மன்னர் ராஜ ராஜ சோழன் குறித்து சரத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். மன்னன் ராஜராஜ சோழன் இந்து மதத்தை சேர்ந்தவரா? சைவமா? வைணவமா? என பல தரப்பில் இருந்து பல கருத்துக்கள் வெளியாகி விவாதத்திற்கு உள்ளாகி வருகின்றது. இந்த நிலையில் இது குறித்து சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் நலனுக்காக நிர்வாக சிந்தனையில் கவனம் செலுத்தாமல் பின்னோக்கிச் சென்று வரலாற்றை சாதித்த மன்னர்களின் புகழை ஆராயாமல் சமயத்தை ஆராய்ந்து இது உண்மையா? பொய்யா? என மீண்டும் […]
Tag: #rajarajasolan
தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவில் ராஜகோபுரத்தில் புனிதநீர் ஊற்றும் சமயத்தில் சரியாக கருடன் கோபுரத்தை சுற்றி வட்டம் அடித்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று தஞ்சை இராஜராஜ சோழன் கட்டிய பெரிய கோவிலில் குடமுழுக்கு விழாவானது சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு தமிழகம் முழுவதும் உள்ள ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சிவபெருமானை தரிசித்து வருகின்றனர். இந்நிலையில் குடமுழுக்கு சிறப்பம்சமாக கோபுரங்களில் உள்ள கலசத்தில் புனிதநீர் ஊற்றப்படும். அந்தவகையில், சரியாக ராஜகோபுரத்தின் கலசத்தில் […]
தமிழுக்கு கிடைத்தது அங்கீகாரம்….. தஞ்சை பெரிய கோவிலின் குடமுழுக்கு தமிழ் முறைபடி நடக்கவேண்டும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வலியுத்தியுள்ளார். அவரது அறிக்கையில் 1010-ஆம் ஆண்டு ராஜராஜ சோழனால் கட்டி முடிக்கப்பட்ட தஞ்சை பெரிய கோவிலில் இறுதியாக 1996 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றதாக தெரிவித்துள்ளார். 23 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள குடமுழுக்கை தமிழ் முறைப்படி நடக்க வேண்டும் என தஞ்சை பெரிய கோவில் உரிமை மீட்புகுழு கோரிக்கை விடுத்து இருப்பதையும் […]
ராஜராஜ சோழன் சமூக சீர்திருத்தவாதி கிடையாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் ஒடுக்கப்பட்டவர்களின் கற்காலம் என்று இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் தமிழ்நாட்டை நாட்டை ஆண்ட மாமன்னர் இராஜராஜ சோழனை குறித்து அவதூறு பேசியதன் காரணமாக அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் வேளையில் பல்வேறு தரப்பினர் இயக்குனர் ரஞ்சித் அவர்களை […]
தஞ்சை பெரிய கோவிலில் தமிழ் கல்வெட்டுகளுக்கு பதிலாக இந்தி கல்வெட்டுகள் வைக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . தஞ்சை பெரிய கோவிலை சுற்றி இருக்கக்கூடிய சுவர்களில் பழமையான தமிழ் எழுத்துகள் கொண்ட கல்வெட்டுகள் அகற்றப்பட்டு,அதற்க்கு பதிலாக அங்கு புதிய ஹிந்தி எழுத்துகள் கொண்ட கல்வெட்டுகள் பொருத்தப்பட்டு வருவதாக சமூகவலைதளங்களில் காணொளி ஒன்று பரவி வருகிறது. இந்தக் குற்றச்சாட்டை மறுத்து தொல்லியல் துறையினர், அதற்கான விளக்கம் அளித்துள்ளனர் அவர்கள் கூறியதாவது,.தஞ்சைப் நிலப்பகுதியை முதலில் சோழ […]
ஆயிரம் ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி புரிந்த ராஜராஜ சோழன் சமாதியில் தமிழ்நாடு மாநில தொல்லியல் துறை ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை பெரிய கோவிலை கட்டிய தஞ்சை மண்ணை ஆண்ட மாமன்னர் ராஜராஜ சோழன்,இறந்த பின்பு கும்பகோணம் அருகே உள்ள உடையாளூரில் புதைக்கப்பட்டு சமாதி அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவருக்கு சமாதி அமைக்கப்பட்ட இடத்தில் தற்பொழுது ஒரு சிவலிங்கம் மட்டுமே உள்ளது. மேலும் அது ராஜராஜ சோழன் சமாதி தான் என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் […]