Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ரயிலில் கடத்தலா….? கேட்பாரற்று கிடந்த முட்டைகள்…. போலீஸ் விசாரணை….!!

எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்தி வந்த குட்கா மற்றும் கஞ்சா பொருட்களை ரயில்வே காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் இருந்து கேரள மாநிலம் கொல்லம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் குட்கா, கஞ்சா கடத்துவதாக ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் ரயில்வே தனிப்படை காவல்துறையினர் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து […]

Categories

Tech |