மார்ச் 23 ஆம் தேதி ஒளிபரப்பாகவுள்ள இன் டு தி வைல்ட் நிகழிச்சியின் ப்ரோமோ விடியோவை பீயர் கிரில்ஸ் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பியர் கிரில்ஸ் உடன் இணைந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கர்நாடக காட்டுக்குள் மேற்கொண்ட சாகச பயணம் தொடர்பான இன் டு தி வைல்ட் நிகழ்ச்சி வருகின்ற மார்ச் 23ஆம் தேதி டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.தமிழக மக்கள் இந்த நிகழ்ச்சியை காண பெரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இதற்கான புரோமோ வீடியோ […]
Tag: # Rajinkanth
CAA குறித்து அரசியல் கட்சிகள் பீதியை கிளப்புகின்றார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இன்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் கூறுகையில் , NPR ரொம்ப அவசியம். கடந்த 2010ல் காங்கிரஸ் இதை கொண்டு வந்தார்கள்.இது மக்கள் தொகை கணக்கெடுப்பு.இதில் யார் வெளிநாட்டுக்காரர் யாரு நாட்டுக்காரர் என்று தெரிந்துகொள்ள வேண்டும்.எனவே இது ரொம்ப ரொம்ப முக்கியம் . NCR இன்னும் அமல்படுத்தவில்லை , அதை பற்றி யோசித்துக் கொண்டு இருக்கின்றார்கள். […]
மேன் விஷஸ் வைல்ட் நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு பிறகு இந்தியளவில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இருக்கின்றார். பொழுதுபோக்குக்காக நாம் பல்வேறு நிகழ்ச்சி தொடர்களை பார்த்து வருகின்றோம். அதிலும் குறிப்பாக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிகழ்ச்சியை கண்டு கழிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். பார்வையாளர்களின் ரசனையை உணர்ந்த சேன்னல்கள் பல்வேறு புதுப்புது நிகழ்ச்சியை புகுத்தி வருவதை நாம் அறிந்திருக்கின்றோம். அந்தவகையில் டிஸ்கவரி சேன்னல் ‘மேன் Vs வைல்ட் என்ற ரசனை மிக்க நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகின்றது. […]
மறந்து போக வேண்டிய விவகாரத்தை துக்ளக் விழாவில் ரஜினி ஏன் நினைவூட்டினார் என வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். சேலத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசுகையில், “இந்தியா முழுவதும் பல பிரச்சனைகள் வெடித்துள்ளன. ஃபரூக் அப்துல்லா 5ஆம் தேதி கைது செய்யப்பட்டதிலிருந்து இன்று வரை வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார். காங்கிரஸில் இருந்தபோது இந்தியை எதிர்த்து பெரியார் போராடினார். இந்தி படிக்க வேண்டும் என்று கூறியபோது அண்ணா போராட்டம் நடத்தினார். தற்போது இந்தி எல்லா […]
மாணவர்களின் கஷ்டங்களை நேரில் பார்த்தவர் சூர்யா என்று சூர்யாவின் கருத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் சூர்யா. இவர் அகோரம் அறக்கட்டளை மூலமாக ஏழை குழந்தைகளுக்கு கல்வி வழங்கி வருகின்றார்.அகரம் அறக்கட்டளை சார்பில் சமீபத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய சூர்யா புதிய கல்வி கொள்கையை கடுமையாக விமர்சித்தார். இதற்க்கு ஆளும் அதிமுக , பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.ஆனால் நடிகர் சூர்யா வின் கருத்துக்கு பல்வேறு மக்கள் ஆதரவும் […]
ரஜினிகாந்த் ஒருவர் தான் உழைப்பால் முன்னேறியுள்ளாரா? என்று நாம் தமிழர்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். கூடங்குளம் அணு மின் நிலையத்தில் அணு கழிவு மையம் அமைப்பதற்கு எதிராக நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. இதற்கு நெல்லை மாவட்ட காவல் துறையினர் மறுப்பு அனுமதி மறுத்ததை அடுத்து நெல்லை மாவட்டத்தில் குறிப்பிட்ட இடங்களுக்குள் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நுழைய தடைவிதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நெல்லையில் செய்தியாளர்களை […]