Categories
தேசிய செய்திகள்

வேளாண் சட்டங்கள் வாபஸ்….. “போராட்டம் திரும்பப்பெறப்படாது”…. விவசாய சங்க தலைவர்!!

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் உடனடியாக திரும்பப்பெறபடாது என்று விவசாயிகளின் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.. டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் கடந்த ஓராண்டாக வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று 9 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.. அப்போது அவர் நாட்டு மக்களின் கனவுகளை நனவாக்க பாடுபடுகிறோம். விவசாயிகளின் பிரச்னைகளை அருகிலிருந்து பார்த்து உணர்ந்து வருகிறேன். விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்க 2014ஆம் ஆண்டிலிருந்து நடவடிக்கை […]

Categories

Tech |