மம்மூட்டி-ராஜ்கிரண் கூட்டணியில் உருவாகிவரும் ‘குபேரன்’ திரைப்படத்தின் முதல் பார்வை (ஃபஸ்ட் லுக்) போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் மம்மூட்டி, ராஜ்கிரண், மீனா ஆகியோர் நடிப்பில் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகிவரும் திரைப்படம் ‘குபேரன்’. இந்த படத்தின் மூலம் மலையாள திரையுலகில் முதன் முறையாக அடியெடுத்து வைத்துள்ளார் நடிகர் ராஜ்கிரண். இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ள நிலையில், படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. என் ராசாவின் மனசிலே, பாசமுள்ள பாண்டியரே படங்களை தொடர்ந்து […]
Tag: RajKiran
தன் சுய உழைப்பால் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று ராஜ்கிரண் தெரிவித்துள்ளார் . அரசியல் என்பது முழுக்க முழுக்க மக்கள் சேவையே என்ற நிலையிலிருந்து மாறி , இன்றைய அரசியல் ஒரு வியாபாரமாக ஆகிவிட்டது. தேர்தலின்போது முதலீடு செய்யும் அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வந்ததும் அந்த முதலீட்டை விட நூறு மடங்கு அதிகமாக சம்பாதிக்க வேண்டுமென மட்டுமே நினைக்கிறார்கள் . இதனால் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என […]
இந்து கடவுள்களை விமர்சிப்பதாக திராவிடர் கழக தலைவர் வீரமணிக்கு சமூக வலைத்தளத்தில் ராஜ்கிரண் பதில் அளித்துள்ளார். ராஜ்கிரண் கூறியது, கடவுள் இல்லை என்பது உங்கள் நம்பிக்கையாக இருக்கலாம் ஆனால் . கடவுள் உண்டு என்பது எங்கள் நம்பிக்கை. மதங்கள் பல்வேறு இருக்கலாம் ஆனால் அனைவரின் குறிக்கோளும் ஒன்றுதான், அது மனிதனை மேன்மைப் படுத்துவதுதான். அன்பும், மனித நேயமும் மனிதனை மேன்மைப்படுத்தும் என்பதுதான் எல்லா மதங்களும் போதிக்கின்றன. அந்த வகையில் இந்து மதம் ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர், சிவபெருமான், விநாயகபெருமான், முருக பெருமான் போன்ற அவதார தெய்வங்களாக […]