Categories
Uncategorized

சாரதா சிட்பண்ட் மோசடி : ராஜிவ்குமாரின் முன்ஜாமினை ரத்து செய்யக்கோரிய விசாரணை ஒத்திவைப்பு!

சாரதா சிட்பண்ட் நிறுவன மோசடியில் கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையருக்கு முன் ஜாமினை ரத்து செய்யக்கோரி, சிபிஐ தரப்பில் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கின் விசாரணையை நவம்பர் 29ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் பலரும் சாரதா சிட்பண்ட் நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தனர். 17 லட்சம் பேரிடமிருந்து சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் வரை […]

Categories

Tech |