Categories
கிரிக்கெட் விளையாட்டு

சிறப்பாக ஆடி… “தோனி போல பினிஷ் பண்ணுவேன்”… தூக்கி எறிந்த பஞ்சாப்… சபதம் எடுத்த மில்லர்..!!

தோனியை போன்று செயல்படுவேன் என்று ராஜஸ்தான் அணி வீரர் டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார்.. தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் மில்லர்.. இவர் சர்வதேச போட்டியில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.. அதுமட்டுமில்லாமல் கடந்த 8 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய இவர் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் ஐபிஎல் ரசிகர்களையும் தன் பக்கம் வைத்துள்ளார்.. ஆனால் என்ன ஆனது என்று தெரியவில்லை, கடந்த சில […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் தொடரிலிருந்து ஜோஃப்ரா ஆர்ச்சர் விலகல்!

முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜமைக்காவைச் சேர்ந்த இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கடந்த இரண்டு சீசன்களாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிவருகிறார். ஐபிஎல் தொடரில் தனது மிரட்டலான பந்துவீச்சின்மூலம் பல டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை திணறடித்தார். அதன்பலனாக கடந்த ஆண்டு ஐயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர், உலகக் கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்தார். ஆர்ச்சரின் வருகையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல்லில் டெல்லி அணிக்கு போகிறார் ரஹானே…!!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ரஹானே டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு மாற இருக்கிறார்.  இந்திய அணியின்  கிரிக்கெட் வீரர் அஜிங்கியா ரஹானே ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நடப்பு ஐ.பி.எல்.லில் ராஜஸ்தான் அணி ரஹானே தலைமையில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்ததால், அவர் நீக்கப்பட்டு ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் ரஹானே டெல்லி அணிக்கு மாற இருக்கிறார். அவரை வாங்க டெல்லி கேபிட்டல்ஸ் அணி பேச்சுவார்த்தை நடத்தி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கை கொடுக்க வந்த அஷ்வின்……கை கொடுக்க மறுத்த பட்லர்……!!

சர்ச்சைக்குரிய விதத்தில் அவுட் செய்ததாக #AshwinMankads  என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் 2வது இடத்தில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.   ரஹானே தலைமையிலான  ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும்  அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன்  பஞ்சாப் அணிக்கும் இடையேயான போட்டி  நேற்று ஜெய்ப்பூரில்  நடைபெற்றது. மிகவும் பரபரப்பான இந்த போட்டியில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஜாஸ் பட்லர் 43 பந்துகளில் 69 ரன்கள் அதில் 2 சிக்ஸர், 10 பவுண்டரிகள் என பஞ்சாப் பவுலர்களை அடித்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விதிப்படியே அவுட் செய்தேன்….. நான் தவறு ஏதும் செய்யவில்லை…… விமர்சனங்களுக்கு அஸ்வின் பதிலடி…..!!

நான் பட்லரை கிரிக்கெட் விதிகளின் படியே அவுட் செய்தேன்,அதில் தவறேதுமில்லையே என பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் விளக்கமளித்துள்ளார்.  ரஹானே தலைமையிலான  ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும்  அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன்  பஞ்சாப் அணிக்கும் இடையேயான போட்டி  நேற்று ஜெய்ப்பூரில்  நடைபெற்றது. மிகவும் பரபரப்பான இந்த போட்டியில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஜாஸ் பட்லர் 43 பந்துகளில் 69 ரன்கள் அதில் 2 சிக்ஸர், 10 பவுண்டரிகள் என பஞ்சாப் பவுலர்களை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தொடக்கத்தில் பாய்ந்த ராஜஸ்தான் இறுதியில் பம்மியது…… பஞ்சாப் அணி ருசிகர வெற்றி…!!

பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது.   ஐபிஎல் கிரிக்கெட் 4ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது . இதையடுத்து  தொடக்க வீரராக கே.எல் ராகுல் , கிரிஸ் கெயில்  களமிறங்கினர்.ஆட்டத்தில் முதல் ஓவரே கே.எல் ராகுல் 4 ரன்னில் ஆட்டமிழக்க பொறுப்புடன் ஆடிய மயங் அகர்வால் 22 ரன் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய கிரிஸ்  கெயிலுடன் இணைந்தது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஜாஸ் பட்லர் 69 ரன்னில் அவுட்….. ராஜஸ்தான் அணி 14 ஓவர்களில் 118 /2 ……!!

ராஜஸ்தான் அணி 14 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு  118 ரன்கள் குவித்துள்ளது .  ஐபிஎல் கிரிக்கெட் 4ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது . இதையடுத்து  தொடக்க வீரராக கே.எல் ராகுல் , கிரிஸ் கெயில்  களமிறங்கினர்.ஆட்டத்தில் முதல் ஓவரே கே.எல் ராகுல் 4 ரன்னில் ஆட்டமிழக்க பொறுப்புடன் ஆடிய மயங் அகர்வால் 22 ரன் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து அதிரடியாக […]

Categories

Tech |