Categories
தேசிய செய்திகள்

“நான் ராமாயணம் பார்க்கிறேன்”… பதிவு செய்து நீக்கிய அமைச்சர்… என்ன காரணம்?

தான் ராமாயணம் பார்க்கிறேன் என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்த பதிவை மத்திய ஒளிப்பரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நீக்கியுள்ளார். கொரோனா வைரஸ் இந்தியாவை முடக்கியுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதற்கிடையே, தூர்தர்ஷனின் பிரபல மெகா தொடரான ‘ராமாயணம்’ மீண்டும் நாளை (இன்று) ஒளிப்பரப்பு செய்யப்படும் என நேற்று மத்திய ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜடேகர் அறிவித்தார். இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த மத்திய ஒளிப்பரப்புத் துறை அமைச்சர் ஜவடேகர், “நான் […]

Categories

Tech |