தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு தென் தமிழக மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றாலைகளின் காரணமாக இன்று முதல் வரும் இரண்டாம் தேதி வரை தென் தமிழக கடலோர மாவட்டங்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான வறண்ட வானிலை நிலவும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வரும் 3 மற்றும் 4ம் […]
Tag: rainfall
தமிழகம், கேரளா மற்றும் லட்சத் தீவு ஒரு சில பகுதிகளில் ஜனவரி முதல் வாரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டிசம்பர் 26 ஆம் தேதி முதல் தமிழகம் மற்றும் தெற்கு கேரளாவில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31ஆம் தேதி முதல் ஜனவரி 6ஆம் தேதி வரை வடக்கு சமவெளி பகுதிகளில் வார இறுதியில் லேசான தூறல் நிலவும் என்று […]
மும்பையில் கொட்டி வரும் கனமழையை தொடர்ந்து இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. மும்பையில் இந்த ஆண்டுக்கான பருவமையானது தீவிரமாக பெய்து வருகின்றது. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை அடுத்து நேற்று காலை முதல் மதியம் வரை கனமழை பெய்தது. இதனால் தானே, பால்கர் மாவட்ட மக்கள் பரிதவித்தனர் .தாழ்வான பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர். தொடரும் கனமழையால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று காலை முதல் ரெயில் சேவை தற்காலிக ரத்து […]
மும்பையில் கொட்டிவரும் கன மழை வெள்ளத்தால் 4 மாணவிகள் அடித்துச் செல்லப்பட்டனர். மும்பையில் இந்த ஆண்டுக்கான பருவமையானது தீவிரமாக பெய்து வருகின்றது. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை அடுத்து நேற்று காலை முதல் மதியம் வரை கனமழை பெய்தது. இதனால் தானே, பால்கர் மாவட்ட மக்கள் பரிதவித்தனர் . அங்கு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 4 கல்லூரி மாணவிகள் உயிரிழந்தது மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாழ்வான பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர். தொடரும் கனமழையால் சாலை போக்குவரத்து […]
மும்பைக்கு இன்றும் நாளையும் மிக கனமழை வாய்ப்புள்ளது என்று மும்பை வானிலை ஆய்வு மையம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு கனமழை கொட்டித் தீர்த்தது. மும்பைக்கு இதுவரை இல்லாத அளவுக்கு வரலாறு காணாத அளவுக்கு பெய்த இந்த மழையால் அங்குள்ள தாழ்வான பகுதியில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.இதனால் மும்பைக்கு பொது விடுமுறை அறிவித்து மாநில அரசு மீட்பு பணியை தூரிதப்படுத்தியது. மழையின் அளவு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து மக்களின் இயல்பு […]
தமிழகத்திற்கு இன்று முதல் 5 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவு பிறப்பித்துள்ளது . கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் ,அதன் தலைவர் நவீன் குமார் தலைமையில் பெங்களூருவில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு சார்பில் உறுப்பினர்கள் பங்கேற்றனர் . இக்கூட்டத்தின் முடிவில் தமிழகத்திற்கு, […]
மும்பையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சிமையம் எச்சரித்துள்ளது மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை அதி தீவிரமடைந்து , வெளுத்து வாங்கி வருகின்றது. கடந்த 10 நாட்களாக கொட்டும் கனமழையால் தலைநகர் மும்பை வெள்ள நீரில் தத்தளித்தது .நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ள நீரால் முழ்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைத நிலையில் அம்மாநிலத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு மீட்புப்பணி நடைபெற்று வந்தது கடந்த 10 நாட்களாக பெய்து வந்த மழை இதுவரை இல்லாத அளவுக்கு […]
மஹாராஷ்டிரா_வில் பெய்த கன மழையில் அணை உடைந்து வெள்ளநீர் புகுந்ததில் பலியானவர்கள் எண்ணிக்கை 18_ஆக அதிகரித்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை அதி தீவிரமடைந்து , வெளுத்து வாங்கி வருகின்றது. கடந்த சில நாட்களாக கொட்டும் கன மழையால் தலைநகர் மும்பை வெள்ள நீரில் தத்தளிக்கின்றது . கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவு மழையின் அளவு பதிவாகியுள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் அங்குள்ள ரத்னகிரி மாவட்டத்தின் திவாரே அணை அதிக நீர் வரத்தால் கடந்த […]
மஹாராஷ்டிரா_வில் பெய்த கன மழையில் அணை உடைந்து 6 பேர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை அதி தீவிரமடைந்து , வெளுத்து வாங்கி வருகின்றது. கடந்த 5 நாட்களாக கொட்டும் கன மழையால் தலைநகர் மும்பை வெள்ள நீரில் தத்தளிக்கின்றது . கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவு மழையின் அளவு பதிவாகியுள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இந்நிலையில் அங்குள்ள ரத்னகிரி மாவட்டத்தின் திவாரே அணை அதிக நீர் வரத்தால் உடைந்தது. இதிலிருந்து […]
மும்பையில் 45 ஆண்டுகளுக்கு பின்னர் வரலாறு காணாத அளவு மழை பதிவாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை அதி தீவிரமடைந்து , வெளுத்து வாங்கி வருகின்றது. கடந்த 5 நாட்களாக கொட்டும் கனமழையால் தலைநகர் மும்பை வெள்ள நீரில் தத்தளிக்கின்றது.நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ள நீரால் முழ்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. இதனால் நேற்று அம்மாநிலத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 5 நாட்களாக இடைவிடாது பெய்து வரும் மழையால் இரயில் மற்றும் விமான போக்குவரத்து சேவை […]