Categories
சினிமா தமிழ் சினிமா

குண்டக்க மண்டக்க மீம்ஸ்..! ” நச்சுனு பதிலளித்த ரைசா”… ஆடிப்போன ரசிகர்கள்…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின்  மூலமாக  பிரபலமான ரைசா, ரசிகர்கள்  அடித்த கிண்டலுக்கு, ரொம்ப கூலாக பதில் கூறியுள்ளார்.  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பலரையும் கவர்ந்த புகழ்மிக்க நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்நிகழ்ச்சியின் இரண்டாம் பாகத்தின் மூலம் ரைசா பிரபலமானார். பிக் பாஸ்ஸிற்கு பிறகு அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் பல கிடைக்க, தற்போது சில படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணத்தினால் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இக்காரணத்தினால் அனைத்து திரை பிரபலங்களும் வீட்டில் முடங்கியுள்ளனர். […]

Categories

Tech |