Categories
மாநில செய்திகள்

பாரதிதாசன் பல்கலை ஆலோசனை : ”நான் பங்கேற்கவில்லை”ஆளுநர் செயலாளர் விளக்கம்…!!

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் நான் கலந்தாலோசிக்க வில்லை என்று ஆளுநரின் செயலாளர் ராஜகோபால் பங்கேற்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் ஆளுநரின் செயலாளர் ராஜகோபால் பங்கேற்பார் என்று பல்கலைக்கழக பதிவாளர் கோபிநாத் நேற்று சுற்றறிக்கை வெளியிட்டிருந்தார். பொதுவாக உயர்கல்வித்துறை செயலாளர் , உயர்கல்வித் துறை அமைச்சரோ தான் கலந்தாலோசிப்பது  வழக்கமான ஒன்றாக  இருக்கும். ஆனால் ஆளுநரின் செயலாளர் சென்று கலந்தாலோசிப்பது இதுவே முதல் முறை.இதனால் அங்குள்ள ஆசிரியர்களில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். […]

Categories
மாநில செய்திகள்

 சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் காலமானார்.!!

சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட  சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  பிரின்ஸ் சாந்தகுமார் கொலைவழக்கில் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதையடுத்து கடந்த 9-ம் தேதி ராஜகோபால் உயர்நீதிமன்ற நீதிபதியின் முன் ஆஜராகினார். அப்போதே அவரின் உடல் நிலை மோசமாக இருந்தததால் தனியார் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக ராஜகோபால் கொண்டு வரப்பட்டார். நீதிபதி அவரை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.  ஆனால் அப்போது அவரின் உடல் […]

Categories

Tech |