Categories
மாநில செய்திகள்

‘அரசியலில் ரஜினி ஒரு கேம் சேஞ்சராக இருப்பார்’ – சீனிவாசன்

கொடைக்கானலில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசன், தமிழ்நாடு அரசியலில் ரஜினிகாந்த் ஒரு கேம் சேஞ்சராக இருப்பார் எனத் தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் சீனிவாசன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ரஜினிகாந்த் பேசியிருப்பது தேசபக்தி உள்ளவர்கள், தேசிய சிந்தனை உள்ளவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. தமிழ்நாடு அரசியலில் ரஜினிகாந்த் ஒரு கேம் சேஞ்சராக இருப்பார் என்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினி VS அஞ்சா நெஞ்சன்….. போஸ்டர்களால் பரபரப்பு…. நடப்பது என்ன?

ரஜினியுடன் அழகிரி இணைந்து அமர்ந்திருக்கும் சுவரொட்டிகளை மதுரை முழுவதும் ஒட்டி மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள் பரபரப்பை கிளப்பியுள்ளனர். தமிழ்நாட்டில் அரசியல் வெற்றிடம் இருப்பதாகவும், அதனை நடிகர் ரஜினிகாந்த் நிரப்புவார் எனவும் அண்மையில் செய்தியாளர்களுக்கு மு.க. அழகிரி பேட்டியளித்தார். இந்நிலையில், மதுரை தெருக்களில் அவரின் ஆதரவாளர்களால் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்’ என பெரிய எழுத்துகளில் இந்த சுவரொட்டியில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. ரஜினியும் அழகிரியும் அருகருகே அமர்ந்து பேசுவது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் ரஜினியுடன் ஜோடியாக நயன்தாரா….!!!

முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த்  நடிக்க தயாராகி உள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக  நயன்தாராவை தேர்வு செய்துள்ளனர்.   தமிழில் ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி, சர்கார் ஆகிய வெற்றி படங்களை எடுத்து தமிழ் திரை உலகில் முன்னணி இயக்குனரான  ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது ரஜினியை வைத்து படம் எடுக்கிறார் இந்த படத்தின் பெயர் நாற்காலி என்றும் சமூகவளைதலங்களில் வெளியாகிவந்தன.  இந்த படத்தின் கதையை   5 மாதங்களுக்கு முன்பே ரஜினியிடம் கூறி ஒப்புதல் பெற்றார்.  தற்போது முருகதாஸ் திரைக்கதையில் பரபரப்பை ஏற்றி திருப்பங்களுடன் மேலும் மெருகூட்டி வந்தார் அந்த பணிகள் […]

Categories

Tech |