Categories
அரசியல்

“ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்”…. ராஜ்யசபாவில் கொந்தளித்த பாஜக எம்பி….!!!!

மேற்கு வங்க மாநிலத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாதுஷேக் என்பவர் பிர்பும் மாவட்டத்திலுள்ள பர்ஷல் கிராம பஞ்சாயத்து துணை தலைவராக இருந்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் இவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனால் ஆத்திரத்தில் ஒரு கும்பல் பதிலடி கொடுக்கும் வகையில் போக்டுய் என்ற கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு தீ வைத்து கொளுத்தியது. இந்த சம்பவத்தில் 2 குழந்தைகள் உட்பட 8 […]

Categories

Tech |