Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏற்கனவே உதவி செய்யுறாங்க… வழங்கப்பட்ட உணவு பொருட்கள்… ரயில்வே துறையினரின் முயற்சி…!!

சென்னை ரயில்வே கோட்டம் சார்பில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள தெற்கு ரயில்வே கோட்டம் சார்பில் 80 சுமை தூக்கும் தொழிலாளர்கள் உட்பட மொத்தம் 300 ஊழியர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மைதா, சமையல், எண்ணெய், அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களை ஊழியர்களுக்கு எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வைத்து இலவசமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கூட்டம் இல்லாம இருந்துச்சு…! இப்போ OK ஆகி இருக்கும்…. 10ஆம் தேதி முதல் மீண்டும் தேஜஸ் ரயில் சேவை …!!

ரயில்வே துறையால் நிறுத்தப்பட்ட தேஜஸ் சிறப்பு ரயில் வருகின்ற பத்தாம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள எழும்பூரில் இருந்து மதுரை மாவட்டத்திற்கு தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது. இதில் முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் கூடிய இந்த ரயிலில் 992 இருக்கைகள் இருந்த போதிலும் குறைந்தளவு பயனிகளுடனே இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கின் போது, தேஜஸ் சிறப்பு ரயிலானது வியாழக்கிழமை தவிர வாரத்தில் மற்ற ஆறு நாட்கள் இயக்கப்பட்டு […]

Categories

Tech |