Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸின் ராஜ்யசபா உறுப்பினர்கள் பதவி காலம் நிறைவு.!!

மாநிலங்களவையில் 12 உறுப்பினர்களின் பதவி காலம் முடியவுள்ள நிலையில் அந்த வெற்றிடத்திற்கு மீண்டும் நியமிக்கப்படுவோர் குறித்த எதிர்பார்ப்பு வலுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான  மோதிலால் வோரா, திக்விஜய்சிங்,  குமாரி சல்ஜா உட்பட 12 ராஜ்ய சபா உறுப்பினர்கள் ஏப்ரல் மாதத்துடன் ஓய்வு பெற இருக்கின்றனர். இந்த நிலையில்  ஆளுமையின் அடிப்படையில்  அவர்களுக்கு மீண்டும்  பதவி வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது குறித்து கட்சியின் மாநிலங்களவை (ராஜ்யசபா) துணைத் தலைவர்  ஆனந்த் சர்மா கூறுகையில்  ”ராஜ்யசபா உறுப்பினர் […]

Categories
தேசிய செய்திகள்

#CAB2019 இந்தியாவிற்கு வரலாற்று சிறப்புமிக்க நாள் – மோடி ட்வீட்

மாநிலங்களவையில் குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது தேசத்தின் சகோதரத்துவத்தை பறைசாற்றும்விதமாக அமைந்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இஸ்லாமியர்கள் அல்லாமல் கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சியர்கள், பௌத்தர்கள் 2014 டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன் இந்தியாவில் புலம் பெயர்ந்தோர்களுக்கு குடியுரிமை வழங்கும் குடியுரிமை திருத்த மசோதா கடந்த திங்கள் அன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று மாநிலங்களவையிலும் நிறைவேறியுள்ளது. மாநிலங்களவையில் மசோதாவிற்கு 105 பேர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், […]

Categories
தேசிய செய்திகள்

“பாராளுமன்றத்தின் சொத்து மன்மோகன் சிங்” பஞ்சாப் முதல்வர் புகழாரம்..!!

மன்மோகன் சிங், பல ஆண்டு அனுபவம் மற்றும் ஆழமான அறிவினால் பாராளுமன்றத்தின் ஒரு சொத்தாக இருப்பார் என்று முதல்வர் அமரிந்தர் சிங் பாராட்டியுள்ளார்.  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் (வயது 86)  கடந்த 18 ஆண்டுகளாக அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு, எம்.பி. யாக பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் ஜூன் மாதம் இவரது பதவிக் காலம் முடிவடைந்து விட்டது. பா.ஜ.க எம்.பி மதன்லால் சைனியின் மறைவுக்கு பிறகு ராஜஸ்தானில் காலியான மாநிலங்களவை […]

Categories
தேசிய செய்திகள்

மன்மோகன் சிங்கின் “பரந்த அறிவு ராஜஸ்தான் மக்களுக்கு பயனளிக்கும்” அசோக் கெலாட் வாழ்த்து..!!

காங்கிரஸ் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பரந்த அறிவு  ராஜஸ்தான் மாநில மக்களுக்கு பயனளிக்கும் என்று அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.  முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (வயது 86)  கடந்த 18 ஆண்டுகளாக அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு, எம்.பி. யாக பதவி வகித்து வந்த நிலையில் ஜூன் மாதம் இவரது பதவிக் காலம் முடிவடைந்து விட்டது. பா.ஜ.க எம்.பி மதன்லால் சைனியின் மறைவுக்கு பிறகு ராஜஸ்தானில் காலியான மாநிலங்களவை […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலங்களவை எம்.பியானார் மன்மோகன் சிங்..!!

காங்கிரஸ் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜஸ்தான் மாநிலங்களவை எம்.பி ஆக தேர்வு செய்யப்பட்டார்.  முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (வயது 86)  கடந்த 18 ஆண்டுகளாக அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு, எம்.பி. யாக பதவி வகித்து வந்த நிலையில் ஜூன் மாதம் இவரது பதவிக் காலம் முடிவடைந்து விட்டது. பா.ஜ.க எம்.பி மதன்லால் சைனியின் மறைவுக்கு பிறகு ராஜஸ்தானில் காலியான மாநிலங்களவை எம்பி பதவிக்கு கடந்த ஆகஸ்ட் 13-ம் […]

Categories
தேசிய செய்திகள்

“மாநிலங்களவை எம்.பி.யாக போட்டி” மன்மோகன் சிங் வேட்புமனு தாக்கல்..!!

ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக போட்டியிட மன்மோகன் சிங் வேட்புமனு தாக்கல் செய்தார்.  முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (வயது 86).  இவர் கடந்த 18 ஆண்டுகளாக அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு, எம்.பி. யாக பதவி வகித்து வந்துள்ளார். சமீபத்தில் இவரது  பதவிக் காலம் முடிவடைந்து விட்டது. இதையடுத்து மீண்டும் மன்மோகன் சிங்கை எம்.பி.,யாக தேர்வு செய்ய காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து அவரை எம்.பியாக […]

Categories
தேசிய செய்திகள்

“சிறப்பு அந்தஸ்தை நீக்கும் முடிவை ஒரே நாளில் எடுக்கவில்லை” நிர்மலா சீதாராமன்..!!

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கும் முடிவை ஒரே நாளில் எடுக்கவில்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.  கடந்த ஒரு வாரமாக ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டதால் இந்தியா முழுவதும் என்ன நடக்கப்போகிறது என்று மக்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில், இன்று பாராளுமன்ற மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்க்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்து  மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதற்கு  கடுமையான எதிர்ப்பும் ஆதரவும் […]

Categories
தேசிய செய்திகள்

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் “உபா சட்ட திருத்த மசோதா” மாநிலங்களவையில் நிறைவேறியது..!!

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் உபா சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.  மத்திய அரசு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான தண்டனையை வலுப்படுத்த  சட்டவிரோத செயல் தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர  முடிவு செய்தது. இதனையடுத்து இந்த உபா சட்டத் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதத்தின் போது காங்கிரஸ் உள்ளிட்ட  எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை  தெரிவித்தனர். ஆனால் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, மாநிலங்களவையில் உபா சட்டத் திருத்த […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவ அகில இந்திய இடங்களில் 25 சதவீத இட ஒதுக்கீடு…. திமுக MP கவலை …!!

மருத்துவ படிப்பில் அகில இந்திய தொகுப்பில் 25 சதவீத இட ஒதுக்கீடு தராதது குறித்து திமுக MP வில்சன் கவலை தெரிவித்தார். மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய தொகுப்பில் மாநிலங்களுக்கும் 25 %  இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படுவது குறித்து முறையிட்டார். அகில இந்திய தொகுப்பிற்கு மாநிலங்களில் தரும் இடங்களில் மத்திய அரசு 25 % இட ஒதுக்கீட்டை பின்பற்றப்படுவதில்லை. எனவே அகில இந்திய தொகுப்பில் வரும் மருத்துவ இடங்களுக்கு அந்தந்த மாநிலங்களில் இட ஒதிக்கீடு பின்பற்றப்படுவதில்லை. ஆகவே ஒவ்வொரு மாநிலமும் இட ஒதுக்கீடு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

எச்சரிக்கை “மக்கள் புரட்சி வெடிக்கும்” கர்ஜித்த வைகோ ……!!

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிடாவிட்டால் தமிழகத்தில் புரட்சி வெடிக்கும் என்று நாடாளுமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார். மாநிலங்களவையில் பேசிய அவர் தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுவது ஜனநாயக விரோதப் போக்கு என்று என்று சாடினார். திட்டத்தை நிறைவேற்றினால் காவிரி பாசன மாவட்டங்களில் பாலைவனமாகிவிடும் என்று அவர் கவலை தெரிவித்தார். மத்திய அரசுக்கு ஏராளமான வருவாய் கிடைக்கும். ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

“அஞ்சல் துறை தேர்வுகள் இனி தமிழில் நடத்தப்படும்” – ரவிசங்கர் பிரசாத்..!!

மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்னதாக தபால் துறை தேர்வுகள் இனி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தான் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்தது. கடந்த 14-ம் தேதி இந்தியா முழுவதும் தபால்துறை தேர்வுகள் நடந்தது. இதில் முதல் தாளில் இருந்த கேள்விகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற்றருந்தன. இதையடுத்து தமிழகம் உட்பட பல மாநிலங்களில் இதற்கு கடும் […]

Categories
தேசிய செய்திகள்

226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னையை சரி செய்ய நடவடிக்கை – பிரதமர் மோடி..!!

நாட்டிலுள்ள 226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னையை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  பாராளுமன்ற மாநிலங்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி பதிலளித்து பேசினார். அப்போது பேசிய அவர், தாங்கள் வெற்றி பெறாவிட்டால் , இந்தியா தோல்வி அடைகிறது என காங்கிரஸ் நினைக்கிறது. காங்கிரஸ் கட்சியும் இந்தியாவும் ஒன்றா ?. பாஜக வெற்றியடைந்ததால் ஜனநாயகம் தோற்றுவிட்டதாக காங்கிரஸ் கட்சி கூறுகிறது அப்படியெனில் வயநாடு, ரேபரேலியில் ஜனநாயகம் […]

Categories

Tech |