தமிழகத்தில் வரும் 20 மற்றும் 21ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வரக்கூடிய 17, 18, 19 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 20ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் […]
Tag: #rain
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அதற்கு அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கல் கடல் பகுதிகளில் வலுவடைய கூடும். பிறகு மேற்கு, வட மேற்கு திசையில் […]
டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் இன்று இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ள நிலையில் மழை வந்து ஆட்டம் நிறுத்தப்பட்டால் என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 2022 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்றோடு முடிவுக்கு வருகிறது. முதல் அரை இறுதியில் நியூசிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு நுழைந்தது. அதேபோல 2ஆவது அரையிறுதியில் இங்கிலாந்து அணி இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி இறுதி போட்டிக்கு […]
கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் 26 மாவட்டங்களுக்கு இன்று (12ஆம் தேதி) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், […]
கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் 26 மாவட்டங்களுக்கு நாளை (12ஆம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து கொண்டே வருகிறது. வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, […]
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மற்றும் காரைக்காலில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை முதல் மூன்று நாட்களுக்கு […]
கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் 2 நாட்கள் மற்றும் சென்னையில் இன்று (04.11.22) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சாலைகள் மற்றும் வீதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் […]
கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று (03.11.2022) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய சூழ்நிலையில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கனமழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் முன்னதாகவே விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கனமழை […]
தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளிலும், புதுச்சேரியிலும் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. வடகிழக்கு பருவமழை இன்றுமுதல் தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் இன்று கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தேனி, தென்காசி ஆகிய 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய […]
தமிழக தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளிலும், புதுச்சேரியிலும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே 20ஆம் தேதி தொடங்க வேண்டியது.. ஆனால் வங்க கடலில் உருவான ‘சிட்ரங்’ புயலின் காரணமாக வடக்கு திசையை நோக்கி காற்றின் நகர்வு இருந்தது. இதனால் வடகிழக்கு பருவமழை சற்றே தாமதமாக 29ஆம் தேதி இன்று தொடங்கி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி […]
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை நாளை முதல் தொடங்க இருக்கிறது என்று ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு […]
தமிழகத்தில் வரும் 29ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று முதல் 28 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு (30ஆம் தேதி வரை) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. குறிப்பாக சென்னையில் மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை […]
காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கும், 25 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சிலநாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, நீலகிரி, கோவை, தேனி ஆகிய 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோல ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், […]
தமிழகத்தில் இன்று 32 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 32 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, […]
மலைப்பகுதியில் இடி, மின்னலும் கனமழை பெய்தது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரியில் நேற்று மாலை திடீரென இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் கருப்பசாமி கோவில் ஓடை, மாங்கனி ஓடை, வழுக்கல் பாறை உடை உள்ளிட்ட ஓடை பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் லிங்கம் கோவில் ஆற்றுப் பாலத்தின் சுவரை தொட்டபடி தண்ணீர் செல்கிறது. வெப்பம் தணிந்து குளிர்ந்த வானிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தமிழகத்தில் இன்றும் நாளையும் 26 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மத்திய மேற்கு, தென்மேற்கு வங்கக்கடலில் நிலவு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்றும் நாளையும் 26 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, கரூர், […]
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழையும், 22 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 22 மாவட்டங்களில் கன […]
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடர்ச்சியாக பெய்து வருகின்றது. இந்த நிலையில் இன்று சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மேலும் இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் எனவும், சென்னையை பொறுத்த […]
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வரும் நிலையில், இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய 15 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
தமிழகம், புதுச்சேரியில் 19ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் தமிழகம், புதுச்சேரியில் 19ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]
தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 13ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழையே பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் ஆகிய இடங்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்ற அறிவுறுத்தலும் சொல்லப்பட்டுள்ளது. இது தவிர கேரள கடலோர பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல், தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் […]
தமிழகத்தின் 18 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 18 மாவட்டங்களிலும், புதுச்சேரியில் சில இடங்களிலும் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை […]
50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களில் நேற்று இடி,மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் மாநகராட்சி 19-ஆவது வார்டுக்கு உட்பட்ட வெட்டுக்காட்டுவலசு பகுதியிலும், அன்னை சத்யா நகரில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்து வீட்டிற்குள் மழை நீர் புகுந்தது. இதனால் சுமார் 50 வீடுகளில் வசிக்கும் பொது மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல தேங்கி கிடக்கிறது. இதனை […]
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைத்தது. பின்னர் இரவு 10.15 மணி அளவில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் ஈரோடு பேருந்து நிலையம், பெருந்துறை ரோடு, முனிசிபல் காலனி, வீரப்பன் சத்திரம், மேட்டூர் ரோடு, சக்தி ரோடு, சூரம்பட்டி, கருங்கல்பாளையம் ஆகிய பல்வேறு பகுதிகளில் மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் சாக்கடை […]
சூறாவளி காற்றுடன் கன மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள வீரப்பன்சத்திரம், திண்டல், பழையபாளையம், பேருந்து நிலையம், கொல்லம்பாளையம் ஆகிய பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. பல்வேறு இடங்களில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைகளில் கழிவு நீருடன் மழை நீர் கலந்து சென்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். முன்னதாக பலத்த சூறாவளி காற்று வீசியதால் சாலையில் புழுதி பறந்து வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். மேலும் வெப்பம் வாட்டி வதைத்த […]
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை தொடர வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. […]
மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாதிரிமூலா, அய்யன்கொல்லி ஆகிய பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்ததால் அங்கு மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அரிதினி பகுதியில் வசிக்கும் சசிதரன் என்பவருக்கு சொந்தமான இரண்டு ஆடுகள் மின்னல் தாக்கியதால் பரிதாபமாக இறந்தன. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது தொடர் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை […]
திடீரென மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணி முதல் அரை மணி நேரம் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது. அதன்பிறகு 3 மணி நேரம் லேசான மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது. இந்நிலையில் கடலை அறுவடை செய்யும் சூழலில் இருக்கும் விவசாயிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டிய அவசியம் […]
திடீரென கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் கடுமையான வெயில் வாட்டி வதைப்பதால் ஆறுகள் மற்றும் ஓடைகள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில் முன்தினம் மாலை நேரத்தில் அப்பகுதியில் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை உருவானது. ஆனால் மழைநீர் தாழ்வான சாலைகளில் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். வெயில் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்த நிலையில் திடீரென பெய்த மழை அனைவரையும் மகிழ்ச்சியடைய […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும் உத்தரவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் தொடர் மழையால் விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள செந்துறை பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இங்கு அதிகபட்சமாக 58 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. மேலும் அங்கு பலத்த காற்று வீசியது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. அதன்பின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி கிடப்பதால் பொதுமக்கள் சிரமத்தில் உள்ளனர். எனவே மழைநீர் வடிகால் வாய்க்கால்களில் […]
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, கன்னியாகுமரி, விருதுநகர், நெல்லை ஆகிய 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும், சென்னையில் மிதமான மழைக்கு […]
தமிழகத்தில் நீலகிரி, கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது.. இதன் காரணமாக இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.. தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, […]
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதியில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.. இந்நிலையில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும். திருவள்ளூர், ராணிப்பேட்டை, தி.மலை, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் […]
7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று கடலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், சேலம், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும், நாளை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூரில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பலத்த காற்று […]
தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.. தமிழகத்தில் திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. மேலும் நாளை முதல் 20-ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது மேலும் 21ல் திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.. சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் […]
மழைக்கு ஒதுங்கிய பெண்மணி மீது சுவர் இடிந்து விழுந்ததில் அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிங்களம்கோம்பு பகுதியில் சரவணன்-பார்வதி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பார்வதி தனது தோட்டத்தில் கூலி வேலை ஆட்களுடன் வேலை செய்து வந்துள்ளார். அப்போது பலத்த மழை பெய்த காரணத்தினால் பார்வதி தனக்கு சொந்தமான மாட்டுக் கொட்டகையில் மழைக்கு ஒதுங்கி நின்றுள்ளார். அப்போது பலமாக வீசிய காற்றினால் மாட்டுக் கொட்டகைக்கு அருகில் நின்று கொண்டிருந்த […]
விவசாயிகள் போராட்டத்துக்கு மதிப்பளித்து தூத்துக்குடி பேராசிரியர் சாப்பிடாமல் அர்ப்பணித்து இருந்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் கடும் குளிரையும்பொருட்படுத்தாமல் 63 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வேளாண் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறும் வரையில் போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். இதன் ஒரு கட்டமாக டிராக்டர் பேரணியை டெல்லியில் நேற்று நடத்தினர். அப்போது காவல்துறையினர் வைத்திருந்த தடுப்பை மீறி விவசாயிகள் நுழைய முயன்றால் காவல்துறையினர் […]
தமிழகத்தில் நிவர், புரேவி உள்ளிட்ட புயலைத் தொடர்ந்து தற்போது அறுவடை நாளாக கருதப்படும் பொங்கல் தினமான இன்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். புரேவி, நிவர் புயல் ஏற்படுத்திய பாதிப்பை காட்டிலும் டெல்டா மாவட்டங்களில் தற்போது பெய்து வரும் தொடர் மழை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள். நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடும் வேதனையில் […]
நேற்றைய தினம் தமிழகத்தில் சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்ட பகுதிகளில் தொடர் கனமழை நீடித்து வருகிறது. இதன் காரணமாக, சாலையோரங்களில் மழைநீர் வெள்ள பெருக்காக ஓடியும், பல இடங்களில் பொதுமக்கள் வசிக்கும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் பெரும் பாதிப்பு ஏற்படலாம் என மாநில பேரிடர் மீட்பு படை எச்சரித்துள்ளது. எனவே ஒரு வாரத்திற்குத் தேவையான மெழுகுவர்த்திகள், தீப்பெட்டிகள், எரிவாயு மருந்து வகைகள் […]
வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து இன்று நடைபெற்ற கூட்டத்தையடுத்து தமிழ்நாடு பருவமழையை சந்திப்பதற்கு எல்லா வகைகளிலும் தயாராக இருப்பதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டைப் பொருத்தவரை 47% மழைநீர் வடகிழக்கு பருவமழை மூலம் கிடைக்கின்றது. வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கவிருக்கும் நிலையில் பருவ மழைக்கான எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தான கூட்டம் இன்று நடைபெற்றது. முதலமைச்சர் பழனிசாமி தலைமையேற்ற இக்கூட்டத்தில் தலைமைச் செயலர் மற்றும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். கடந்த […]
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கீழடுக்கு சுழற்சியால் கோவை, நீலகிரி, மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய 5 மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அதிகபட்சமாக மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 5 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என்று சென்னை […]
கொட்டும் மழையில் வாகன ஓட்டிகளை பாதுகாக்க பெண் செய்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாக அவருக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன. ஒவ்வொரு முறையும் இயற்கை பேரிடர் நேரிடும்போது கட்டாயம் அந்த இடத்தில் மனிதநேயம் என்பது வெளிப்பட்டே தீரும். யாராவது ஒரு நபர் எந்தவித பலனும் எதிர்பார்க்காமல் சக மனிதனுக்கு பேரிடர் நேரிடும்போது முற்படுவர். அந்த வகையில், மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மும்பையின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அப்பகுதி மக்கள் […]
தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமீப நாட்களாக தமிழகத்தில் பல பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. அந்தவகையில் நீலகிரி மாவட்டத்தில் கனமழையால், நிலச்சரிவு ஆறுகளில் காட்டாறு வெள்ளம் என பல்வேறு பிரச்சினைகள் மக்களை அவதிக்குள்ளாகி வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக தமிழகத்தின் பல ஆறுகள், அணைகளில் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஈரோடு பவானி சாகர் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை […]
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. அதாவது கோவை, நீலகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், திண்டுக்கல், தேனி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. கோவை, ஈரோடு, நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு வட கடலோர மாவட்டங்கள் மற்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூரில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என தகவல் அளித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை […]
தென்மேற்கு பருவக்காற்று, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் வேலூர் ஆகிய 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் அளித்துள்ளது. விழுப்புரம், நாகை, கடலூர், காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோல வரும் 28 மற்றும் 29ம் தேதிகளில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் […]
தென்மேற்கு பருவக்காற்று, மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் அளித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு விழுப்புரம், நாகை, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். சென்னையில் […]
தென்மேற்கு பருவக்காற்று, மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களிலும், அடுத்த 48 மணி நேரத்தில் 3 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் அளித்துள்ளது. கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, ஈரோடு, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் நெல்லை, தென்காசி, தேனி […]
தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று, மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தென் தமிழகம், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி மற்றும் புதுக்கோட்டை ஆகிய […]