Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அதி கனமழை… இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை  ஆய்வு மையம்  எச்சரித்துள்ளது. வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தில் 3 நாட்களுக்கு பரவலாக கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் ஆந்திர கடற்கரையோரப் பகுதிகளில் அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

24 மணி நேரம்…. 16 மாவட்டம்…. பரவலாக மழை…. வானிலை ஆய்வு மையம் …!!

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் 16 மாவட்டத்தில் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்  தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கோவை மாவட்டத்தின் சின்னக்கல்லாரில் 2 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரை அதிகபட்சமாக சென்னையில் 37 டிகிரி செல்சியஸ்_ஸூம் , குறைந்தபட்சமாக  27 டிகிரி செல்சியஸ்_ஸூம் பதிவாகியுள்ளது.வெப்ப சலனம் காரணமாகவும் காரைக்கால் அருகே வளிமண்டல கீழ்அடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாகவும் தமிழகத்தில் […]

Categories
பல்சுவை வானிலை

இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் பொதுமக்களை வாட்டி எடுத்து வருகின்ற போதிலும் அடிக்கடி பல மட்டங்களில் மழையும் பெய்து வருகின்றது. இந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், தஞ்சை, நாகை, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு […]

Categories
பல்சுவை வானிலை

3 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்.!!

நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   தமிழகத்தில் சென்னை உட்பட சில மாவட்டங்களில் கடந்த ஒரு மாதமாகவே ஒரு சில இடங்களில்  அடிக்கடி விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதன்படி சென்னையில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் மிகவும் குறைவாக இருந்தது. எனினும் மாலை நேரங்களில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் அடையாறு, கோயம்பேடு, அண்ணாசாலை, தண்டையார்பேட்டை, வண்டலூர், திருநின்றவூர் உட்பட பல பகுதியில் மழை பெய்தது. […]

Categories
பல்சுவை வானிலை

“இன்று தமிழகத்தில் கனமழை பெய்யும்”… வானிலை ஆய்வு மையம்.!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில்  இன்று மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சென்னையில் கடந்த ஒரு மாதமாகவே ஒரு சில இடங்களில்  அடிக்கடி விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று பகலில் வெயிலின் தாக்கம் மிகவும் குறைவாக இருந்தது. எனினும் மாலை நேரங்களில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் அடையாறு, கோயம்பேடு, அண்ணாசாலை, தண்டையார்பேட்டை, வண்டலூர், திருநின்றவூர்ஆகிய  பகுதியில் மழை பெய்தது. மேலும் திருவள்ளூர், திருத்தணி விழுப்புரம் போன்ற இடங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

1…. 2….3….. ”எல்லாமே வேஸ்ட்” நொந்து போன ராகுல் …!!

கேரளா வயநாட்டில் ராகுல் காந்தி  மக்களிடம் பேசும் போது அடுத்தடுத்து மைக் வேலை செய்யாததால் அவர் நொந்து போயினார். தென்மேற்கு பருவமழையால் கேரளாவில் ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை கனமழை பெய்தது.இதனால் 150 பேர் வரை உயிரிழந்தனர். கடுமையாக ஏற்பட்டுள்ள நிலச்சரிவை சரி செய்து தற்போது நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றது. அங்குள்ள வயநாடு மக்களவை தொகுதியும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கன மழை பெய்த தொடக்கத்திலேயே ராகுல் காந்தி கடந்த 11 – […]

Categories
தேசிய செய்திகள்

”வயநாட்டில் ராகுல்” வெள்ள பாதிப்பை பார்வையிடுகின்றார்…!!

கேரளா வயநாட்டில் ராகுல் காந்தி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். தென்மேற்கு பருவமழையால் கேரளாவில் ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை கனமழை பெய்தது.இதனால் 150 பேர் வரை உயிரிழந்தனர். கடுமையாக ஏற்பட்டுள்ள நிலச்சரிவை சரி செய்து தற்போது நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றது. அங்குள்ள வயநாடு மக்களவை தொகுதியும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கன மழை பெய்த தொடக்கத்திலேயே ராகுல் காந்தி கடந்த 11 – 14 ஆகிய தேதிகளில் வயநாடு பாதிப்புகள் […]

Categories
பல்சுவை வானிலை

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  கடந்த சில நாட்களாகவே  வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் லேசான மற்றும் மிதமான கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை, நீலகிரி, தேனி ஆகிய 3 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை கடலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு  வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]

Categories
பல்சுவை வானிலை

இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாகவே வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகின்றது. நேற்று மாலை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நங்கநல்லூர், வடபழனி, போரூர், கிண்டி ஈக்காட்டுத்தாங்கல், தாம்பரம், கோயம்பேடு, முகலிவாக்கம், திருவான்மியூர்  உள்ளிட்ட பல  இடங்களில் மழை பெய்தது. இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று அனேகமாக ஒரு […]

Categories
தூத்துக்குடி தேசிய செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கேரள முதல்வர் வேண்டுகோள்…. நிறைவேற்றிய தூத்துக்குடி கல்லூரி… குவியும் பாராட்டு…!!

கேரள மழை வெள்ளத்துக்கு நிவாரணம் வழங்குங்கள் என்ற கேரள முதல்வரின் வேண்டுகோளை தூத்துக்குடி மாவட்ட கல்லூரி மாணவர்கள் நிறைவேற்றியுள்ளனர். தென்மேற்கு பருவமழை தொடங்கி கேரளாவில் கனமழை பெய்தது. கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி கேரள மாநிலத்தின் திருச்சூர் , பாலக்காடு , மலப்புரம் , கோழிக்கோடு , கண்ணூர் , இடுக்கி , எர்ணாகுளம் ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தது.அதேபோல ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 நாளுக்கு மழை நீடிக்கும்… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு வெப்பச்சலனம் காரணமாக மழைபெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலைபொழுதுகளில் மிதமான மழை பொழியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தை நம்பும் கேரளா ”மீண்டும் தமிழ் ட்வீட்” அசத்திய பினராய் விஜயன் ….!!

கேரளாவுக்கு உதவுங்கள் என்று கேரள முதல்வர் பினராய் விஜயன் மீண்டும் தமிழில் ட்வீட் செய்துள்ளார். தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கேரளாவில் கனமழை பெய்துவருகிறது. ஆகஸ்ட் 8-ஆம் தேதி கேரள மாநிலத்தின் திருச்சூர் , பாலக்காடு , மலப்புரம் , கோழிக்கோடு , கண்ணூர் , இடுக்கி , எர்ணாகுளம் ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தது.அதேபோல ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை கனமழை பெய்தது. […]

Categories
தேசிய செய்திகள்

கேரள வெள்ளத்தில் இதுவரையில் 121 பேர் உயிரிழப்பு..!!

கேரளா வெள்ளத்தில் இதுவரையில் 121 பேர் உயிரிழந்ததாக அம்மாநில தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி கேரள மாநிலத்தின் திருச்சூர் , பாலக்காடு , மலப்புரம் , கோழிக்கோடு , கண்ணூர் , இடுக்கி , எர்ணாகுளம் ஆகிய 9 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தது. அதேபோல ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை கனமழை பெய்தது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த […]

Categories
தேசிய செய்திகள்

புதைந்து போன மக்கள்…”தோண்டி எடுக்கும் ரேடார்”… தீரா வலியில் கேரளா….!!

கேரளாவில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை ரேடார் உதவியுடன் தேடும் பணி நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கேரளாவில் கனமழை பெய்துவருகிறது. சென்ற ஆகஸ்ட் 8-ஆம் தேதி கேரள மாநிலத்தின் திருச்சூர் , பாலக்காடு , மலப்புரம் , கோழிக்கோடு , கண்ணூர் , இடுக்கி , எர்ணாகுளம் ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் 8-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி […]

Categories
பல்சுவை மாநில செய்திகள்

”14 மாவட்டங்களின் கனமழை”…. வானிலை ஆய்வு மையம்…!!

14 மாவட்டங்களின் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார். இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில் , தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.வேலூர் , திருவள்ளூர் , காஞ்சிபுரம் , திருவண்ணாமலை , கிருஷ்ணகிரி,  தர்மபுரி , கடலூர் , விழுப்புரம் , புதுவை , நாகை , காரைக்கால் […]

Categories
பல்சுவை வானிலை

தமிழகத்தில் இன்று கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தின் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் இருந்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் இரவில் கன மழை வெளுத்து வாங்கியது. அதே நேரத்தில் பகலில் சாரல் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதேபோல் காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி மாவட்டத்திலும், அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும்  நேற்று பரவலாக மழை பெய்தது. அதேபோல  சிவகங்கை சோழபுரம் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழில் 5 ட்வீட் ”உங்களை போல யாருமில்லை” அசத்திய கேரள முதல்வர் …!!

கேரளாவுக்கு உதவுங்கள் எங்களுக்கு உதவி வேண்டுமென்று கேரளா முதல்வர் அடுத்தடுத்து 5 ட்வீட் தமிழில் பதிவிட்டுள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கேரளாவில் கனமழை பெய்துவருகிறது. ஆகஸ்ட் 8-ஆம் தேதி கேரள மாநிலத்தின் திருச்சூர் , பாலக்காடு , மலப்புரம் , கோழிக்கோடு , கண்ணூர் , இடுக்கி , எர்ணாகுளம் ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தது.அதேபோல ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவை வச்சு செய்ய போகும் மழை…. “இன்றும் ரெட் அலர்ட்” எச்சரிக்கை …!!

கேரளாவுக்கு இன்று ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் எட்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். கேரளா , கர்நாடகா , மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் கடும் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த இயற்கை சீற்றத்தால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உறவுகளையும் , உடமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர். தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கேரளாவில் கனமழை பெய்துவருகிறது. சென்ற ஆகஸ்ட் 8-ஆம் தேதி கேரள மாநிலத்தின் திருச்சூர் , பாலக்காடு , […]

Categories
தேசிய செய்திகள்

91 பேர் மரணம்… 34 பேர் காயம் …. 59 பேர் மாயம் ….. கேரளாவை புரட்டிய மழை…!!

கேரளாவை உலுக்கிய கனமழையால் 91 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,  34 பேர் காயமடைந்ததாகவும், 59 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் சொல்லப்படுகின்றது. கேரளா , கர்நாடகா , மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் கடும் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த இயற்கை சீற்றத்தால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உறவுகளையும் , உடமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர். தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கேரளாவில் கனமழை பெய்துவருகிறது. சென்ற ஆகஸ்ட் 8-ஆம் தேதி கேரள மாநிலத்தின் திருச்சூர் , […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மழை வெள்ளம் : சடலத்தை கட்டையில் கட்டி கொன்று சென்ற அவலம்… வைரலாகும் வீடியோ ..!!

மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக பெண் ஒருவரின் சடலத்தை மரக்கட்டையில் கட்டி இழுத்துச் சென்று கரையை கடந்த சம்பவம்  பதைக்க வைத்துள்ளது. ஈரோடு மாவட்டம் கல்லாம்பாளையம் கிராமத்தை சேர்ந்த நீலியம்மா ல் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். மருத்துவமனையில் இருந்து சொந்த ஊருக்கு உடல் கொண்டு செல்லப்பட்ட நிலையில் வழியில் இருந்த மலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆம்புலன்ஸ் கரையிலேயே நிறுத்தப்பட்டது. மலை ஆற்றை கடந்துதான் களம்பாளையம் கிராமத்திற்கு செல்ல முடியும் என்ற நிலையில் நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் கனமழை … தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சிலைகள் ..!!

ஆந்திர மாநிலத்தில்  கனமழை வெள்ளம் காரணமாக கடற்கரை ஓரம் அமைக்கப்பட்டிருந்த சிலைகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. சில நாட்களுக்கு முன் மும்பையில்  பெய்த கனமழையால் வெள்ளம் வந்து அதிக  சேதத்தை ஏற்படுத்தியது. அதேபோல் தற்போது பல மாநிலங்களில் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது . அதில் குறிப்பாக  ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்தில் கனமழை காரணமாக கடல் நீர் மட்டம் உயர்ந்த நிலையில் கடற்கரை ஓரம் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட புத்த சிலை, யானை சிலை, மற்றும் ஒட்டகச்சிவிங்கி சிலை தண்ணீரில் […]

Categories
நீலகிரி மாநில செய்திகள்

மழை வெள்ளம் ”பலியானோர் குடும்பத்திற்கு 10 லட்சம்” முதல்வர் அறிவிப்பு …!!

நீலகிரியில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர்  குடும்பத்திற்கு தலா 10 லட்சம் வழங்கப்படுமென்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். நீலகியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அம்மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர், குந்தா ஆகிய தாலுகாக்களில்  கனமழை வெளுத்து வாங்குகிறது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது  மற்றும் 5 பேர் உயிரிழந்தனர். இந்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கிய மக்களை பாதுகாப்பாக வேறு இடத்திற்கு மீட்பு படையினர் மீட்டு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நீலகிரியில் தொடர் கனமழை…. பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு…!!

நீலகிரியில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது  நீலகியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அம்மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர், குந்தா ஆகிய தாலுகாக்களில்  கனமழை வெளுத்து வாங்குகிறது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது  மற்றும் 5 பேர் உயிரிழந்தனர். இந்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கிய மக்களை பாதுகாப்பாக வேறு இடத்திற்கு மீட்பு படையினர் மீட்டு வேறு இடத்திற்கு அனுப்பி வைத்து வருகின்றனர். […]

Categories
பல்சுவை வானிலை

அடுத்த 3 நாட்களில் “தமிழகம், கர்நாடகா, கேரளாவில்” மிக கனமழை…. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்..!!

அடுத்த 3 நாட்களில் தமிழகம், கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது   சமீபகாலமாக தமிழகம், புதுச்சேரி கேரளா மற்றும் கர்நாடகாவில்  கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக நீலகிரியில் கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதேபோல கர்நாடகாவிலும் தொடர்ந்து பல மாவட்டங்களில்  கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை வெள்ளத்தால் கர்நாடகாவில் இதுவரை 09  பேர் பலியாகியுள்ளனர். கர்நாடகாவில் பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு விடுமுறை […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

”மிக கனமழை வாய்ப்பு” வானிலை ஆய்வு எச்சரிக்கை…!!

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மலை மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதி மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில் , தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு உள் மாவட்டம் , தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மலை மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதி மிக கனமழைக்கு […]

Categories
பல்சுவை வானிலை

“தமிழகம், புதுச்சேரியில் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும்” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  சமீப காலமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக  நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக நீலகிரியின் 4 தாலுகாகளில் உள்ள பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளதால் மக்கள் வேறு இடங்களுக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்நிலையில் தமிழகம் […]

Categories
தேசிய செய்திகள்

மழை போய்டுச்சு…. முதலை வந்துடுச்சு…. பீதியில் குஜராத் …!!

குஜராத்தில் பெய்த கனமழை வெள்ளத்தால் முதலைகள் தெருவுக்குள் அடித்து வரபட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக குஜராத் மாநிலத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. அங்குள்ள வதோதராவில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்து தாழ்வான பகுதியில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் பல்வேறு பகுதி வெள்ளநீரால் மிதக்கிறது. மழையால் ஏற்பட்டு முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை மழை குறைவால் இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டு இருக்கின்ற சூழலில் அங்குள்ள மக்களுக்கு அடுத்த பிரச்சனை உருவாகிள்ளது.கொட்டித்தீர்த்த கனமழையால் அங்குள்ள விஷ்வாமித்திரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

“பீகார் கனமழை” இதுவரை 130 பேர் மரணம்.. 40,00,000 பேர் பாதிப்பு..!!

பீகாரில் பெய்து வந்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில்மும்பை, அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வந்த கன மழையால் வெள்ள பெருக்கில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகினர். இம்மாநிலங்களை தொடர்ந்து தற்போது பீகார் மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்தது. இரண்டு நாட்கள் தொடர்ந்து பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து 400க்கும் மேற்பட்ட முகாம்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கி பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் மழை நீடிக்கும்….!! சென்னை வானிலை ஆய்வு மையம்..!!விவசாயிகள் மகிழ்ச்சி ..!!

தமிழகத்தில் இரு நாட்களுக்கு மழை நீடிக்க  வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வேலூர் மாவட்டம் கிரிசமுத்திரம், வாணியம்பாடி, ஆம்பூர், செட்டியப்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு நாட்கள்  மிதமான மழை பெய்தது.திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றுக்கு முந்தைய நாள்  இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததுடன் ,  சேத்துப்பட்டு, போளூர் உள்ளிட்ட பகுதிகளிலும்   மழை  பரவலாக கொட்டித் தீர்த்தது. இதைத்தொடர்ந்து வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், நாமக்கல் ,பெரம்பலூர், திருச்சி, […]

Categories
மாநில செய்திகள் வானிலை

இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு …!! சென்னை வானிலை மையம் தகவல் …!!!

வேலூர்,காஞ்சிபுரம்,  திருவண்ணாமலை மாவட்டங்களில் பரவலாக மழைபெய்துள்ள நிலையில் தமிழகத்தின் இன்னும்  சில இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வேலூர் மாவட்டம் கிரிசமுத்திரம், வாணியம்பாடி, ஆம்பூர், செட்டியப்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மிதமான மழை பெய்தது.திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததுடன் ,  சேத்துப்பட்டு, போளூர் உள்ளிட்ட பகுதிகளிலும்   மழை  பரவலாக கொட்டித் தீர்த்தது. காஞ்சிபுரம், ஓரிக்கை, செவிலிமேடு, சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை […]

Categories
பல்சுவை வானிலை

“அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழை பெய்யும்” வானிலை ஆய்வு மையம்..!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்   சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, தென்மேற்கு பருவமழை தொடர்ந்து கர்நாடக பகுதியில் வலுவான நிலையில் உள்ளது. நேற்றைய தினம் தமிழக பகுதிகளில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து இன்றும் நிலவி வருவதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

“மின்னல் தாக்கி 51 பேர் பலி” பீகார் மற்றும் ஜார்கண்டில் சோகம் ….!!

பீகார் மற்றும் ஜார்கண்டில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்கள்  எணிக்கை 51_ஆக அதிகரித்துள்ளது என்று தகவல் தெரியவந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களான பீகார் , ஜார்க்கண்டில் தொடர்ந்து சில வாரங்களாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். பீகாரில் மழையுடன்  இடி, மின்னல் தாக்கி 39 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்  5 பேர் காயமடைந்துள்ளதாகவும்  பீகார் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பவானிசாகர் அணையின் நீர் மட்டம் 2301 கன அடியாக உயர்ந்தது..!!

நீர் பிடிப்பு  பகுதிகளில் பெய்த மழையால் பவானி சாகர் அணையில்  நீர் வரத்து  2301 கன அடியாக உயர்ந்துள்ளது . ஈரோடு  மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான பவானி சாகர்  அணை  105  அடி உயரமும், 32.8  டி எம் சி கொள்ளளவும் கொண்டது .இதனால் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர்  ஆகிய  மாவட்டங்களில் உள்ள 2,47,000 ஏக்கர்   நிலங்கள்  பாசன  வசதி  பெறுகின்றன.இந்நிலையில் நீர்ப்பிடிப்பு  பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி  மற்றும் கேரளாவின்  ஒரு  சில  பகுதிகளிலும்  […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் மழை “மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்” வானிலை ஆய்வு மையம் ..!!

தமிழகம் முழுவதும் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதால் இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் , தேனி, நெல்லை, கன்னியாகுமரி, திண்டுக்கல் மாவட்டங்களில் கன மழைக்கும், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதோடு தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும். கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவை […]

Categories
பல்சுவை வானிலை

தமிழகம் மற்றும் புதுவையில் 3 நாட்கள் மழை பெய்யும்- பாலச்சந்தர்..!!

தமிழகத்தில் மற்றும் புதுவையில் 3 நாட்கள் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்  சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்தர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் வட தமிழகம் முதல் தென் தமிழகம் வரை குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுகிறது. இதன் காரணமாகவும், வெப்ப சலனத்தின் காரணமாகவும் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் லேசாகவும், மிதமாகவும் மழை பெய்யும். மேலும் பேசுகையில், மேற்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சரசரவென உயர்ந்த நீர்மட்டம்…பவானிசாகர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து..!!

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மற்றும் வட கேரளாவில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து  நேற்று காலை அணையின் நீர்வரத்து வினாடிக்கு 992 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை வினாடிக்கு 1964 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் மொத்தம் 105 அடி கொண்ட அணையின் நீர்மட்டம் நேற்று 58.50 ஆக இருந்ததையடுத்து, […]

Categories
மாநில செய்திகள்

மகாராஷ்டிராவில் வினோதம்…நண்டுகளை கைது செய்யக்கோரி போராட்டம்..!!

மகாராஷ்டராவில் நண்டுகளை சிறையில் அடைக்க  கோரி தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக  பெய்து வருகிறது. கன மழை காரணமாக ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள   சிப்லுன் தாலுகாவில் திவாரே என்னும் அணை உடைந்து அருகில் உள்ள கிராமங்களுக்குள்  புகுந்த  தண்ணீர்  12 வீடுகளை வெள்ளத்தில் அடித்து சென்றது. இந்த பேரிடரில் சிக்கி 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.   இச்சம்பவம் குறித்து  மகாராஷ்டிரா மாநிலத்தின்  நீர்வளத்துறை அமைச்சர் […]

Categories
கதைகள் பல்சுவை

நம் ஒவ்வொருவரின் விருப்பம் ???..

        விருப்பம்  :                               விருப்பம்  என்பது  தனக்கு  பிடித்த  ஓன்றை   அல்லது  உகந்ததான  ஓன்றை  செய்யவோ  அடையவோ  வேண்டும்  என்ற  உணர்வு,ஆசை ,நாட்டம்  இவையே   விருப்பமாக  கூறுகிறோம் .              இருந்தும்  ஒரு  விருப்பம்  நிறைவு  அடைந்த  பின்  இன்னொரு விருப்பம்  தோன்றுகிறது. நம்  ஒவ்வொருவரின்   விருப்பம்  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சென்னையில் பல பகுதிகளில் கனமழை” பொதுமக்கள் மகிழ்ச்சி..!!

தற்போது சென்னையில் பல பகுதிகளில் தற்போது பரவலாக கனமழை பெய்து வருகிறது  பருவமழை பொய்த்ததால் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் சில பகுதிகளில்  தண்ணீர் இல்லாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக சென்னை மக்கள் தண்ணீரின்றி மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இந்த நிலையில், தென்மேற்கு வங்ககடலில் உருவான மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தற்போது சென்னையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.அடுத்த சில மணி நேரங்களுக்கு மழை நீடிக்கும் என்றும்,  நாளை முதல் சென்னையில் மழை படிப்படியாக குறையும் என்றும் சென்னை வானிலை […]

Categories
பல்சுவை வானிலை

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை  உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  30 தேதி அன்று வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு வங்க கடலில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக ஜூலை ஒன்று முதல் 3 தேதி வரை வடகிழக்கு,கிழக்கு,மற்றும் இந்திய மேற்கு கடற்பகுதியில் மழை பெய்ய […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

“புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி” வானிலை ஆய்வு மையம் தகவல் …!!

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக பெய்து வந்த தென்மேற்கு பருவமழை வலுவிழந்த காரணத்தால் குறைவாக அளவே மழை பெய்துள்ளது. இதனால் அதிகளவில் பருவமழையை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பருவ மழையை தொடங்கிய நாள் முதல் வானிலை ஆய்வு மையம் வானிலை நிலவரங்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றது. இன்று மாலை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்புப்பில் , […]

Categories
பல்சுவை வானிலை

“கேரளாவில் குறைந்தது பருவமழை” வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

கேரளாவில் பெய்த பருவ மழை வழக்கத்தை விட குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து கேரளா எல்லையை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரியில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருவதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் அதிகளவில் கொட்டுகின்றது. அதே போல மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, நெல்லை, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களின் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் கேரள மாநிலத்தில் தற்போது தொடங்கியுள்ள பருவ மழை […]

Categories
பல்சுவை வானிலை

“சென்னையில் 2 நாட்கள் மழை பெய்யும்” வானிலை ஆய்வு மையம்..!!

சென்னையில் வெப்ப சலனம் காரணமாக 2 நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது  தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கடுமையான வெயிலின் தாக்கத்தினாலும், மழை இல்லாததாலும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தண்ணீர் இல்லாமல் சென்னை மக்கள் தெரு தெருவாக அலைகின்றனர். இதனால் மக்கள் மழை எப்போது பெய்யும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் சென்னை வானிலை மையம் சென்னையில் 2 நாட்கள் வெப்பச்சலனம் காரணமாக மழை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இறுதி போட்டியும் மழையால் தடைபட்டால் உலககோப்பை யாருக்கு ?….

ஐசிசி விதிகளின் படி உலகக்கோப்பை இறுதியில் மழை பெய்து ஆட்டம் தடைப்பட்டால் என்னவாகும் என்பதைக் காண்போம் . தற்பொழுது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியானது இங்கிலாந்தில்நடைபெற்று வருகிறது. இதில்ஒருசில போட்டிகளின் போது மழை பெய்துவருவதுஅனைவருக்கும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட அணி தென் ஆப்பிரிக்க அணி ஆகத்தான் இருக்கும் ஏனென்றால் இந்த உலகக் கோப்பை போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட தென்னாபிரிக்க அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்தது. இதை தொடர்ந்து தனது […]

Categories
வானிலை

“அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை “வானிலை மையம் தகவல் ..!!

தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் ,மதுரை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்ட பகுதிகளில் நேற்று  ஓரிரு இடங்களில் நேற்றையதினம் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. மழை பெய்ய வாய்ப்பு இருப்பினும் தமிழகத்தின் பல பகுதிகளில் 4 டிகிரி முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை வழக்கத்தை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“50 கிராமங்களில் மின்தடை “பொதுமக்கள் அவதி ..!!

கோபிச்செட்டிப்பாளையம் பகுதியை சுற்றியுள்ள 50 கிராமங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் . கோயம்புத்தூர் மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் பகுதிகளில் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் ஆங்காங்கே சூறைக் காற்றில் சிக்கிய மரங்கள் சரிந்து விழுந்து உள்ளன. வீடுகளின் மீதும் மின்கம்பங்களில் மிகவும் மரங்கள் சரிந்து விழுந்ததால் மின்சார தடை என்பது சுற்றியுள்ள 50 கிராமங்களுக்கு ஏற்பட்டுள்ளது . மின்சார தடையால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனை தொடர்ந்து விரைவில் […]

Categories
வானிலை

“தென்-மேற்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு” வானிலை மையம் அறிவிப்பு ..!!

தமிழகத்தின் தென்மேற்கு பகுதிகளில் மழை  பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது . தென் தமிழகத்தில் மேற்கே உள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், பல மாவட்டங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பம் சுட்டெரிக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெயில் அதிகமாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

போதிய மழை இல்லை….. “இளநீரின் விலை உயர்வு” ஏற்றுமதி செய்வதில் சிக்கல்….. வியாபாரிகள் கவலை…!!

போதிய மழை இல்லாத காரணத்தால் இளநீரின் விலை உயர்ந்ததோடு ஏற்றுமதி செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் பிரதான விவசாயமாக விளங்குவது தென்னை சாகுபடி ஆகும். பொள்ளாச்சி பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பச்சை மற்றும் செவ்விள இளநீர் தமிழகம் மட்டுமில்லாது ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 2 லட்சம் இளநீரை வியாபாரிகள் ஏற்றுமதி செய்து வந்துள்ளனர். ஆனால் தற்போது போதுமான அளவு மழை பெய்யாத காரணத்தால் ஆனைமலை, சேர்த்துமடை, வேட்டைக்காரன்புதூர், கிணத்துக்கடவு போன்ற பகுதிகளில் உள்ள தென்னை மரங்களில் இளநீர் […]

Categories
மாவட்ட செய்திகள் வானிலை வேலூர்

வேலூர் குடியாத்தம் பகுதியில் குளிர் காற்றுடன் திடீர் மழை பெய்தது..மக்கள் மகிழ்ச்சி ..!!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் குளிர்ந்தகாற்றுடன்  திடீரென மழை கொட்டித்தீர்த்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அனல் காற்றும்  வீசுவதால் பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகி வருகிறார்கள். ஆனால் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருவதால்  பொதுமக்கள் சிறிது மகிழ்ச்சியில் உள்ளார்கள். இருந்தாலும் கோடை மழையை தமிழக மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில்  வேலூர் குடியாத்தம் பகுதியில் குளிர் காற்றுடன் திடீர் மழை பெய்து சாலைகளிலும் […]

Categories
பல்சுவை வானிலை

“இந்த ஆண்டு சராசரியை விட தென் மேற்கு பருவமழை குறையும் “- தனியார் வானிலை ஆய்வு மையம்….!!

எல் நினோ எனப்படும் பருவநிலை மாற்றம் காரணமாக தென்மேற்கு பருவமழை பல பகுதிகளில் சராசரியை விடக் குறையும் என தனியார் வானிலை ஆய்வு மையமான Skymet Weather Services தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக  இந்தியாவுக்கு அதிக அளவில்  மழைப்பொழிவு கிடைத்து வருகிறது. இந்நிலையில், இவ்வருடம் மழையின் அளவு சராசரி அளவிலிருந்து குறையும் என்று தனியார் ஆராய்ச்சி மையமான (SKYMET) ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மழைப்பொழிவின் அளவு வழக்கத்தைவிட குறைந்தே  இருக்கும் […]

Categories

Tech |