மாட்டுப் பொங்கல் தினத்தை முன்னிட்டு தஞ்சை பெரியகோவிலில் உள்ள நந்தி பெருமானுக்கு 100 கிலோ காய்கறிகள் மற்றும் கனிகளால் அலங்காரம் செய்யப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயில் 1000 ஆண்டுகளை கடந்து நிற்கும் சிறப்பு வாய்ந்த கோவிலாகும். இந்த கோவிலில் மட்டுமே மிகப்பெரிய நந்தி பெருமாள் சிலை இருக்கிறது. இங்கு ஒரு டன் காய்கறி, பழங்கள், மலர்கள் போன்றவற்றால் நந்தி பெருமானுக்கு அலங்காரம் செய்து 108 பசுக்கள் வரிசையாக […]
Tag: Raja Raja Cholan
தமிழ் மன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் மணியரசன் தெரிவித்துள்ளார். தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்த வேண்டும் என வலியுறுத்தி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் மணியரசன் மனு ஒன்றை இன்று தாக்கல் செய்தார். அதன் பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் பிப்ரவரி 5ஆம் தேதி […]
ராஜராஜ சோழன் குறித்து சார்சைக்குரிய வகையில் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித்_க்கு மதுரை உய்ரநீதிமன்ற கிளை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் பா.ரஞ்சித் ராஜராஜ சோழன் குறித்து சர்சைக்குரிய வகையில் பேசியதாக அங்குள்ள திருப்பனந்தாள் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்தது. பா.ரஞ்சித்தின் கருத்துக்கு எதிர்ப்புகள் எழுந்தாலும் பல்வேறு சமூக அமைப்புகள் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இயக்குனர் ரஞ்சித் தரப்பில் […]
ரஞ்சித்தின் கைது தடையை நீடிக்க முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் பா.ரஞ்சித் ராஜராஜ சோழன் குறித்து சர்சைக்குரிய வகையில் பேசியதாக அங்குள்ளதிருப்பனந்தாள் காவல்நிலையத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. பா.ரஞ்சித்தின் கருத்துக்கு எதிர்ப்புகள் எழுந்தாலும் பல்வேறு சமூக அமைப்புகள் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இயக்குனர் ரஞ்சித் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்ட்து.அதில் தான் கூறியது பல்வேறு ஆவங்களில் […]