எந்திரன் கதை திருட்டு வழக்கில் எழும்பூர் இரண்டவது நீதிமன்றத்தில் இயக்குநர் சங்கர், எழுத்தாளர் ஆரூர் தமிழ் நாடன் இருவரும் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 1996ஆம் ஆண்டு ‘இனிய உதயம்’ பத்திரிகையில் ஆரூர் தமிழ்நாடன் எழுதிய ‘ஜுகிபா’ கதை வெளியானது. அதே கதை மீண்டும் தித்திக் தீபிகா என்ற நாவலிலும் 2007ஆம் ஆண்டு வெளியானது. இந்நிலையில் 2010ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் திரைப்படம் வெளியான பின்புதான் தெரிந்தது ஜுகிபா கதை திருடப்பட்டு எந்திரன் திரைப்படத்தின் […]
Tag: # Rajini
இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அக்.21 ஆம் தேதி பொதுவிடுமுறை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வருகின்ற திங்கள்கிழமை 21_ஆம் தேதி தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கும் ,புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இதில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும் , அதிமுக தலைமையிலான கூட்டணியும் , நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகின்றன. திமுக கூட்டணியில் விக்கிரவாண்டி தொகுதியில் மட்டும் திமுக […]
திமுக என்பதும் மூன்றெழுத்து, ஊழல் என்பதும் மூன்றெழுத்து என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார். வருகின்ற திங்கள்கிழமை 21_ஆம் தேதி தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கும் ,புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இதில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும் , அதிமுக தலைமையிலான கூட்டணியும் , நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகின்றன. திமுக கூட்டணியில் விக்கிரவாண்டி தொகுதியில் மட்டும் திமுக போட்டியிடுகின்றது. […]
விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து வரும் 19ம் தேதி விஜயகாந்த் பிரசாரம் செய்வார் என்று தேமுதிக அறிவித்துள்ளது. வருகின்ற திங்கள்கிழமை 21_ஆம் தேதி தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கும் ,புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இதில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும் , அதிமுக தலைமையிலான கூட்டணியும் , நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகின்றன. திமுக கூட்டணியில் விக்கிரவாண்டி தொகுதியில் மட்டும் […]
நடைபெறும் இடைத்தேர்தலில் திமுக கூட்டணியே 3 தொகுதிகளிலும் வெற்றிபெறுமென்று கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. வருகின்ற திங்கள்கிழமை 21_ஆம் தேதி தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கும் ,புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இதில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும் , அதிமுக தலைமையிலான கூட்டணியும் , நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகின்றன. திமுக கூட்டணியில் விக்கிரவாண்டி தொகுதியில் மட்டும் திமுக போட்டியிடுகின்றது. ஏனைய […]
மருந்து மாத்திரைகைளை உட்கொள்ள உதவியாக ரஜினி ஐஸ்வர்யா தனுஷையும் இமயமலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இமயமலைக்கு யாத்திரை சென்றுள்ள ரஜினிகாந்த், ரிஷிகேஷில் முகாமிட்டுள்ளார்.மது, புகை போன்ற பழக்கவழக்கங்களை முற்றிலுமாக கைவிட்ட நிலையில், அவ்வப்போது ஏற்படும் உடல் அசௌகரியங்கள் காரணமாக தினம்தோறும் மருந்து மாத்திரைகளை உட்கொண்டுவருகிறார் ரஜினிகாந்த். இதற்கு உதவியாக அவரது மகள் ஐஸ்வர்யா தனுஷ் அவருடன் இந்தப் பயணத்தில் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.இந்த நிலையில், ரிஷிகேஷில் உள்ள தயானந்த ஆசிரமத்தில் ரஜனிகாந்த் தங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து காலை முதலே ஆசிரமத்தில் உள்ள […]
ஹிந்தி திணிப்பை தமிழக அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்தி மொழி விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் கருத்து தமிழகத்தின் ஒட்டுமொத்த கருத்தும் இந்தியை திணிக்க கூடாது என்பதுதான் என்று குறிப்பிட்டார். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலத்திலும் சரி, மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா காலத்திலும் சரி தொடர்ந்து […]
பொதுவாக ஒரு மொழி இருந்தால் நாட்டின் வளர்ச்சிக்கு , ஒற்றுமைக்கு நல்லது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளர். சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்திக்கையில் , எந்த நாடாக இருந்தாலும் பொதுவான மொழி இருந்தால் நாட்டின் வளர்ச்சிக்கு , ஒற்றுமைக்கு நல்லது. துரதிஷ்டவசமாக நம்ம நாட்டில் பொதுமொழி கொண்டு வர முடியாது.எனவே இந்தியை திணிக்க முடியாது. இந்தியை திணித்தாள் தமிழ் நாட்டில் மட்டுமல்ல , தென் மாநிலத்தில் எங்கு ஒத்துக்க மாட்டாங்க என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ரஜினி_யின் அரசியல் கட்சி 2021 சட்டமன்ற தேர்தலுக்கு விரைவாக தயாராகி வருவதாக முன்னணி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். நான் அரசியலுக்கு வருவேன். போருக்கு தயாராக இருங்கள் என்று அடுக்கடுக்கான வசனங்களுடன் அரசியல் அறிவிப்பை நடிகர் ரஜினிகாந்த் அறிவித்து நீண்ட நாட்கள் ஆன நிலையில் 2021-ஆம் ஆண்டு வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் ரஜினியின் புதிய கட்சி போட்டியிடுட வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள ரஜினி மன்ற நிர்வாகிகள் ரஜினியின் உத்தரவின் பேரில் பூத் கமிட்டி அமைக்கும் […]
போயஸ் கார்டன் அரசியலின் அதிகார மையமாக விளங்குமா என்ற கேள்விக்கு காத்திருந்து பாருங்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் உள்ள போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது காஷ்மீர் தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் ஊடுருவும் வீடாக இருக்கின்றது.இது தொடர்பாக அமித்ஷா எடுத்த நடவடிக்கை ராஜதந்திரம் என்று புகழ்ந்தார். மேலும் இதை நன்கு தெரிந்த அரசியல்வாதிகள் அரசியலாக்க வேண்டாம் என்றும் நடிகர் ரஜினி தெரிவித்தார்.கட்சி அறிவிப்பு குறித்து பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு , நான் சொல்றேன். எப்போ என்று […]
காஷ்மீர் விவகாரத்தை கையாண்டுஅமித்ஷா , மோடி செயல்பட்டது ராஜதந்திரம் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். போயஸ் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் , தேசிய விருது தமிழா சினிமாவிற்கு கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கின்றது. காஷ்மீர் விவகாரத்தில் ரஜினியும் , அமித்ஷாவும் கையாண்ட விதம் ஒரு ராஜதந்திரம். இது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தபட்ட விஷயம். பயங்கரவாதிகளுக்கும் , தீவிரவாதிகளுக்கும் காஷ்மீர் தாய் வீடாக உள்ளது. அமித்ஷாவின் இந்த நடவடிக்கை ராஜதந்திரம் மாநிலங்களவையில் பெரும்பாண்மை இல்லை என்று தெரிந்தும் அதை அங்கே தாக்கல் செய்து மக்களவைக்கு கொண்டுவந்து […]
காஷ்மீர் சரித்திரத்தை ரஜினி படிக்க வேண்டுமென்று மக்களவை உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கூறுகையில் , மத்திய அரசாங்கம் அவர்களுடைய அஜெண்டாவை தான் நிறைவேற்றுகின்றார்கள். விவாதம் நடத்தி மக்களவை உறுப்பினர்களின் கருத்தை எல்லாம் கேட்டு எந்த ஒரு சட்டத்தையும் நிறைவேற்றுவது இல்லை. காங்கிரஸ் கட்சி கொண்டுவந்த RTI சட்டத்தை முழுக்க சிதைத்து விட்டார்கள் . எல்லா அதிகாரத்தையும் மத்திய அரசிடம் குவிகிறார்கள். மேலும் பேசிய அவர் , அதுமட்டுமில்லாமல் மாநில உரிமைகளை […]
கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு ரஜினி , கமலுக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் , மறைந்த திமுக தலைவருமான மு.கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி வருகின்ற ஆகஸ்ட் மாதம் 7_ஆம் தேதி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் அவரின் சிலை திறப்பு விழா நடைபெறுகின்றது. மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சிலையை திறந்து வைக்கிறார். இந்நிலையில் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மக்கள் நீதி மையத்தில் தலைவர் கமலஹாசன் […]
சேலத்தில் மழைநீர் சேகரிப்பு,மரம் வளர்ப்பு, போன்றவை குறித்து ரஜினி மக்கள் மன்றம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள உழவர் சந்தை முன்பு மழைநீர் சேகரிப்பு, மரம் வளர்ப்பு ,பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து ரஜினி மக்கள் மன்றம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் உழவர் சந்தையில் இருந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் துணி பைகள் வழங்கப்பட்டதோடு, பிளாஸ்டிக் பைகளின் உபயோகத்தைக் தவிர்க்குமாறும் […]
2021_இல் ரஜினிகாந்த முதல்வராக வரவேண்டி சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. அண்ணா , கலைஞர் , MGR மற்றும் ஜெயலலிதா என அனைவருமே கலைத்துறையில் சாதித்தவர்கள் . அவர்கள் அரசியலிலும் ஜொலித்தார்கள். இவரை போல நடிகர் விஜயகாந்த் , சீமான் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரும் சினிமாவில் இருந்து அரசியல் கட்சி தொடங்கி கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டனர். அவர்களால் கணிசமான வாக்குகளே பெற முடிந்தது. இந்நிலையில் சமீப காலமாக அரசியலுக்கு எப்போது வருவாரா , எப்போது வருவார் […]
மோடி வெற்றிக்கு கருத்து தெரிவித்த ரஜினிக்கு சீமான் அறிவுரை குறித்து தற்போழுது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது . மக்களுக்காக எந்த போராட்டத்திலும் கலந்து கொள்ளாத நடிகர்கள் அரசியலில் குறிப்பதற்கான காரணம் என்ன என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மற்ற மாநிலங்களை காட்டிலும் திரைப்படத்தின் மீதும் அதில் நடிக்கக்கூடிய கதாநாயகர்கள் மீதுமான கவர்ச்சி தமிழ்நாட்டில் தான் அதிகமாக உள்ளது. ஆகையால் கட்சி தொடங்கிய உடன் ஏராளமான மக்கள் நடிகர்களின் பின் சென்று ஏமாந்துவிடுகிறார்கள். இதனால் மக்களுக்காக போராட […]
நடந்து முடிந்த தேர்தல் வெற்றி மோடிக்கு கிடைத்த வெற்றியல்ல , வாக்கு இயந்திரங்களுக்கு கிடைத்த வெற்றி என்று டிடிவி தினகரன் கூறியது பரபராப்பாக பேசப்பட்டு வருகிறது . நடந்து முடிந்த தேர்தலில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் பிரதமரானார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து கூறி வந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இது மோடிக்கு கிடைத்த வெற்றி என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதற்கு பதிலடி […]
மோடி என்கிற தனிமனித தலைமைக்கு கிடைத்த வெற்றி என்று பாஜக வெற்றி குறித்து ரஜினி கருத்து தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. இதில் பாஜக மட்டும் தனிப்பெரும்பான்மையாக 303 தொகுதிகளில் வெற்றி பெற்று வருகின்ற 30_ஆம் தேதி ஆட்சி பொறுப்பை ஏற்க இருக்கின்றது. மீண்டும் இரண்டாவது முறையாக மோடி பிரதமராக தனது பதவியை தொடர்கிறார். வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் […]
ரஜினிக்கு மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கிடையாது என நாம் தமிழர்கட்சி வேட்ப்பாளர் மன்சூரலிகான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது . இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மக்களவை தேர்தலில் […]
அரசியல்வாதியாக கமல்ஹாசனால் எதையும் சாதிக்க முடியாது , ரஜினி நிச்சயமாக 100 சதவீதம் அரசியலுக்கு வர மாட்டார் என்று கமலின் சகோதரர் சாருஹாசன் தெரிவித்துள்ளார். வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெறுமென இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் நோக்கி தங்களது பயணத்தை தொடங்கினர். இதில் அரசியல் கட்சி தொடங்க போகிறேன் என்று தெரிவித்து வந்த நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கிய […]
ரஜினியிடம் ஆதரவு கேட்காமல் அவரே தாமாக ஆதரவு கொடுப்பார் என்று நம்புவதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி மக்களவை தேர்தல் தொடங்கி 7 கட்டமாக நடைபெறுகின்றது. இந்த அறிவிப்பு நேற்று மாலை தேர்தல் ஆணையத்தால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் நேற்று முன்தினம் தேர்தல் ஆணையம் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னத்தை ஒதுக்கியது . இது குறித்த அறிவிப்பு நேற்று காலை அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது. இதையடுத்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய நடிகர் கமல்ஹாசன் ,எங்களின் கட்சி […]