Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

விரைவில் வரவிருக்கும் விழா…. ரயில்களில் பார்சல் அனுப்ப தடை…. அதிகாரிகளின் தகவல்….!!

குடியரசு தினத்தை முன்னிட்டு ரயில்களில் பார்சல் அனுப்ப தடை விதிக்கப்பட்டிருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் குடியரசு தின விழா வருகிற 26-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அதன்படி சேலம் கோட்டத்திற்குட்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ரயில் நிலையங்களில் ரயில்வே காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து ரயில் நிலைய நுழைவு வாயிலில் வரும் பயணிகளின் உடைமைகளை காவல்துறையினர் பரிசோதித்து […]

Categories

Tech |