முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடைபெறும் சோதனை பழிவாங்கும் நடவடிக்கை கிடையாது என்று கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.. கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்து முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர் விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணி, ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், கடந்த ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக […]
Tag: #Raid
திடீர் சோதனையை நடத்திவரும் வருமான வரித்துறையினரால் வியாபாரிகள் பீதியடைந்துள்ளனர் தற்போது மத்திய அரசின் வருமான துறையினர் அதிரடியாக பல்வேறு இடங்களில் சோதனைகளை நடத்தி வருகின்றனர். அவ்வகையில் ஈரோட்டில் இருக்கும் பிரபல ஜவுளி நிறுவனமான பரணி டெக்ஸ் கம்பெனிக்கு சொந்தமான விற்பனை நிலையம் மற்றும் உற்பத்தி கூடம் உட்பட நான்கு இடங்களில் திடீரென 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சென்று சோதனை நடத்தியுள்ளனர். ஈரோட்டில் ஏராளமான ஜவுளி நிறுவனங்கள் உள்ள நிலையில் எதிர்பாராத சமயத்தில் நடந்த இந்த சோதனை பலரது […]
வேலூரில் இனி நாள்தோறும் வாகன சோதனை நடைபெறும் எனவும் விதிகளை பின்பற்றவில்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் மண்டல அளவிலான சாலை பாதுகாப்பிற்கான கூட்டம் கடந்த நான்காம் தேதி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் போக்குவரத்து தலைமை அதிகாரி உட்பட பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு சாலை போக்குவரத்தை மீறுபவர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் அதற்கு நாள்தோறும் வாகன சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டு […]
லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான 70 இடங்களில் வருமானவரி துறையினர் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகின்றது. கோயம்புத்தூர் மாவட்டம் காந்திநகரை சேர்ந்த தொழிலதிபர் சான்டியாகோ மார்ட்டின். இவர் லாட்டரி விற்பனை மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் செய்து வருகின்றார். இவரை லாட்டரி கிங் மற்றும் லாட்டரி மார்ட்டின் என்று அழைப்பர். இவருக்கு சென்னை , இந்தியா முழுவதும் பல்வேறு சொத்துக்கள் உள்ளது. இந்நிலையில் நேற்று இவருக்கு சொந்தமான இடங்களில் வாருமான வரித்துறையினர் தீவிர நடத்தினர். […]
ரூ.2,348 கோடி வங்கி கடன் மோசடி செய்ததாக தனியார் நிறுவன அலுவலகங்களில் CBI அதிகாரிகள் சோதனை நடத்தினர். வங்கியில் கடன் வாங்கி திரும்ப செலுத்தாமல், பூஷண் ஸ்டீல் , பவர் லிமிடெட் இரும்பு மற்றும் மின் உற்பத்தி நிறுவனம் மீது குற்றசாட்டு எழுந்தது. சுமார் ரூ.2,348 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளது என்ற புகாரின் அடிப்படையில் CBI அந்த நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்தது. மேலும் அதன் இயக்குனர்கள், தொடர்புடைய அரசு அலுவலர்கள் என சில தனிநபர்கள் மீதும் […]