினார்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ராகுல் டிராவிட் மீதான குற்றச்சாட்டு நிராகரிப்பு ….!!

 இரட்டை பதவி விவகாரத்தில் ராகுல் டிராவிட் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிராகரிக்கப்பட்டதாக பிசிசிஐ ஒழுங்குமுறை அலுவலர் டி.கே. ஜெயின் (ஓய்வு) தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் கடந்த சில மாதங்களுக்கு முன் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச கிரிக்கெட் சங்க உறுப்பினர் சஞ்சய் குப்தா, டிராவிட்டிற்கு இந்த புதிய பதவி வழங்கியதில் விதிமீறல்கள் நடந்துள்ளதாக பிசிசிஐ ஒழுங்குமுறை அலுவலரிடம் புகார் அளித்தார். ஏனெனில் டிராவிட் […]

Categories

Tech |