ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள காமன்கோட்டையில் கண்ணம்மாள்(68) என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி தனது மகன் வழி பேத்தி மற்றும் பேரனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு எனது மகன் தர்மலிங்கம் டெங்கு காய்ச்சல் காரணமாக இருந்துவிட்டார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு எனது மருமகள் நான்கு குழந்தைகளில் ஒரு குழந்தையை மட்டும் தூக்கிக் கொண்டு எங்கோ சென்று விட்டார். இதனால் கார்த்திகா(8), லாவண்யா(13), […]
Tag: Ramanathapuram
முதலிடம் பிடித்து சாதனை படைத்த மாணவிக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சீதக்காதி விளையாட்டு மைதானத்தில் தடகள சங்கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் பரமக்குடியில் வசிக்கும் ஷர்மிளா என்ற மாணவி குண்டு எரியும் போட்டியில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார். அந்த மாணவிக்கு மாநில தடகள சங்கத்தின் இணை செயலாளர் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி பாராட்டியுள்ளார். வருகிற […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மத்திய திட்ட குழு போகலூர் ஒன்றியத்தில் உண்டு உறைவிட பள்ளி தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த உண்டு உறைவிட பள்ளி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறையின் மூலம் நடைபெறும் எனவும் அரசு சாரா தொண்டு நிறுவனத்தின் மூலம் நடத்தப்பட உள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள தொண்டு நிறுவனத்தினர் இதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிக்கக்கூடிய தொண்டும் நிறுவனம் சட்டப்படி பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக இந்த நிறுவனம் அரசால் […]
வருவாய் ஆய்வாளரின் கார் மீது கற்களை வீசி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள வீரபத்ரசாமி கோவில் தெருவில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட வருவாய் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் பாலமுருகன் தனது காரை வீட்டிற்கு முன்பு நிறுத்தி விட்டு இரவு நேரத்தில் தூங்க சென்றுள்ளார். இதனை அடுத்து மறுநாள் காலை எழுந்து பார்த்த போது கார் கண்ணாடியை மர்ம நபர்கள் கற்களை வீசி […]
கோவிலில் கதவின் பூட்டை உடைத்து உண்டியலை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகிலுள்ள தோளுர் கிராமத்தில் பூலார் உடையார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் உண்டியலை திருடி சென்றுள்ளனர். அந்த உண்டியலில் ரூபாய் 15,000 இருந்ததாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து தோளுர் கிராம தலைவர் பூமிநாதன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த […]
5 லட்ச ரூபாயை மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வெளிபட்டிணத்தில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கரலிங்கம் என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் சண்முகத்திடம் உசிலம்பட்டி பகுதியில் குறைந்த விலைக்கு தங்க பிஸ்கட் வாங்கி தருவதாக சங்கரலிங்கம் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய சண்முகம் 5 லட்ச ரூபாயுடன் உசிலம்பட்டிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து தங்க பிஸ்கட் வாங்குவது குறித்து பேரம் பேசிக் கொண்டிருந்தபோது சில மர்ம […]
ஆன்லைன் மூலம் இன்ஜினியரிடம் பண மோசடியில் ஈடுபட்ட மர்ம கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆரம்பகோட்டை பகுதியில் இன்ஜினியரிங் பட்டதாரியான சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓமனில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சிவகுமார் விடுமுறையை முன்னிட்டு தனது தாயை பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் சிவகுமாரின் நண்பரான முரளிதரன் என்பவருக்கு ஆன்லைன் மூலம் பகுதி நேரம் வேலை பார்த்தால் 500 முதல் 20 […]
கோவிலுக்கு சென்ற பக்தர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு நேற்று சாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் மலையேறி சென்றுள்ளனர். இந்நிலையில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு ராமநாதபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் கீழே இறங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சுப்பிரமணியன் மயங்கி விழுந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சுப்பிரமணியனை எழுப்ப முயற்சி செய்தபோது அவர் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து […]
தந்தை மகனை அழைத்து சென்றதால் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாண்டியூர் கிராமத்தில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளீஸ்வரி என்ற மனைவியும், யாஷிஹன் மற்றும் யாஷிஹா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பாலமுருகன் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு அவரை அடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் கணவருடன் கோவபட்டு கொண்டு தனது தாய் வீட்டிற்கு குழந்தைகளுடன் காளீஸ்வரி சென்று தங்கியிருந்துள்ளார். […]
கஞ்சா விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள காவல்துறையினருக்கு கஞ்சா விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தனியார் பெட்ரோல் பங்க் அருகாமையில் சென்ற நிலையில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அந்தோணி பிச்சை மற்றும் மரியரோஸ் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இவர்கள் 2 பேரும் வைத்திருந்த பையை […]
ஓடும் பேருந்தில் குற்றவாளிகள் 4 பேர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நாகாச்சி பகுதியில் வசிக்கும் கார்த்திக், மணிமாறன், திருஞானம் மற்றும் தினேஷ் ஆகிய 4 பேரும் மதுரை மாவட்டத்தின் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் 4 பேரையும் இம்மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்த சிறைச்சாலையிலிருந்து காவல்துறையினர் பேருந்தில் அழைத்து வந்துள்ளனர். அப்போது காவல்துறையினரிடம் தங்களது குடும்பத்தாரிடம் பேசுவதற்காக மொபைல் போனை கேட்டுள்ளனர். ஆனால் காவல்துறையினர் அவர்களிடம் மொபைல் போனை […]
ஊரடங்கு விதிமுறைகளை மீறி ராமேஸ்வரத்திற்கு வேனில் சென்ற சுற்றுலா பயணிகளை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் அரசின் உத்தரவின் படி அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராமேஸ்வரத்திற்கு பெருநாழி பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் வேனில் சென்றுள்ளனர். இவர்கள் கடலில் நீராடிவிட்டு முடி […]
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுக்கொன்று மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை பகுதியில் ராமு என்பவர் வசித்து வருகிறார். இவர் சமையலராக அரசு ஆதிதிராவிடர் விடுதியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ராமு தனது மோட்டார் சைக்கிளில் மானாமதுரையிலிருந்து ராமநாதபுரத்திற்கு புறப்பட்டுள்ளார். இவரது மோட்டார் சைக்கிள் அரியநேந்திரன் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் இவரது மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. […]
கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக மனைவியை வீட்டிற்கு வரவழைத்து அவர் தலையில் கல்லை போட்டு கணவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மருதுபாண்டியர் நகரில் வெற்றி செல்வம் என்பவர் வசித்துவருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களுக்கு திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் ஆன நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே […]
கணவனின் தொல்லை தாங்க முடியாமல் மண்ணெண்ணையை ஊற்றி கொலை செய்த மனைவியின் வெறிச்செயல் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள வாலாந்தரவை அருகில் முனுசுவலசை என்னும் கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி. இவர் மாற்றுத் திறனாளி, இவருக்கு திருமணமாகி மல்லிகா என்ற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான முனியசாமிதினமும், குடித்துவிட்டு வந்து மனைவி குழந்தையை அடித்து துன்புறுத்தியுள்ளார்.இதனைஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாமல் தனது கணவரை மல்லிகா அடிக்கசென்றுள்ளர். இதனால் கோபம் கொண்டமுனியசாமி நன்றாக குடித்துவிட்டு தனது […]
மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இலந்தை குளம் கிராமத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சாயல்குடி-தூத்துக்குடி சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, சாயல்குடி நோக்கி எதிரே வந்த மோட்டார் சைக்கிள் இவரது மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முருகேசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு கடலாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு […]
மின்சாரம் தாக்கியதில் 44 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெரியகுளத்தில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆடு வளர்ப்பு தொழில் செய்து வாழ்ந்து வந்துள்ளார். இவர் 200 க்கும் மேற்பட்ட ஆடுகளை அதே பகுதியில் உள்ள வயல்வெளியில் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு ஜெயராமன் வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த சமயம் இரவு நேரத்தில் திடீரென அங்கிருந்த மின்கம்பி அறிந்து பட்டியல் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளின் மீது […]
விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மட்டிய நேந்தல் கிராமத்தில் ரத்தினவேல் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் வீட்டை விட்டு வெளியே சென்று நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இந்நிலையில் முதுகுளத்தூர் செல்லும் சாலையில் உள்ள பூசாரி விளக்கு பகுதியில் ரத்தினவேல் ரத்த காயத்துடன் சடலமாக கிடந்ததை அப்பகுதி வழியாக சென்றவர்கள் பார்த்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்து உடனடியாக சிக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டனர். இதனையடுத்து […]
சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தபோது, சேலை கழுத்தை இறுக்கியதால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள விளக்க நேந்தல் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கபிலன் என்ற எட்டாம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார். இந்நிலையில் இந்தச் சிறுவன் வழக்கமாக சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடுவது போல் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விளையாடி இருக்கிறான். மேலும் சிறுவன் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடினால் அம்மா திட்டுவார் என்ற […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெரியபட்டினம் மேற்குத் தெருவில் சிராஜுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டிராக்டர் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருடைய அம்மா, அப்பா இருவருக்கும் உடல் நலம் சரி இல்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில் வழக்கம் போல வேலைக்கு கிளம்பி சென்ற சிராஜூதீன் கரிச்சான் பகுதிக்குஎதிரே இருக்கும் கருவை காட்டுக்குள் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்து […]
இரு தரப்பினருக்கு இடையே நடந்த மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நேரு நகரில் முருகன் முரளி பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் சரவணன் என்பவரை தனது வீட்டின் அருகே சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்ததால் அவரை கண்டித்துள்ளார். இதில் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது காயமடைந்த முருகன் முரளி பாபு மற்றும் அவரின் தாய் நாகவல்லி போன்ற இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு ராமநாதபுரம் அரசு […]
குடும்ப பிரச்சனை காரணமாக முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதநாள் என்ற கிராமத்தில் சேதுபாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகனுடன் கோட்டைமேடு தெருவில் இருக்கும் அவரது வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக சேதுபாண்டியன் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சேதுபாண்டியன் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. […]
இரண்டு அதிவேக படகுகள் மன்னார் வளைகுடாவின் கடல் பகுதியை பலப்படுத்தும் பொருட்டு வரவழைக்கப்பட்டுள்ளன. ராமேஸ்வரம் கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா, பீடி இலை, கடல் அட்டை போன்ற பல்வேறு பொருட்கள் கடத்தப்படுவததால் ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி தான் மிக முக்கியமான பகுதியாக கருதப்படுகிறது. இதனைப் போலவே ராமேஸ்வரம் வழியாக தமிழகத்திற்கு இலங்கையிலிருந்து தங்க கட்டி கடத்தப்படுகிறது. இவ்வாறு மன்னார் வளைகுடா கடல் பகுதி வழியாக நடைபெறும் இந்த கடத்தலைத் தடுப்பதற்காக இந்திய கடற்படை முகாமுக்கு புதிதாக […]
ராமநாதபுரம் அருகே உடல்நிலை சரியில்லாத கல்லூரி மாணவிக்கு பேய் விரட்டுவதாக கூறி சாட்டையால் அடித்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் அருகே உள்ள கோரவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வீர செல்வம். அவரது மனைவி கவிதா இறந்துவிட்ட நிலையில், மகன் கோபிநாத், தாரணி ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் தாரணிக்கு காய்ச்சல் வந்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளது.ஆனால் தாரணிக்கு சிகிச்சை அளிக்காமல் பேய் பிடித்துள்ளதாக கூறி அவரை திருப்பாலை குடியில் உள்ள கோடங்கியிடம் தந்தை […]
காதலித்த பெண் பேசாமல் இருந்ததால் மனமுடைந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இந்திரா நகரில் விஜயராஜ் என்ற மீனவர் வசித்து வருகிறார். இவரும் ஏர்வாடி பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் விஜயராஜனின் பெற்றோர் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை கண்டித்துள்ளனர். இதானால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு எலி பேஸ்ட்டை சாப்பிட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். […]
கோடை கால சீசன் தொடங்குவதற்கு முன்னதாகவே தர்பூசணி பழங்களின் விற்பனையானது அதிகரித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பனியின் தாக்கமானது காலை 9 மணி வரை இருந்தாலும், பாம்பன், தங்கச்சிமடம், ராமேஸ்வரம், பரமக்குடி, ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் பகல் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் கோடை கால சீசனான ஏப்ரல், மே மாதங்கள் வருவதற்கு முன்னதாகவே தங்கச்சிமடம், ராமேஸ்வரம் போன்ற பகுதிகளுக்கு தர்பூசணி பழங்கள் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதுகுறித்து தர்பூசணி வியாபாரி ஒருவர் […]
வனத்துறையினர் ஏர்வாடி கடற்கரை பகுதியில் அதிகமாக வளர்ந்து வரும் பவளப் பாறைகளை பாதுகாத்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி கடற்கரை பகுதியில் பவளப்பாறைகள் அதிகரித்துள்ளன. இந்த பவளப்பாறைகள் 15 முதல் 20 அடிக்குள் இருந்தால் மட்டுமே பாறையின் மீது சூரிய ஒளி படுவதன் மூலம் உருவாகிறது. ஆனால் அதிக வெப்பநிலை தரக்கூடிய வெயில் காலங்களில் இந்த பவளப்பாறைகள் அழிந்து வெள்ளை நிறமாக மாறுகிறது. அதன்பிறகு கடலுக்குள் செல்லும் சூரிய ஒளியின் தன்மையை பொறுத்து பவளப்பாறைகள் மீண்டும் […]
கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன் கருதி அமைக்கப்பட்ட காய்கறி தோட்டத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் கூடுதல் கலெக்டர் ரவிக்குமார் ஆகியோர் பள்ளி வளாகங்களில் சத்தான காய்கறி மற்றும் கீரை வகைகள் பயிரிடப்பட்டு காய்கறி தோட்டம் அமைக்க வேண்டும் என முடிவு செய்தனர். ஏனெனில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தாய்வழி இறப்பு விகிதம் மற்றும் கர்ப்பிணிகளுக்கு இரும்புச் சத்துக் குறைவு போன்ற நோய்கள் அதிகரித்ததால் […]
பாகிஸ்தானுடன் நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்ற பொன் விழாவை கொண்டாடும் வகையில் ராமேஸ்வரத்தில் அதிவேக விமானங்கள் வானில் பறந்து சாகசம் செய்துள்ளன. இந்திய கடற்படை விமான தளமானது ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள உச்சிப்புளியில் செயல்பட்டு வருகின்றது. இங்குள்ள ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடி, மண்டபம் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி முழுவதும் இந்த விமான தளத்தில் இருந்து தினமும் இரண்டு ஹெலிகாப்டர்கள் சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் உச்சிப்புளியில் உள்ள கடற்படை விமான தளத்தில் […]
பள்ளி வேன் மோதிய விபத்தில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெரியபட்டினம் இப்பகுதியில் முகமது சுகைப் என்ற மாணவர் வசித்து வந்துள்ளார். இவர் முத்துப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளி முடிந்ததும் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போடுவதற்காக முகமது தனது நண்பர் மோக்சின் கமில் என்பவருடன் ரெகுநாதபுரம் சென்றுள்ளார். இவர்கள் சேது நகர் சலவைத் தொழிலாளர் சங்கம் […]
1 1/2 பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் குறித்து 2 1/2 ஆண்டுகளுக்குப் பிறகு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் நகரில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கியில் இருந்து 1 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் பணத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு தனது இருசக்கர வாகனத்தில் உள்ள பெட்டியில் வைத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு உள்ளார். அவரது மோட்டார் சைக்கிளை சுண்ணாம்புக்கல் […]
ஆன்லைன் மோசடியில் 1 1/4 லட்சம் ரூபாயை டாக்டர் பறி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஸ்டீபனா ஜோனாத்தன் என்றார் டாக்டர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைன் மோசடியில் ரூபாய் 1 1/4 லட்சத்தை இழந்துவிட்டார். இது குறித்து இவர் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் தனியார்ஆன்லைன் வர்த்தக நிறுவனம் பெயரில் கடந்த மாதம் 27 ஆம் தேதி தனக்கு ஒரு கடிதம் வந்ததாகவும், அந்த கடிதத்தில் 11 […]
குடும்பத் தகராறில் மருமகன் மாமியாரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரை அளவாய் வரை வாடி கிராமத்தில் பொன்னம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 10 குழந்தைகள் இருக்கின்றனர். இவருடைய ஏழாவது மகளான ராமலட்சுமி என்பவரை இடிந்த கல்புதூர் கிராமத்தில் வசித்து வரும் மீனவரான முருகன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு […]
கடல் பகுதியில் சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. தென் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மூன்று நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் ராமேஸ்வரத்தில் திடீரென மழை பெய்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. அப்பகுதியில் காற்றின் வேகமும் அதிகமாக காணப்பட்டதால் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல திட்டமிட்டிருந்த மீனவர்களுக்கு மீன்பிடி துறைமுக […]
வாலிபர்களுக்கு இடையே நடந்த தகராறில் கூலி தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முத்துசாமிபுரத்தில் பூசத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் உமயவேலு மற்றும் மூக்கன் ஆகிய இருவர் வசித்து வந்துள்ளனர். இந்த இரண்டு குடும்பத்தினரிடையே இட தகராறு நீண்டகாலமாக உள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பான வழக்கு பூசத்துரைக்கு எதிராக விசாரணையில் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பூசத்துரையின் வீட்டின் முன்பு வேலுவின் மகன் ஹேமநாதன் மற்றும் […]
20 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் மீன்பிடிக்கும் சென்றாலும் குறைந்த அளவில் மீன்கள் கிடைத்துள்ளதால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக இலங்கை சிறையில் தவிக்கும் ராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு விசைப்படகு மீனவர்கள் தங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்று 20 நாட்களுக்கு பிறகு […]
பத்து மாதங்களுக்குப் பிறகு ராமேஸ்வரம் கோவிலில் உள்ள தீர்த்தக்கிணறு திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. அதோடு கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் ஊரடங்கு தளர்வு காரணமாக கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் இந்த கோவிலில் […]
88 கிலோ கஞ்சாவை காரில் கடத்தி சென்ற குற்றத்திற்காக போலீசார் வாலிபரை கைது செய்ததோடு, அவர் கடத்தி சென்ற கஞ்சாவையும் பறிமுதல் செய்து விட்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரத்திற்கு மதுரை மாவட்டத்திலுள்ள ஒத்தக்கடை பகுதியிலிருந்து இரண்டு நபர்கள் ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர். இந்த கார் கமுதக்குடி சாலையில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென பழுதாகி விட்டது. இதனையடுத்து அந்த காரில் பயணித்தவர்கள் காரை நடுரோட்டில் நிறுத்தி பழுது பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த சமயம் நெடுஞ்சாலைத்துறை […]
தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த நபரை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பிள்ளை தெரு பகுதியில் காளிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மீது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்புல்லாணி மற்றும் உச்சிப்புளி காவல் நிலையங்களில் வழிப்பறி மற்றும் செயின் பறிப்பு வழக்குகள் பல காலங்களாக நிலுவையில் இருந்தன. இதுதொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்த பின்னரும் காளிராஜ் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு […]
குளித்து கொண்டிருக்கும் போது தண்ணீரில் மூழ்கி கொத்தனார் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள இடையர் வலசை பகுதியில் வீரபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இடையர் வலசை ஊரணி பகுதியின் கரையில் இவரின் உடைகள் இருப்பதாக தகவல் வந்துள்ளது. இதனையடுத்து அங்கு விரைந்து சென்று பார்த்த உறவினர்கள் அவரை எல்லா இடத்திலும் தேடி பார்த்துள்ளனர். அந்த சமயம் ஊரணிக்குள் மூழ்கி இறந்த நிலையில் வீரபாண்டியனின் உடலை உறவினர்கள் […]
இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டு தமிழகம் வந்து சேர்ந்தனர். கடந்த டிசம்பர் மாதம் 14ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் வசித்துவரும் மீனவர்களான முருகன், அப்துல்கலாம், ஜோசப், அசோக்குமார், அந்தோணி போன்ற 29 மீனவர்கள், புதுக்கோட்டை மாவட்டத்தில் வசித்து வரும் 4 மீனவர்கள் என மொத்தம் 33 மீனவர்களை கடலில் மீன்பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் மைக்கேல், ராமசாமி, வேல்ராஜ் சண்முகபாண்டியன், […]
புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை திறப்பதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புதுமடம் கிராமத்தில் பழமையான கட்டிடத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி கொண்டு வருகிறது. இங்குள்ள புதுமடம் ஊராட்சி பகுதியில் வசிக்கும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த மருத்துவமனையை பயன்படுத்துகின்றனர். அங்கு உள்ள மீனவர்கள் மற்றும் தொழிலாளர்கள் அவசர காலங்களில் இந்த மருத்துவமனையை பயன்படுத்துகின்றனர். மேலும் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய இந்த மருத்துவமனையில் […]
பெட்டிகடையில் 10,000 ரூபாயை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள வழுதூர் வாலாந்தரவையில் கலைமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது பெட்டிக் கடையை வழுதூர் விலக்கு ரோட்டில் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் காலையில் சென்று கடையை பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, அங்கிருந்த 10 ஆயிரம் ரூபாயை யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கலைமணி இச்சம்பவம் […]
நிலைதடுமாறி புளிய மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதால் வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தாயுமானசுவாமி கோவில் தெருவில் பால்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவரும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் பகுதியில் வசித்து வரும் மோகன் என்பவரும் ராமநாதபுரத்திலிருந்து லட்சுமிபுரம் ஊரணி வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது இவர்கள் தேவிபட்டினம் சாலையில் சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறிய மோட்டார்சைக்கிளானது ரோட்டின் ஓரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது […]
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் மது விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்து அவற்றை பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுப்பதோடு, மது விற்பனை செய்வதையும் தடுக்க உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் அந்தந்த பகுதியில் உள்ள போலீசார் மற்றும் மாவட்ட மதுவிலக்கு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாவட்டத்தின் பல பகுதிகளில் மது விற்பனை செய்த […]
குடிசை வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்து மேள கலைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் நகரில் சண்முகம் என்ற மேள கலைஞர் வசித்து வருகிறார். இவருக்கு சில மாதங்களுக்கு முன் திருமணம்முடிந்தது. இவரது மனைவி தற் போது கர்ப்பிணியாக உள்ளார். மேலும் சண்முகராஜனின் தந்தை கோவிலுக்கு யாத்திரை சென்று விட்டார். இந்நிலையில் சண்முகராஜ் அவரது மனைவி மற்றும் மைத்துனர் மூர்த்தி ஆகிய மூவரும் குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது […]
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் 2000-திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது கடலுக்கு சென்ற மீனவர்களில் ஒரு தரப்பினர் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, அந்த மீனவர்களை அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தாக்கி விரட்டியடித்தனர். அதோடு ராமேஸ்வரத்தை சேர்ந்த 9 மீனவர்கள் எல்லை […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் மருந்து கடையில் திருடிய வாலிபனை போலீசார் கைது செய்தனர் பாண்டியம்மாள் என்பவர் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள வசந்த நகர் பகுதியில் மருந்து கடை நடத்தி வருகிறார். கடைக்கு வெளியே ஒருவரை பார்ப்பதற்காக கல்லாவை பூட்டி விட்டு கடையிலிருந்து சென்றிருக்கிறார். இவர் வெளியில் செல்வதை அருகில் இருந்து நோட்டமிட்ட 2 வாலிபர்கள் கடைக்குள் சென்று கல்லாவை திறந்து அதில் இருக்கும் 1100 ரூ பணத்தை எடுத்து கொண்டு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர். பாண்டியம்மாள் கடையிலிருந்து வெளியே வருபவர்களை […]
இந்திய அரசு தடை செய்த ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்ப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அங்கீகரிக்கப்படாத ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்ப்பதற்கும், உற்பத்தி செய்வதற்கும் தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. இவை மற்ற மீன்களை வேட்டையாடி உண்ணும் காற்று சுவாசப் மீன்கள் ஆகும். மேலும் எட்டு ஆண்டுகள் வளரும் தன்மை கொண்ட இந்த மீன்கள் நீர்நிலைகளில் வந்துவிட்டால் இதனை அழிக்க […]
பெற்றோர்கள் சண்டையிட்டதால் 14 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ராமநாதபுரம் மாவட்டத்தில் பலாத்காரக் தெருவில் ஜீவானந்தம் என்பவர் வசித்து வருகிறார். ஜீவானந்தத்திற்கு சினேகா என்ற ஒரு மகள் உள்ளார். 14 வயதான சினேகா தற்போது ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் ஜீவானந்தத்திற்கும், சினேகாவின் தாயார் சீதாவிற்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி சண்டை நடந்துள்ளது. தனது பெற்றோர் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வதை பார்த்த சினேகா மிகவும் […]