Categories
தேசிய செய்திகள்

ஒற்றுமை யாத்திரை….. அகிலேஷ் யாதவ், மாயாவதிக்கு அழைப்பு விடுத்த ராகுல் காந்தி..!!

ஜனவரி 3ஆம் தேதி மீண்டும் தொடங்கும் ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்குமாறு அகிலேஷ் யாதவ், மாயாவதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து “பாரத் ஜோடோ யாத்ரா” என்ற பெயரில் தன்னுடைய பாதயாத்திரையை ராகுல் காந்தி தொடங்கி தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், ராஜஸ்தான்,ஹரியானா என பல மாநிலங்களில் தன்னுடைய நடை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

விவசாயத்தை அழிக்க நினைக்கிறார்…. எல்லாத்துக்கும் காரணம் இவர்தான்…. மோடியை சாடிய ராகுல்…!!

பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் கட்சியின் முன்னால் தலைவர் ராகுல் காந்தி மூன்று வேளாண் சட்டங்களைப் பற்றி பேசினார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதில் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் 2 நாட்களாக பிரச்சாரம் நடந்ததை அடுத்து நேற்றுமுன்தினம் அவர் கரூருக்கு விரைந்துள்ளார். கரூர் மாவட்டத்தில் பிரச்சாரத்தின் போது ராகுல் காந்தி பேசியதாவது “பிரதமர் நமது விவசாயிகள் மீது தாக்குதலை ஏற்படுத்துகிறார். மூன்று வேளாண்சட்டங்களை  […]

Categories
தேசிய செய்திகள்

வெறுப்பைக் கைவிடுங்கள், சமூக ஊடக கணக்கை அல்ல – பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி அட்வைஸ்!

பிரதமர் மோடி தனது சமூக வலைதளங்களிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ள நிலையில் அதற்கு ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி தான் பிரதமராவதற்கு முன்பே ட்விட்டரில் தனது பெயரில் ஒரு கணக்கு வைத்திருந்தார். பிரதமர் ஆன பிறகு தனது செயல்பாடுகளை தொடர்ந்து அதன் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தி வந்தார். இதனால் பிரதமர் நரேந்திர மோடியை பலர் ஃபாலோ செய்து வந்தனர். சுமார் 53 மில்லியன் ஃபாலோவர்களை கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவிலேயே அதிக […]

Categories
தேசிய செய்திகள்

‘ராகுலை மக்கள் விரும்பவில்லை’ – ராமச்சந்திர குஹா …..!!

ஐந்தாம் தலைமுறை அரசியல்வாதியான ராகுல் காந்தியை மக்கள் விரும்பவில்லை என பிரபல வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திரா குஹா கூறியுள்ளார். கேரளாவில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட பிரபல வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா, “ஐந்தாம் தலைமுறை அரசியல்வாதியான ராகுல் காந்தியை மக்கள் விரும்பவில்லை. ராகுல் திறமைமிக்கவர்தான் என்றாலும் ஐந்தாம் தலைமுறை அரசியல்வாதியான அவரை மக்கள் விரும்பவில்லை. பிரதமர் நரேந்திர மோடி சுயமாக உருவான தலைவர். கடின உழைப்பால் இந்த நிலைக்கு வந்துள்ளார். ராகுல் காந்தி அரசியலில் தொடர்வது மோடிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

குடியுரிமை திருத்தச் சட்டம்: மாணவர்களுக்கு அழைப்பு விடுத்த ராகுல் காந்தி!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் மாணவர்கள் கலந்துகொள்ள ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனிடையே, காங்கிரஸ் சார்பாக டெல்லியில் உள்ள ராஜ் காட்டில் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. ஆனால், போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், இந்த போராட்டம் இன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான தாக்குதல்: ராகுல் விமர்சனம் …!!

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா அரசியலமைப்புக்கு எதிராக தொடுக்கப்பட்ட தாக்குதல் என ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதங்களின் அடிப்படையில் பாகுபாடு காண்பிக்கப்பட்டு இந்தியா வந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிசெய்வதே குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019. இந்து, கிறிஸ்தவம், சீக்கியம், பார்சி, சமணம் ஆகிய ஏதேனும் ஒரு மதத்தைச் சார்ந்தவராக இருந்தால் மட்டுமே குடியுரிமை வழங்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது. இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கற்பழிப்பின் தலைநகரமாகியது இந்தியா – ராகுல் காந்தி வேதனை..

 இந்தியா உலகின் கற்பழிப்பு தலைநகரமாகிவிட்டது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி தன்னுடைய வேதனையை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியினுடைய முன்னாள் தலைவரும்,கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி கடந்த சில நாளாக தன்னுடைய  தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் கல்பேட்டாவில் நடைபெற்ற படை வீரர்களின் கொடி நாள் கொண்டாட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்ற போது , ”நமது நாட்டில் தொடர்ச்சியாக சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக ஏற்படும் குற்றங்கள் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

நாளைய தினம்….. ”மூன்று முக்கிய தீர்ப்புகள்”…… தேசியளவில் எதிர்பார்ப்பு ….!!

சபரிமலை, ரஃபேல் உள்ளிட்ட மூன்று முக்கிய வழக்குகளின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நாளை வெளியிடவுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் 17ஆம் தேதி ஓய்வுபெறவுள்ள நிலையில், அவர் தலைமையிலான அமர்வு நாளை மூன்று முக்கிய வழக்குகளின் தீர்ப்பை வெளியிடவுள்ளது. அனைத்து வயது பெண்களும் சபரிமலை சென்று வழிபடலாம் என 2018ஆம் ஆண்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து பலர் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தனர். அனைவரும் பெரிதும் எதிர்பார்த்துள்ள […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு ”ராகுலிடம் விசாரியுங்க” முகிலன் தீடீர் முழக்கம் …!!

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, காவல் துறைக்கு எதிராக வீடியோ ஆதாரம் வெளியிட்ட முகிலனிடம், ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை மேற்கொண்டார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. இதில் காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்துவதற்காக தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற நீதிபதி […]

Categories
தேசிய செய்திகள்

அயோத்தி தீர்ப்பு: சகோதர , சகோதரி கருத்து…..!!

அயோத்தி தீர்ப்பு குறித்து, ராகுல் காந்தியும் ,பிரியங்கா காந்தியும் கருத்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த, அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டவும், இஸ்லாமியர்கள் மசூதி கட்டிக்கொள்ள ஐந்து ஏக்கர் மாற்று இடமும் ஒதுக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, “அயோத்தி விவகாரம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை சமூக நல்லிணக்கத்தை கடைப்பிடிப்பதன் […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாடே தீபாவளி கொண்டாட்டம் ….. தமிழகம் சுர்ஜித்_காக போராட்டம் …. ராகுல் ட்வீட் ..!!

ஆழ்துளை கிணற்றில் சிக்கிக் கொண்ட சுர்ஜித்_க்காக தனது வேதனையை ராகுல் காந்தி ட்வீட்_டரில் கருத்து தெரிவித்துள்ளார். திருச்சி நடுகாட்டுப்பட்டியில் சுர்ஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆளுதுளை கிணற்றில் விழுந்து 49 மணி நேரமாக மீட்பு பணி நடைபெற்று வருகின்றது. 100 அடி ஆளத்தில் இருக்கும் சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அரியலூர் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரிக் கருவி மூலம் அருகே அதே போல மற்றொரு பள்ளம் தோண்டி அதன் மூலம் 3 […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜகவின் நேர்மை – வெகுவாக பாராட்டிய ராகுல்காந்தி ….!!

பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவரை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மனதாரப் பாராட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது. மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி நடக்கும் ஹரியானா மாநிலத்தில் சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவர் பக்ஷிஷ் சிங் விர்க். அண்மையில் இவர் பேசிய காணொலி ஒன்று வைரலானது.தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய பக்ஷிஷ் சிங் விர்க், நீங்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தாலும் அது பாரதிய ஜனதாவுக்குத்தான் விழும் என்ற பொருள்பட பேசினார். அவ்வளவுதான் கூட்டத்தில் கலந்துகொண்ட […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”பொருளாதார புரிதல் மோடிக்கு இல்லை” – ராகுல் காந்தி கடும் விமர்சனம் …!!

மோடிக்கு பொருளாதாரம் குறித்த புரிதல் இல்லையென்றும் அவர் மக்களுக்காக செயல்படுவதை விடுத்து பெரு முதலாளிகளுக்காக செயல்படுகிறார் எனவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். ஹரியானாவில் மகேந்திர கர் பகுதியில் சோனியாகாந்தி பங்கேற்கவிருந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கடைசி நேரத்தில் அவருக்கு பதிலாக ராகுல் காந்தி கலந்துகொண்டு பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ‘ஜிஎஸ்டி வரிவிதிப்பாலும், பணமதிப்பு இழப்பாலும் சிறு தொழில் நிறுவனங்களும், வணிகர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு இந்த இரண்டும் இந்திய […]

Categories
தேசிய செய்திகள்

”தோனியாக களமிறங்கிய ராகுல்” உற்சாகமாக கிரிக்கெட் ஆடினார் …!!

ஹரியானா சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்கும் ராகுல் காந்தி அங்குள்ள மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடியது வைரலாகி வருகிறது. ஹரியானாவில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளர் ராகுல் காந்தி இன்று மகேந்திரகர் தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். பின் டெல்லி திரும்பியபோது, மோசமான வானிலை காரணமாக ராகுல் காந்தி சென்றுகொண்டிருந்த ஹெலிகாப்டர் கல்லூரி ஒன்றில் தரையிறக்கப்பட்டது. அப்போது கல்லூரியில் உள்ள மைதானத்தில் இளைஞர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடினர். ராகுல் காந்தி விளையாடும் காணொலிக் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பொருளதார பேரழிவு…. பிரதமருக்கு தெரில…. பணத்தை திருடாதீங்க…. ராகுல் கடும் விமர்சனம்…!!

பொருளாதார சீரழிவை போக்க இந்திய ரிசர்வ் வங்கியின் பணத்தை திருடுவது பயனற்றது என்று ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தியா கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றது. இதற்க்கு சிறந்த உதாரணமாக ஆட்டோ மொபைல் வீழ்ச்சியை பார்க்க முடியும்.இதுவரை இல்லாத அளவு கடுமையான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக பல்வேறு பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர். அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீத்தாராமன் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி சீராக இருப்பதாக தெரிவித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.அதன் ஒரு பகுதியாக […]

Categories
தேசிய செய்திகள்

”தலைவர் பதவிக்கு என்னை இழுக்காதீர்கள்” பிரியங்கா கருத்து ….!!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு என்னுடைய பெயரை இழுக்காதீர்கள் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தல் காங்கிரஸ் கட்சியின் தோல்வியை தொடர்ந்து தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி விலகினார். மேலும் அவரின் ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சியினர் திரும்ப பெற வலியுறுத்தியும் , ராஜினாமா முடிவில் ராகுல் காந்தி உறுதியாக இருந்து வருகின்றார். மேலும் ராஜினாமா குறித்த விளக்கம் கடிதம் வெளியிட்ட ராகுல் மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”தலைவராக பிரியங்கா சரியான நபர்”   பீட்டர் அல்போன்ஸ் கருத்து….!!

காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்க பிரியங்கா காந்தி சரியான நபர் என்று தமிழக காங்கிரஸ்  பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தல் காங்கிரஸ் கட்சியின் தோல்வியை தொடர்ந்து தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி விலகினார். மேலும் அவரின் ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சியினர் திரும்ப பெற வலியுறுத்தியும் , ராஜினாமா முடிவில் ராகுல் காந்தி உறுதியாக இருந்து வருகின்றார். மேலும் ராஜினாமா குறித்த விளக்கம் கடிதம் வெளியிட்ட ராகுல் மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”காங்கிரஸ் கட்சி தலைவராக பிரியங்கா” காங்கிரஸ் முதல்வர் வேண்டுகோள் …!!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்புக்கு பிரியங்கா காந்தி சரியான தேர்வாக இருக்கும் என்று பஞ்சாப் மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தல் காங்கிரஸ் கட்சியின் தோல்வியை தொடர்ந்து தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி விலகினார். மேலும் அவரின் ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சியினர் திரும்ப பெற வலியுறுத்தியும் , ராஜினாமா முடிவில் ராகுல் காந்தி உறுதியாக இருந்து வருகின்றார். மேலும் ராஜினாமா குறித்த விளக்கம் கடிதம் வெளியிட்ட ராகுல் மக்களவை தேர்தல் தோல்விக்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”கர்நாடக பாஜகவிற்கு புதிய சிக்கல்” தீராத கர்நாடக பரபரப்பு ……!!

கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்த்தநிலையில் ஆட்சியமைக்க இருக்கும் பாஜக_விற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநில அரசியலில் கடந்த இரண்டு வாரமாக நடந்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு கவிழ்ந்ததோடு தனது முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார். குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 உறுப்பினர் ஆதரவாகவும் , 105 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். தற்போது அங்கு எதிர் கட்சியாக இருந்த பாரதீய ஜனதா ஆட்சி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஜனநாயகம் தோல்வி …. நேர்மை தோல்வி ….. கர்நாடக மக்கள் தோல்வி ….. ராகுல் ட்வீட் …!!

ஜனநாயகமும், நேர்மையும் தோற்று, கர்நாடக மக்களும் தோல்வியைந்துள்ளனர் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில அரசியலில் கடந்த இரண்டு வாரமாக நடந்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு கவிழ்ந்ததோடு தனது முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார். குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 உறுப்பினர் ஆதரவாகவும் , 105 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். தற்போது அங்கு எதிர் கட்சியாக இருந்த பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க […]

Categories
அரசியல்

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்.?

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவரை முடிவு செய்வதற்கான காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் அடுத்த வாரம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகி 10 நாட்கள் ஆன பிறகும் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கபடவில்லை.முகுல் வாஸ்னிக்,மல்லிகார்ஜுன கார்கே முதல் சச்சின் பைலட் உள்ளிட்ட இளம் தலைவர்கள் வரை அடுத்த காங்கிரஸ் தலைவருக்கான போட்டியில் இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பேசப்பட்டாலும் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. குலாம்நபி ஆசாத் ,அகமது பட்டேல் ,முகுல் வாஸ்னிக்,ஆனந்த் சர்மா உள்ளிட்ட மூத்த […]

Categories
தேசிய செய்திகள்

“கையில் பாப் கார்ன்” படம் பார்க்கும் ராகுல்….. வைரலாகும் வீடியோ ….!!

டெல்லியில் உள்ள தியேட்டரில் ராகுல் காந்தி படம் பார்ப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. கடந்த 3_ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி , நான் காங்கிரஸின் தலைவர் கிடையாது. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை விரைவில் தேர்ந்தெடுங்கள். நான் எனது ராஜினாமா கடிதத்தை  கொடுத்து விட்டேன். காங்கிரஸ் தலைவராக இல்லை, காங்கிரஸ் காரிய கமிட்டி தாமதிக்காமல் புதிய தலைவரை உடனே தேர்வு  செய்ய வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.இது  காங்கிரஸ் கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியது.   மேலும் இதற்கான […]

Categories
தேசிய செய்திகள்

“ராஜினாமா செய்யும் துணிச்சல் சிலருக்கு மட்டுமே” பிரியங்கா காந்தி ட்வீட் ..!!

தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் துணிச்சல் சிலருக்கு மட்டுமே இருக்கும் என்று பிரியங்கா காந்தி ட்வீட் செய்துள்ளார். மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் படுதோல்வியை தொடர்ந்து அக்கட்சியின் பல்வேறு மாநில  நிர்வாகிகள் ராஜினாமா செய்தனர்.இதையடுத்து ராகுல் காந்தியும் தோல்விக்கு பொறுப்பேற்று தனது தலைவர்  பொறுப்பை ராஜினாமா செய்வதற்கான விரிவான அறிக்கை வெளியிட்டார். ராகுலின் இந்த முடிவை காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்று புதிய தலைவரை தேர்வு செய்யும் வரை காங்கிரஸ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தலைவராக ராகுலே தொடர வேண்டும்” திருநாவுக்கரசர் கருத்து…!!

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே தொடர வேண்டும் என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களை மட்டும் கைப்பற்றி படுதோல்வி அடைந்தது. தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பல்வேறு மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ராஜினாமா செய்து வந்தனர். அதே போல ராகுல் காந்தியும் கடந்த மே 25_ஆம்தேதி நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தார். ஆனால் ராகுலின் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“தலைவரானதாக எந்த தகவலும் வரவில்லை” மோதிலால் வோரா தகவல் …!!

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக நியமித்ததாக எந்த தகவலும் வரவில்லை என்று மோதிலால் வோரா தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் படுதோல்விக்கு பெறுபேற்று கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்வதாக அறிவித்தார். மேலும் தான் காங்கிரஸ்  தலைவர் கிடையாது புதிய தலைவரை தேர்வு செய்யுங்கள் என்றும் அவர் தெரிவித்தார்.இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக 90 வயதான மூத்த மோதிலால் வோரா செயல்படுவார் என தகவல் வெளியாகியது. இது குறித்து பேசிய மோதிலால் வோரா , […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ராகுலே தலைவராக தொடர்வார்” காங்கிரஸ் நிர்வாகிகள் கருத்து …..!!

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே தொடர்வார் என்று உயர்மட்ட குழு தெரிவித்துள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் படுதோல்வியை தொடர்ந்து அக்கட்சியின் பல்வேறு மாநில  நிர்வாகிகள் ராஜினாமா செய்தனர்.இதையடுத்து ராகுல் காந்தியும் தலைவர் பொறுப்பை செய்வதாக கட்சியின் உயர்மட்ட குழுவுக்கு கடிதம் கொடுத்தார். ராகுலின் ராஜினாமா முடிவை ஏற்க மறுத்த கட்சி தலைமை ராகுல் தனது ராஜினாமா முடிவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியது.அதே போல பல்வேறு மாநில காங்கிரஸ் முதல்வர்களும் ராகுலே தலைவராக  […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ராஜினாமாவை தொடர்ந்து ட்வீட்_டர் பக்கத்தை மாற்றிய ராகுல் …!!

ராஜினாமாவை செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து தனது ட்வீட்_டர் பக்கத்தில் இருந்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் என்பதை ராகுல் காந்தி நீக்கியுள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் படு தோல்விக்கு பொறுபேற்ற அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது ராஜினாமா கடிதத்தை கட்சியின் உயர்மட்டக் குழுவிடம் கொடுத்தார்.ஆனால் ராகுலின் ராஜினாமாவை ஏற்க மறுத்த காங்கிரஸ் கட்சியின் தலைமை ராகுலே கட்சியின் தலைவராக தொடர வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் ராஜினாமா செய்வதற்கான காரணங்களை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக “மோதிலால் வோரா_வுக்கு” வாய்ப்பு…!!

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மோதிலால் வோரா தேர்வு செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தனது தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். மேலும் மாநிலம் முழுவதும் பல்வேறு பொறுப்பாளர்கள் தங்களது பொறுப்பை ராஜினாமா செய்தார்கள். ஆனால் ராகுல் காந்தியின் ராஜினாமாவை காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி நிராகரித்ததோடு அவரின் ராஜினாமாவை திரும்ப பெற வேண்டுமென்று வலியுறுத்தினர்.மேலும் காங்கிரஸ் கட்சியின் முதலமைசர்கள் ராகுல் காந்தி _யிடம் ராஜினாமாவை திரும்ப பெற வலியுறுத்தினர். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ராஜினாமா செய்தார் ராகுல்” 4 பக்க விரிவான அறிக்கை வெளியீடு …!!

காங்கிரஸ் கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வதற்கான விரிவான அறிக்கையை ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது. கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அமோதி தொகுதியில் தோல்வியடைந்தார்.காங்கிரஸ் கட்சியின் தோல்வியையடுத்து அக்கட்சியின் பல்வேறு மாநில தலைவர்கள் பொறுப்புகளில்  இருந்து விலகினர். அதே போல தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தியின் தலைவர் பொறுப்பில் இருந்து  விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்தார்.ஆனால் காங்கிரஸ் கட்சியின் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழு அவரின் ராஜினாமை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“நான் தலைவர் கிடையாது” புதிய தலைவரை தேர்வு செய்யுங்கள்…. ராகுல் வேண்டுகோள்…!!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் நான் கிடையாது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது. கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அமோதி தொகுதியில் தோல்வியடைந்தார்.காங்கிரஸ் கட்சியின் தோல்வியையடுத்து அக்கட்சியின் பல்வேறு மாநில தலைவர்கள் பொறுப்புகளில்  இருந்து விலகினர். அதே போல தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தியின் தலைவர் பொறுப்பில் இருந்து  விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்தார்.ஆனால் காங்கிரஸ் கட்சியின் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழு அவரின் ராஜினாமை ஏற்க மறுத்து வருகின்றது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ராஜினாமா முடிவில் தெளிவாக உள்ளேன்” ராகுல் காந்தி பேட்டி …!!

ராஜினாமா குறித்து என்னுடைய முடிவை தெள்ளத் தெளிவாக தெரியப்படுத்தியுள்ளேன் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது. கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அமோதி தொகுதியில் தோல்வியடைந்தார்.காங்கிரஸ் கட்சியின் தோல்வியையடுத்து அக்கட்சியின் பல்வேறு மாநில தலைவர்கள் பொறுப்புகளில்  இருந்து விலகினர். அதே போல தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தியின் தலைவர் பொறுப்பில் இருந்து  விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்தார்.ஆனால் காங்கிரஸ் கட்சியின் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழு அவரின் ராஜினாமை […]

Categories
அரசியல்

தோல்வி அடைந்தவர் ராகுல் , தோல்வியடைய போறவர் ராகுல்…… தமிழிசை விமர்சனம்….!!

தோல்வியடைந்தவர் ராகுல் தோல்வியடைய போறவர் ராகுல் என்று தமிழிசை சௌந்த ராஜன் விமர்சனம் செய்துள்ளார். திமுக தலைமையிலான கூட்டணியின் முதல் பிரசார கூட்டத்தை நாகர்கோவிலில் ராகுல்காந்தி தொடங்கி வைத்தார் . மேலும் இதில் பங்கேற்க டெல்லியில் இருந்து தமிழகம் வந்த ராகுல் சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியில் மாணவிகள் மத்தியில் கலந்துரையாடினார். இந்நிலையில் இன்று தமிழக பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் . அப்போது அவர் கூறுகையில் […]

Categories

Tech |