அரசியலில் அடியெடுத்து வைக்கப் போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் ஒருபோதும் தெரிவிக்கவில்லை என்று திரு தமிழருவி மணியன் புதிய விளக்கம் அளித்துள்ளார். காந்திய மக்கள் இயக்கத்தின் திரு.தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் ரஜினிகாந்த் எப்போதும் அரசியலில் அடியெடுத்து வைக்கப் போவதில்லை என்று அறிவிக்கவில்லை. ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்து விடவும் இல்லை என குறிப்பிட்டுள்ளார். ரஜினி ரசிகர்கள் சிலர் திமுகவில் இணைந்து வருவதை சூசகமாக சுட்டிக்காட்டிய அவர், சிஸ்டத்தை சீரழித்தவர்களிடமே சில ரசிகர்கள் சரணடைந்து இருப்பதை […]
Tag: #RajiniPolitics
ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக ரஜினிகாந்த் அறிவித்துள்ள நிலையில், அவரது ரசிகர்கள் #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல என்ற வாசகத்தை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்துவருகின்றனர். கிட்டத்தட்ட 30 ஆண்டுகாலமாக, ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற கேள்வி அவரது ரசிகர்களின் மனத்தில் எழுந்த வண்ணம் இருந்தது. தனது தீவிர ரசிகர்களுக்கு ரஜினி செய்தி வெளியிட்டு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அடுத்தாண்டு ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக ரஜினி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனைக் கொண்டாடும்விதமாக அவரது ரசிகர்கள், #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல என்ற வாசகத்தை ட்விட்டரில் ட்ரெண்ட் […]
அதிமுக வாய்ப்பிருந்தால் நடிகர் ரஜினியுடன் கூட்டணி வைக்குமென துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகாலமாக, ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற கேள்வி அவரது ரசிகர்களின் மனத்தில் எழுந்த வண்ணம் இருந்தது. தனது தீவிர ரசிகர்களுக்கு ரஜினி செய்தி வெளியிட்டு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.அடுத்தாண்டு ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக ரஜினி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனைக் கொண்டாடும்விதமாக அவரது ரசிகர்கள், #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல என்ற வாசகத்தை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்துவருகின்றனர். அரசியல் கட்சி குறித்து அறிவிப்பு டிசம்பர் […]