சமூக நீதிக்காகவும் பெண் விடுதலைக்காகவும் பாடுபட்டவர் தந்தை பெரியார் என்று தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார். பெரியார் குறித்த ரஜினியின் கருத்து தொடர்பாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த தமிழச்சி “தந்தை பெரியார் இல்லையென்றால் பகுத்தறிவும், சுயமரியாதையும், இனமான உணர்வை முன்னெடுத்து இருக்கின்ற அந்த இயக்கம் 50 ஆண்டு காலமாக இல்லை என்றால் சமூகநீதிக்கான ஒரு இடம் கிடைத்து இருக்காது,பெண்களுடைய முன்னேற்றம் இங்கு இவ்வளவு சாத்தியப் பட்டிருக்காது. தமிழகம் பெண்களுடைய கல்வியிலும் சமூக […]
Tag: Rajini Periyar
வரலாற்றை மறைத்து விட முடியாது என நடிகரும் பாஜகவை சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது உருவப்படத்திற்கு பாஜக சார்பில் எஸ்.வி.சேகர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் ரஜினி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது இதற்கு பதிலளித்த இவர் கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு என தெரிவித்ததோடு எல்லா வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு, ரஜினி ஆற்றியது எதிர்வினையே தவிர அவர் […]
ரஜினி தமிழ்நாட்டிலுள்ள பல பிரச்னைகள் குறித்து வாய் திறக்காமல் மவுனியாக இருந்துவிட்டு மக்களை மடைமாற்றுவதற்காக தற்போது ஆர்எஸ்எஸ் திட்டத்தின்படி பெரியார் பற்றி அவதூறாக பேசியுள்ளார் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ரவிச்சந்திரனை அவரது இல்லத்தில் சந்தித்த பின் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளார்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்துவரும் ராஜீவ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேர் விடுதலை குறித்து […]