SOUTHERN RAILWAY RECURUITMENT ரயில்வே துறையில் அருமையான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்பணிக்கு கல்வி தகுதி: 10th, டிகிரி, 12th, விண்ணப்பிப்பவர்கள்: தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள் பெண்கள் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம். தேர்வு: இல்லை கட்டணம்: இல்லை பணி நியமனம்: நேரடி பணி நியமனம், விண்ணப்பிக்கும் முறை: போன் மூலம் இன்டர்நெட்டில் முதல்முறையாக நாம் online விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தி கொள்ளுங்கள்: https://drive.google.com/file/d/1WfIyC-WQjj6D2dMULO_2n8Am6rz3qxRU/view
Tag: #Railways
விமான நிலையத்தில் தொழிற்சங்க பெயர் பலகை திறப்பு விழாவில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார். சென்னை விமான நிலையத்தில் தொழிற்சங்க பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி கலந்துகொண்டு கொடியினை ஏற்றி பெயர் பலகையை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,” ஏர் இந்தியா நிறுவனத்திலிருந்து தனியார் துணை நிறுவனமான ஏ.டி.எஸ் நிறுவனத்திற்கு மாற்றபட்ட சுமார் 500க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள், […]
சேலம் மாவட்டத்தின் இரயில்வே தண்டவாளத்தின் கொக்கிகளை அகற்றியது ஊழியர்கள் என்று இரயில்வே ஐ.ஜி வனிதா கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டையில் இரயில் தண்டவாளத்தில் கான்க்ரீட்_டுடன் இணைக்கும் இணைப்பு கொக்கிகள் அகற்றப்பட்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 200 மீட்டர் தொலைவில் அங்கங்கே என்று 40 இடங்களில் இந்த கொக்கிகள் அகற்றப்பட்டுள்ளதால் இது இரயிலை கவிழ்க்க சதியாக இருக்குமோ என்று விசாரணை நடைபெற்று நடைபெற்றது. மேலும் 40 கொக்கிகளை இல்லாத போது இரயில் வந்தால் கண்டிப்பாக இரயில் கவிழும் என்று […]