“மீண்டும் தொடங்கலாம்” என ஜடேஜா இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள நிலையில், அதற்கு ரெய்னா, அணி நிர்வாகம் கமெண்ட் செய்துள்ளது சென்னை ரசிகர்களை மகிழ்ச்சியடையவைத்துள்ளது. ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2022 ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த நிலையில், அடுத்தகட்டமாக கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் பக்கம் திரும்பியுள்ளனர். 2023 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 23 அன்று கொச்சியில் நடைபெறுகிறது. எனவே இந்த மினி ஏலத்திற்கு முன்னதாக நேற்றுக்குள் (நவம்பர் 15ஆம் தேதி) ஐபிஎல் அணி […]
Tag: #raina
இந்திய அணி வீரர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு விராட் கோலிக்கு கோப்பையை பெற்று தரவேண்டும் என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.. 16அணிகள் பங்கேற்கும் 7ஆவது T20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியுள்ளது. இதில் ஓமனில் 6 போட்டிகள் மட்டுமே நடக்கிறது.. மற்ற போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், சார்ஜா அபுதாபி ஆகிய 3 நகரங்களில் நடைபெற உள்ளது.. ஐசிசி தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்திருக்கும் அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் […]
CSK அணிக்கு ரெய்னா மீண்டும் திரும்பி வருவாரா என்பது குறித்து அணியின் நிர்வாக அதிகாரி கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு இந்த வருடம் ஐபிஎல் 2020 காண சீசன் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பல அணிகள் விளையாடினாலும், தமிழகத்தை பொறுத்த வரையில், சென்னை அணியின் மீதான எதிர்பார்ப்பு என்பது ரசிகர்களிடையே அதிக அளவில் இருந்தது. ஆனால், 2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே 3 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. […]
சிஎஸ்கே அணியின் தோல்வி குறித்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார் . கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு இந்த வருடம் ஐபிஎல் 2020 காண சீசன் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பல அணிகள் விளையாடினாலும், தமிழகத்தை பொறுத்த வரையில், சென்னை அணியின் மீதான எதிர்பார்ப்பு என்பது ரசிகர்களிடையே அதிக அளவில் இருந்தது. ஆனால், 2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே 3 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. இது குறித்து […]
பிரபல கிரிக்கெட் வீரர் ரெய்னா குறித்த நினைவலை ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நட்சத்திரங்களைப் போல் எண்ணிலடங்காத ரசிகர்களை கொண்டவர் எம்எஸ் தோனி. நேற்றைய தினம் அவர் தனது ஓய்வு முடிவை வெளியிட்டது ரசிகர்களால் தாங்கிக் கொள்ள முடியாத துயரமாக, அதை தொடர்ந்து, அவருடன் பல போட்டிகளில் விளையாடிய, அவரது நெருக்கமான நண்பனான சுரேஷ் ரெய்னா தனது ஓய்வு முடிவை அறிவித்தார். இவர்கள் இருவரது முடிவும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று […]
இந்தியாவின் தலை சிறந்த கேப்டன் எப்போதுமே மகேந்திர சிங் தோனி தான் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிறுவனத்தின் சூப்பர் கிங்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சுரேஷ்ரெய்னா செய்தியாளர் கேட்ட கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்தார். அதில் இந்திய கிரிக்கெட் அணியில் எதையும் செய்ய முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் மகேந்திர சிங் தோனி. அதே போல், எங்களிடமும் அதே தன்னம்பிக்கையை கொண்டு வந்தவர். தற்போது அணியில் அவர் இல்லாத பட்சத்திலும், அவருடைய வழிகாட்டுதலின் […]
டெல்லி கிரிக்கெட் மைதானத்திற்கு அருண் ஜெட்லி பெயர் வைக்கப்பட்டதற்கான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லி கடந்த 24-ஆம் தேதி காலமானார். பின்னர் அவரது உடல் பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து 25_ஆம் தேதி இறுதி ஊர்வலமாக டெல்லியில் உள்ள நிகாம் போத் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. வெளிநாட்டு பயணத்தில் இருந்த பிரதமர் மோடி இறுதி சடங்கில் பங்கேற்காததால் இன்று அருண் ஜெட்லி வீட்டிற்கு நேரடியாக சென்ற பிரதமர் […]
அருமையான நண்பர் தல தோனிக்கு கிரிக்கெட் வீரர் ரெய்னா பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் இன்று தல தோனி தனது 38-ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவரின் பிறந்தநாளை தமிழகம் முதல் உலகம் வரையில் உள்ள ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமூக வலைதளங்களில் தோனியின் பிறந்த நாளுக்காக ஹேஸ்டேக்குகளை ட்ரெண்ட் ஆக்கி ரசிகர்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தோனிக்கு நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் தங்களது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் […]
பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி வென்றதற்கு ஹர்பஜன்சிங் இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோ! என்று ட்வீட் செய்துள்ளார். ஐ.பி.எல் முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் சிதம்பரம் ஸ்டேடியத்தில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதின. இந்த போட்டியில் சென்னை அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து RCB அணி களமிறங்கி 17.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 70 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 71 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் […]
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் சின்ன தல என்று அழைக்கப்படும் ரெய்னா 5000 ரன்களை கடந்த முதல் ஐ.பி.எல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 12ஆவது ஐபிஎல் போட்டியின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்திலுள்ள சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதியது. டாஸ் வென்ற சென்னை அணி பெங்களூரு அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி தொடக்கத்திலிருந்தே சரியாக ஆடாமல் அடுத்தடுத்து விக்கெட் இழந்தது. அதிகபட்சமாக […]