Categories
சினிமா தமிழ் சினிமா

ராமராஜன் உடல்நலக்குறைவால் பாதிப்பு….? வெளியான தகவல்….!!

தமிழ் திரையுலகில் நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனராகவும் இருந்தவர் ராமராஜன். இவர் சில காலங்கள் சினிமாவில் இடைவெளி எடுத்து இருப்பதால் இவரது உடல் நலம் பற்றிய வதந்திகள் பரவி வந்தது. இந்நிலையில் மீண்டும் ராமராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு வதந்தி பரவியுள்ளது. இதற்கு ராமராஜன் தரப்பிலிருந்து விளக்கம் அளித்துள்ளனர். அதில், “ராமராஜன் பற்றிய தவறான தகவல் வெளியாகி வருகிறது அதில் எந்த உண்மையும் இல்லை. எனவே யாரும் அதனை நம்ப வேண்டாம். ராமராஜன் உடல்நலம் நன்றாக தான் இருக்கிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஆடிப்போன ரஜினி, கமல்”….அப்போது ராமராஜன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

அந்த காலகட்டத்திலே ரஜினி, கமலை அசரவைக்கும் விதமாக நடிகர் ராமராஜன் 1 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் இன்றளவும் யாராலும் மறக்கமுடியாத ஒரு நடிகர் ராமராஜன். இவர் முதலில் ஒரு தியேட்டரில் வேலை பார்த்தார்.  பின்னர் ரஜினி, கமலுக்கு சமமாக சினிமாவில் கால் பதித்தார். இது பலருக்கும் ஆச்சர்யம் தான். இவரது கரகாட்டக்காரன் படம் வெளியான காலத்தில்,  திரையுலகின் உச்சத்தில் இருந்த ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற நடிகர்களின் படங்களையும் அதிரவைத்த படமாகும். ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் இயக்குனராக களத்தில் குதிக்கும் ராமராஜன்…ஹீரோ யார் தெரியுமா.?

80களில் முன்னணி நடிகராக வலம் வந்த ராமராஜன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குனராக களமிறங்கிருக்கிறார்.  பழைய படங்களில் நடித்து பெண்களின் மனம் கவர்ந்த நடிகர் ராமராஜன் மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் ஆவார். சினிமாவில் எப்படியாவது நடிக்க வேண்டுமென்ற ஆசையில் சென்னைக்கு வந்து டைரக்டர் ராமநாராயணனிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்தார். முதன் முதலில் ‘மண்ணுக்கேத்த பொண்ணு’ படத்தின் மூலம் டைரக்டர் ஆனார். அந்த படம் பெரிய அளவில் வெற்றியடைந்தது. அதை தொடர்ந்து “மருதாணி,’ ‘மறக்கமாட்டேன்,’ ‘ஹலோ யார் […]

Categories

Tech |