அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, இப்போது இருக்கின்ற முதலமைச்சர் ஸ்டாலின் மின்சாரத்தை பார்த்து சொன்னார்… அண்ணா திமுக ஆட்சி நடந்து கொண்டிருக்கும் போது சொன்னார். மின்சார கட்டணத்தை 8 வருடமாக நாம் ஏற்றவில்லை, சொத்து வரியை நாம் 8 வருடமாக ஏற்றவில்லை, கழிவுநீர் சாக்கடை அந்த வரியையும் ஏற்றவில்லை, தண்ணி வரியையும் ஏற்றவில்லை, அம்மாவுடைய ஆட்சியிலிருந்து எடப்பாடி ஆட்சி வரைக்கும் ஏற்றவே இல்லை. இப்போது நடந்தால் வரி, உட்கார்ந்தால் வரி, எழுந்தால் […]
Tag: Rajendra Balaji
ரஜினிக்கு நிகாரானவர் விஜய் இல்லை அஜித் தான் என சொல்லி விஜய் ரசிகர்களை தற்போது வம்புக்கு இழுத்துள்ளார் தமிழக பால்வளத் துறை அமைச்சரும் ரஜினியின் தீவிர ரசிகருமான ராஜேந்திர பாலாஜி. துக்ளக் பத்திரிக்கை விவகாரம் முதல் குடியுரிமை சட்டம் பற்றிய ரஜினியின் கருத்து வரை அவரின் அனைத்து பேச்சிற்கும் முழு ஆதாரவை தெரிவித்து வருகிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இந்நிலையில், விருது நகரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தமிழக பட்ஜெட் குறித்து தனது கருத்துக்களை கூறியுள்ளார். […]
இஸ்லாமியர்கள் குறித்து சர்சையாக பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சிக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் புதிய சர்சையில் சிக்கியுள்ளது. நடந்து முடிந்த நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இஸ்லாமிய மக்களை இழிவு படுத்தும் வகையில் பேசியதாக சர்சை எழுந்து. இதனிடையே அமைச்சர் ராஜேந்திரபாலாஜி இஸ்லாமிய மக்களை இழிவு படுத்தும் வகையில் நான் பேசவில்லை என்று விளக்கம் கொடுத்தார். ஆனாலும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு கண்டனம் தெரிவித்தனர். இதனிடையே திருச்சியில் […]
சேரன் , சோழன் , பாண்டியன் ஆட்சிக்கு பிறகு அதிக தடுப்பணையை கட்டியது முதலமைச்சர் பழனிசாமி அரசுதான் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , நீலகிரி மாவட்டம் மழை வெள்ளப் பாதிப்புக்கு திமுக 10 கோடி ரூபாய் கொடுத்ததாக மு க ஸ்டாலின் கூறுவது பொய் . தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கிட்டில் நிவாரண உதவி செய்து விட்டு எதோ திமுக அறக்கட்டளையில் இருந்து நிதி […]