Categories
இந்திய சினிமா சினிமா

அர்ஜுன் கபூரின் காதலியான ரகுல் பிரீத் சிங் ….!!

தென்னிந்திய மொழிகளைத் தொடர்ந்து இந்தியில் கால்பதித்துள்ள ரகுல் ப்ரீத் சிங், இந்த ஆண்டில் இரண்டு படங்கள் நடித்து முடித்துள்ள நிலையில், மூன்றாவது படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த ஆண்டின் மூன்றாவது இந்திப் படத்தில் கமிட்டாகியுள்ள ரகுல் ப்ரீத் சிங், பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் காதலியாக மாறியுள்ளார்.பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தை காஷ்வி நாயர் இயக்குகிறார். நடிகர் ஜான் ஆபிரகாம், பூஷன் குமார், கிருஷ்ணன் குமார், மோனிஷா அத்வானி, மது போஜ்வானி, நிகில் அத்வானி ஆகியோருடன் இணைந்து தயாரிக்கிறார். […]

Categories

Tech |