Categories
அரசியல்

ராஜ்ய சபா தேர்தல் 2022…. 13 இடங்கள்…. வேட்பாளர்களின் பட்டியல் இதோ…!!

ராஜ்யசபா தேர்தல் மார்ச் 31-ஆம் தேதி அன்று 6 மாநிலங்களில் நடைபெற உள்ளது. அசாம், இமாச்சலப் பிரதேசம், கேரளா, நாகலாந்து, திரிபுரா மற்றும் பஞ்சாப் ஆகிய 6 மாநிலங்களில் உள்ள 13 தொகுதிகளுக்கு வரும் மார்ச் 31-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 245 இடங்களில் பா.ஜ.க தற்போது 97 இடங்களை கொண்டுள்ளது. அசாம்– பா.ஜ.க சார்பாக பபித்ரா மார்கெரிட்டாவை நியமிக்கப்பட்டுள்ளார். அதன் கூட்டணிக் கட்சியான யு.பி.பி.எல் ஐக்கிய மக்கள் கட்சி ருங்வ்ரா நர்சரியை முன் […]

Categories
அரசியல்

என்னது…! “காங்கிரஸ்க்கு ராஜ்யசபா சீட் வேண்டுமா”….? முதல்வரின் முடிவு என்ன….? குழப்பத்தில் கட்சி….!!!!

தமிழகத்தின் முதல்வரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான முதல்வர் ஸ்டாலின் ஏப்ரல் மாதம் டெல்லி செல்ல உள்ளார். இவர் அங்கு காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்திக்க உள்ளார். ஆனால் அப்போது ஸ்டாலினுக்கு ஒரு பிரச்சினை காத்துள்ளது.  அது என்னவென்றால் தமிழகத்தில் இருந்து 6 ராஜ்யசபா எம்பி பதவிகளுக்கு ஜூன் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுகவிற்கு 4 எம்பி பதவிகள் கிடைக்கும். இதில் ஒரு பதவியை தங்களுக்கு கொடுக்குமாறு சோனியா ஸ்டாலினை கேட்க உள்ளார். […]

Categories
அரசியல்

ராஜ்யசபா எம்.பி பதவி…. சிதம்பரத்திற்கு ‘செக்’ வைத்த ராகுல்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

தமிழகத்தில் ராஜ்யசபா எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 6 இடங்களில் 4 திமுகவும், 2 அதிமுகவும் எளிதில் வெற்றி பெறும். மேலும் 1 இடத்தை திமுக கூட்டணி கட்சிகளின் உதவியுடன் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும் மற்றொரு இடத்தை காங்கிரசுக்கு கொடுப்பதற்கு திமுக ஒத்து கொண்டதகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் கடந்த 2016ஆம் ஆண்டு முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் மஹாராஷ்டிராவில் ராஜ்யசபா எம்.பி ஆனார். இவரது பதவிக்காலம் வருகிற […]

Categories

Tech |