Categories
சினிமா தமிழ் சினிமா

 “தாதாசாகேப் பால்கே விருதுக்கு தகுதியானவர்”… அமிதாப் பச்சனை புகழ்ந்த ரஜினி.!!

நடிகர் ரஜினிகாந்த் தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் திரைப்பட துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதினை மத்திய அரசு வழங்கி வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதுக்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். திரை துறையில் செய்த சாதனைகளுக்காக அமிதாப்பச்சனுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். மேலும் 2 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”திமுக பனங்காட்டு நரி” எந்த சலசலப்புக்கு அஞ்சாது- முக.ஸ்டாலின் பேச்சு

திமுக பனங்காட்டு நரி , எந்த சலசலப்புக்கு அஞ்சாது என்று முக.ஸ்டாலின் தெரிவித்தார். ஆயிரம் விளக்கு தொகுதி திமுக  முன்னாள் சட்டமன்ற உசேன்  நினைவேந்தல் நிகழ்ச்சியில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அதில் அவர் திமுக இந்தி எதிர்ப்பு போடட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளது.திணிக்கிற இந்தியை எதிர்க்காமல் விட மாட்டோம். ஊடகங்கள் திட்டமிட்டு திமுக பயந்து விட்டது மாதிரி சொல்கிறது. திமுக பனங்காட்டு நரி , எந்த சலசலப்புக்கு அஞ்சாது என்று முக.ஸ்டாலின் தெரிவித்தார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக வியூகம் மாறுகிறது….. ரஜினி விளக்க வேண்டும்…. ஸ்டாலின்- ரஜினி மீது பாய்ந்த ஜெயக்குமார்…!!

திமுகவின் வியூகம் மாறிக்கொண்டிருப்பதை ஸ்டாலின் – ஆளுநர் சந்திப்பு காட்டுகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். இந்தி தினத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் போது , நாட்டுக்கு பொது மொழி அவசியம் தேவை , இந்தியாவில் அதிக மக்கள் பேசும் இந்தியால் தான் மக்களை ஒருங்கிணைக்க முடியும் என்று தெரிவித்தார். அமித்ஷாவின் இந்த கருத்து இந்தி திணிப்புக்கு முன்னோட்டமாக பார்க்கப்பட்டு தமிழகம் உட்பட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜக ஆளும் கர்நாடக […]

Categories
தேசிய செய்திகள்

”இந்தியை ஆதிக்கம் செலுத்த விட மாட்டோம்” சிறையில் இருந்து எச்சரித்த பா.சி …!!

அமித்ஷாவின் ஹிந்தி குறித்த கருத்தை எதிர்த்து போராடுவோம் , திமுக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்போம் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகின்றார். இந்நிலையில் அரசியல் குறித்து ஏதேனும் கருத்தை தனது ட்வீட்_டர் பக்கத்தில் பதிந்து வரும் ப.சிதம்பரம் இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தி தினத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்த இந்தி ”அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்கும்” என்ற கருத்துக்கு […]

Categories
சினிமா

“இவ்வோளோ SPEED AH ” வெளியான கொஞ்ச நேரத்துல TRENDING NO:1…. மாஸ் காட்டும் ரஜினி…!!

ரஜினியின் தர்பார் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாவது இந்தியளவில் ட்ரெண்டாகி வருகின்றது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் தர்பார்.ரஜினியின் 167 வது படமான தர்பாரில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடத்தியுள்ளார்.லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தில் சுனில் ஷெட்டி , நிவேதா தாமஸ் , யோகி பாபு , தம்பி ராமையா , ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பொங்கலுக்கு வெளியாகும் தார்பர் படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தெறிக்க விடும் #DarbarSecondLook….. இந்தியளவில் ட்ரெண்டிங்….!!

ரஜினியின் தர்பார் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாவது இந்தியளவில் ட்ரெண்டாகி வருகின்றது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் தர்பார்.ரஜினியின் 167 வது படமான தர்பாரில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடத்தியுள்ளார்.லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தில் சுனில் ஷெட்டி , நிவேதா தாமஸ் , யோகி பாபு , தம்பி ராமையா , ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பொங்கலுக்கு வெளியாகும் தார்பர் படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தர்பார் படத்தின் ”செகண்ட் லுக்” இன்று மாலை வெளியீடு….!!

ரஜினியின் தர்பார் படத்தின்  செகண்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகுமென்று படக்குழு அறிவித்துள்ளது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் திரைப்படம் தர்பார். இந்த படத்தில் நடிகர் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயந்தாரா நடிக்கிறார். மேலும் சுனில் ஷெட்டி , நிவேதா தாமஸ் , யோகி பாபு , தம்பி ராமையா , ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு பேட்டை படத்தை தொடர்ந்து மீண்டும் அனிருத் இசையமைக்கிறார்.அரசியல் மற்றும் சமூக கருத்துக்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசியல் குறித்து ”காத்திருந்து பாருங்கள்” ரஜினி பதிலடி …!!

போயஸ் கார்டன் அரசியலின் அதிகார மையமாக விளங்குமா என்ற கேள்விக்கு  காத்திருந்து பாருங்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் உள்ள போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது காஷ்மீர் தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் ஊடுருவும் வீடாக இருக்கின்றது.இது தொடர்பாக அமித்ஷா எடுத்த நடவடிக்கை ராஜதந்திரம் என்று புகழ்ந்தார். மேலும் இதை நன்கு தெரிந்த அரசியல்வாதிகள் அரசியலாக்க வேண்டாம் என்றும் நடிகர் ரஜினி தெரிவித்தார்.கட்சி அறிவிப்பு குறித்து பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு , நான் சொல்றேன். எப்போ என்று […]

Categories
மாநில செய்திகள்

காஷ்மீர் கையாண்ட விதம் ”ராஜதந்திரம்” ரஜினி கருத்து …!!

காஷ்மீர் விவகாரத்தை கையாண்டுஅமித்ஷா , மோடி செயல்பட்டது ராஜதந்திரம் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். போயஸ் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் ,   தேசிய விருது தமிழா சினிமாவிற்கு கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கின்றது. காஷ்மீர் விவகாரத்தில் ரஜினியும் , அமித்ஷாவும்  கையாண்ட விதம் ஒரு ராஜதந்திரம். இது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தபட்ட விஷயம். பயங்கரவாதிகளுக்கும் , தீவிரவாதிகளுக்கும் காஷ்மீர் தாய் வீடாக உள்ளது. அமித்ஷாவின் இந்த நடவடிக்கை ராஜதந்திரம் மாநிலங்களவையில் பெரும்பாண்மை இல்லை என்று தெரிந்தும் அதை அங்கே தாக்கல் செய்து மக்களவைக்கு கொண்டுவந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நேர்கொண்டபார்வைக்கு ரஜினிகாந்த் வாழ்த்து … நன்றி கூறிய அஜித் ..!!

நேர்கொண்டபார்வை படத்தில் நடித்த அஜித்துக்கு  நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார் . தல அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் வசூலானது இன்னும்  சில நாட்களில் ‘விஸ்வாசம்’ படத்தின் வசூலை முறியடித்து விடும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற ரசிகர்களும், குறிப்பாக  பெண்களும் பெரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர் . மேலும் இந்த படத்தை பார்த்த திரையுலக பிரபலங்களும் ‘நேர்கொண்ட பார்வை’ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கண்ணை பார்க்க முடியாது , வேதனையை உணர முடியும்…. அமித்ஷா பேச்சு …!!

வெங்கையா நாயுடு_விடம் கம்யூனிஸ்ட் பேராசிரியர் கேள்வி கேட்டதும் உடனே பதிலளித்தார் என்று அமித்ஷா மாணவ பருவத்தை குறிப்பிட்டு பேசினார். துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு எழுதிய கற்றல் ,கவனித்தல் ,தலைமை ஏற்றல் எனும் புத்தகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற இந்த விழாவில் தமிழக முதலவர் , துணை முதல்வர் , ஆளுநர் , நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு பேசினர்.இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் போது […]

Categories
மாநில செய்திகள்

மன்னித்து விடுங்கள் ”விரைவில் தமிழ் கற்கின்றேன்”அமித்ஷா பேச்சு ….!!

என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் நான் தமிழ் பேச கற்றுக் கொள்கின்றேன் என்று  வெங்கையாநாயுடு புத்தக வெளியீட்டு விழாவில் அமித்ஷா பேசினார். துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு எழுதிய கற்றல் ,கவனித்தல் ,தலைமை ஏற்றல் எனும் புத்தகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற இந்த விழாவில் தமிழக முதலவர் , துணை முதல்வர் , ஆளுநர் , நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு பேசினர். இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா […]

Categories
மாநில செய்திகள்

அமித்ஷா-கிருஷ்ணன், மோடி- அர்ஜுனன் ….. புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் …!!

அமித்ஷாவும் , மோடியும் கிருஷ்ணன் , அர்ச்சுனன் போன்றபவர்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று  சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற இருக்கின்றது. இதற்க்கு சிறப்பு விருந்தினராக  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். இதில் தமிழக முதல்வர் , துணை முதல்வர் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் உட்பட ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றனர். இதில் நடிகர் ரஜினிகாந்த் பேசும் , காஷ்மீரை  இரண்டாக பிரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை சிறப்பானது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினியை கேலி செய்யும் கோமாளி … கொந்தளிப்பில் ரசிகர்கள் ..!!

ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த “கோமாளி”  படத்தின்  ட்ரெய்லரில் ரஜினியை கிண்டல் செய்யும் நோக்கில் வெளிவந்த காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துதுள்ள படம் கோமாளி. இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து உள்ளார் . இரு தினங்களுக்கு முன்பு படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டது. இப்படத்தில் ரஜினியின் அரசியல் வருகையை கிண்டல் செய்வது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் ரஜினி ரசிகர்கள் இப்படத்திற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“காமராஜர் ஆட்சியை ரஜினி கொடுப்பார்” அர்ஜுன் சம்பத் பேட்டி….!!

காமராஜர் ஆட்சியை ரஜினி கொடுப்பர் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறுகையில், ரஜினியை யாரும் இழுக்க முடியாது. அவர் மிக தெளிவாக சொல்லி இருக்கிறாரார். வரக்கூடிய தேர்தலில் ரஜினி மக்கள் மன்றம் நிச்சயம் இருக்கும். அவர் தேர்தலில் போட்டியிட போகிறாரார். வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் முதலைமைச்சராக ஸ்டாலினா ? ரஜினியா ? என்று தான் வர போகின்றது. தொடர்ந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ரஜினி வந்தால் ராஜராஜ சோழன் ஆட்சி” அர்ஜுன் சம்பத் கருத்து….!!

ரஜினிகாந்த் வந்தால் ராஜராஜ சோழனுடைய ஆட்சி தான் நடக்கும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார். இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறுகையில், ரஜினிகாந்த் அவர்கள் ஆன்மீக அரசியல்  கொள்கை சுவாமி விவேகானந்தருடைய ஆன்மீக அரசியலையும் , ராஜராஜ சோழனுடைய  ஆன்மீக அரசியலை கொண்டது. ரஜினிகாந்த் வந்தால் ராஜராஜ சோழனுடைய ஆட்சி தான் நடக்கும். ராஜராஜ சோழனுடைய ஆட்சியில் மாதம் மும்மாரி மழை பொழிந்தது , நீதி ,நேர்மை , தர்மத்திற்கு உட்பட்டது தான் ராஜராஜ […]

Categories
அரசியல் கடலூர் மாநில செய்திகள்

“ரஜினி முதல்வராக வேண்டும்” சிதம்பரம் கோயிலில் சிறப்பு யாகம் …!!

2021_இல் ரஜினிகாந்த முதல்வராக வரவேண்டி சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. அண்ணா , கலைஞர் , MGR மற்றும் ஜெயலலிதா என அனைவருமே கலைத்துறையில் சாதித்தவர்கள் . அவர்கள் அரசியலிலும் ஜொலித்தார்கள். இவரை போல நடிகர் விஜயகாந்த் , சீமான் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரும் சினிமாவில் இருந்து அரசியல் கட்சி தொடங்கி கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டனர். அவர்களால் கணிசமான வாக்குகளே பெற முடிந்தது. இந்நிலையில் சமீப காலமாக அரசியலுக்கு எப்போது வருவாரா , எப்போது வருவார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ராகுல் பதவி விலகக்கூடாது” ரஜினி கூறியது மகிழ்ச்சி- கே.எஸ். அழகிரி..!!

ராகுல் காந்தி பதவி விலகக்கூடாது என்று ரஜினி கூறியது மகிழ்ச்சியளிப்பதாக  கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.  நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக  வெற்றி பெற்று ஆட்சியமைக்கவுள்ளது. ஆனால் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது. இதனால் காங்கிரஸ்  தலைவர் தலைவர் ராகுல் காந்தியும் பதவி விலகுவதாக அறிவித்தார்.  இந்நிலையில் இது குறித்து போயஸ் கார்டனில் உள்ள  இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய  ரஜினி காந்த், காங்கிரஸ் பழமையான கட்சி. அந்த கட்சியில் மூத்த தலைவர்கள் உள்ளனர். அவர்களை கையாள்வது இளையவரான ராகுல் காந்திக்கு கடினம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தேர்தலில் கணிசமான வாக்குகள்” கமலுக்கு ரஜினி வாழ்த்து..!!

தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்ற கமல் ஹாசனுக்கு ரஜினிகாந்த் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 38 தொகுதிகளிலும், அதிமுக ஒரு தொகுதியிலும் வென்றது. இடைத்தேர்தலிலும் திமுக 13 இடங்களும், அதிமுக 09 இடங்களும் கைப்பற்றியது. இந்த தேர்தலில் பிரபல நடிகர் கமல்ஹாசனால் புதிதாக தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி களம் கண்டது. இந்த கட்சி ஒரு தொகுதியிலும் கூட வெற்றி பெற முடியவில்லை என்றாலும் ஒரு சில இடங்களில் அமமுக மற்றும் நாம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பதவி விலகாமல் நின்று நிரூபிக்க வேண்டும்” ராகுல் குறித்து ரஜினி கருத்து..!!

ராகுல் பதவி விலகாமல் நின்று நிரூபித்து காட்ட  வேண்டும் என்று  ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.  நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. இதில் பாஜக மட்டும் தனிப்பெரும்பான்மையாக 303 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் காங்கிரஸ் வெறும் 52 இடங்களை மட்டுமே  கைப்பற்றியது. இந்த படு தோல்வியால் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பதவி விலகி வருகின்றனர். அதே போல காங்கிரஸ்  தலைவர் தலைவர் ராகுல் காந்தியும் பதவி விலகுவதாக முன் வந்தார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ரஜினி, கமலுக்கு அழைப்பு” பாஜக ஊடுருவ முயற்சி – வைகோ குற்றசாட்டு…!!

பிரதமர் மோடி பதவியேற்பு விழாவுக்கு  ரஜினி, கமலுக்கு அழைப்பு விடுத்தது, தமிழகத்தில் பா.ஜ.க. ஊடுருவ முயற்சி என வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.  மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து  வரும் மே -30 ஆம் தேதி இரவு 7 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையில் மீண்டும் பிரதமர் மோடி பதவியேற்கிறார். இவ்விழாவில் உலக தலைவர்கள் மற்றும் பல்வேறு பிரபலங்களும் பங்கேற்க உள்ளனர். தமிழக முதல்வர் இ.பி.எஸ், துணை முதல்வர் ஓ.பி.எஸ் அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதே போல நடிகர் ரஜினிகாந்த் […]

Categories
தேசிய செய்திகள்

மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள ரஜினிகாந்துக்கு அழைப்பு…!!

பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்கு ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது.இதில் பாரதிய ஜனதா  மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனிபெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. கடந்தமுறை போலவே கூட்டணி கட்சிகளை சேர்த்துக்கொண்டு கூட்டணி ஆட்சி அமைக்கிறது. இதையடுத்து டெல்லியில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) நடைபெற்ற பா.ஜ.க எம்.பிக்கள் கூட்டத்தில்  நரேந்திரமோடியே  மீண்டும் பிரதமராக முறைப்படி தேர்வு செய்யப்பட்டார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முக ஸ்டாலினுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்..!!

மக்களவை தேர்தலில் திமுக தலைவர் வெற்றி பெற்றதற்கு ரஜினிகாந்த் ட்விட்டரில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.  நாடு முழுவதும் 7 கட்டமாக  மக்களவை தேர்தல் நடைபெற்று தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது.  மக்களவை தொகுதியில் இந்திய அளவில் பாஜக 349 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதனால் பாஜகவிற்கு வெற்றி உறுதியாகிவிட்டது. இதனால் நாடு முழுவதும் பாஜக தலைவர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 39 தொகுதிகளில் 37 தொகுதிகளில் திமுக முன்னிலை வகிக்கிறது. இதனால் திமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடிக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்..!!

 பா.ஜ.கவின் வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில்  பிரதமர் மோடிக்கு ரஜினிகாந்த் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.   நாடு முழுவதும் 7 கட்டமாக  மக்களவை தேர்தல் நடைபெற்று இன்று வாக்கு பதிவு எண்ணப்பட்டு வருகின்றது. காலை 8 மணிக்கு தொடக்கிய வாக்கு எண்ணிக்கையில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்தது . பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 342 தொகுதிகளில் முன்னிலை வகித்து மீண்டும் ஆட்சியை உறுதி செய்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பாஜக தலைவர்கள் மேளதாளம் முழங்க ஆட்டம் பாட்டம் என உற்சாக கொண்டாட்டத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தர்பார்” படத்தில் அனிருத் ,விக்னேஷ் சிவன் இசைக்கூட்டணி….!!!

ரஜினியின் தர்பார் படத்தில் அனிருத் இசையில்,விக்னேஷ் சிவன் பாடல் எழுதப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.   ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். அனிருத் மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சிறந்த நண்பர்கள். இப்போது தர்பார் படத்தில் விக்னேஷ் சிவன் ஒரு பாடலை எழுதுவதற்கு வாய்ப்பு உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. மும்பையை பின்னணியாக கொண்டு உருவாகும் இப்படத்தில் அனிருத் இசையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தர்பார் படத்துடன் மொத இருக்கும் யோகி பாபு…!!!

யோகி பாபு தற்போது புதிதாக கதாநாயகனாக நடிக்க இருக்கும் படத்திற்கு அவரே கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறாராம். யோகி பாபு தற்போது அவர் கைவசம் 18 படங்களுக்கு மேல்  வைத்திருக்கும் தமிழ்த் திரையுலகின் முன்னணி காமடி நடிகர். தற்ப்போது இவர் காமெடியுடன் கூடிய கதாநாயகன் வேடங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இந்நிலையில் யோகி பாபு கதாநாயகனாக நடித்த  ‘தர்மபிரபு’படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்தப்படம் மே மாதம் திரைக்கு வரவுள்ளது,மேலும் இதை தொடர்ந்து  ‘கூர்கா’, ‘ஜாம்பி’ போன்ற படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மும்பை புறப்படுவதற்கு முன் ரஜினியை சந்தித்த பிரபல இயக்குனர்..!!

மும்பை கிளம்பிய ரஜினியை பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில் உருவாகும் படம் தர்பார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிக்காக ரஜினிகாந்த் இன்று மும்பை செல்கிறார். மும்பை கிளம்புவதற்கு முன்பு இவரை பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் சந்தித்துள்ளார். சென்னையில் உள்ள போயஸ் கார்டனில் ரஜினியின் வீடு உள்ளது. அங்கு சென்ற கே.எஸ்.ரவிக்குமார், ரஜினியுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கமலை ஏமாற்றிய ரஜினி …… பிஜேபி_க்கு ஆதரவு…..!!

எங்களுடைய நட்பை கெடுத்து விடாதீர்கள் என்று கூறிய ரஜினி பாஜக_வின் தேர்தல் அறிக்கையை வரவேற்றுள்ளார். இன்று சென்னையில் உள்ள போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளார்களை  சந்தித்தார் . அப்போது நாடாளுமன்ற தேர்தலில் கமல்ஹாசனுக்கு ஆதரவு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்களுக்கு “என்னுடைய அரசியல் பற்றி நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் அதில்  எந்த மாற்றமும் கிடையாது. இதுக்கு மேல இத பத்தி பேச விரும்பவில்லை எங்கள் நட்பை கெடுத்து விடாதீர்கள்” என்று தெரிவித்தார். மேலும் பாஜக வெளியிட்ட தேர்தல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நல்லவனா, கெட்டவனா, மோசமானவனா” பட்டைய கிளப்பிய ரஜினியின் தர்பார்…!!

இயக்குனர் முருகதாஸ் ரஜினி இணையும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்துக்கு கடைசியாக பேட்ட திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இதையடுத்து நடிகர் ரஜினி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் என்றும் , அரசியல் மற்றும் சமூக கருத்துக்களைக் கொண்ட படமாக உருவாகவுள்ள அந்த படத்தில் நடிகை நயன்தாரா ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்றும் பேசப்பட்டது. மேலும் சந்திரமுகி, குசேலன் திரைப்படத்துக்கு பிறகு நடிகை நயன்தாராவுடன்  மீண்டும் ரஜினி நடிக்கிறார். ரஜினிகாந்தின்  167வது படமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

CSK VS RCB போட்டி….. ஜாலியாக மைதானத்தில் வந்து கண்டுகளித்த “சூப்பர் ஸ்டார்”….!!

நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் பெங்களூர் அணியின் போட்டியை  சேப்பாக்கம் மைதானத்தில் வந்து  சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நேரடியாக கண்டு களித்தார்.    ஐ.பி.எல் முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் சிதம்பரம் ஸ்டேடியத்தில்  சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் நேற்று மோதின. இந்த போட்டியில் சென்னை அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து RCB அணி களமிறங்கி  அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 17.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 70 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பார்திவ் படேல் 29 ரன்கள் […]

Categories
அரசியல்

” சட்டசபையில் போட்டியில்லை ” ரஜினி பரபரப்பு பேட்டி ….!!

சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 17_ஆவது மக்களவை தேர்தலின் ஆயத்த பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றது . வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி மக்களவை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . மேலும் தமிழகத்தில் இரண்டாம் கட்ட தேர்தலாக வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி மக்களவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும் என்று இன்று மாலை தேர்தல் ஆணையர் அறிவித்தார். மேலும் இன்று காலை  சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் வருகின்ற 21 தொகுதி சட்ட பேரவை […]

Categories

Tech |