Categories
மாநில செய்திகள்

48 மணி நேரத்திற்குள்…. 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

உலகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், மத்திய மேற்கு வங்க கடல், வடக்கு வங்க கடல் பகுதி கடலோர பகுதிகளில், பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால், அப்பகுதிகளில் இருக்கக்கூடிய மீனவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

மே14 முதல் 16ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்: வானிலை மையம் எச்சரிக்கை!!

சூறாவளி காற்று வீசும் என்பதால் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தெற்கு அந்தமான், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியா பெருங்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வரை சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. அதேபோல தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வெளிமண்டல மேலடுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!!

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ” தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு அரியலூர், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு […]

Categories

Tech |