பள்ளியில் நடத்தப்பட்ட தொல்லியல் பொருள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்த பொருட்களை மாணவ மாணவிகள் கண்டு ரசித்தனர். ராமேஸ்வரம் மாவட்டத்தில் புது ரோடு பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் நேற்று தொல்லியல் பொருள்கள் கண்காட்சி மற்றும் தொன்மை பாதுகாப்பு மன்ற தொடக்க விழா நடந்துள்ளது. இதில் பள்ளி ஆசிரியர் ஜோஸ்பின் ஜனோபா தலைமை தாங்கி ஆசிரியர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்துள்ளார். மேலும் இந்த விழாவில் தொல்லியல் ஆய்வாளர் ராஜகுரு கலந்துகொண்டு சிறப்பு உரையாற்றியுள்ளார். அப்போது அவர் […]
Tag: # Rameshwaram
தனுஷ்கோடியில் கலங்கரை விளக்கம் அமைப்பதற்கான பணிக்கு வருகிற 18ம் தேதி பூமி பூஜை நடைபெற உள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தனுஷ்கோடியில் மீனவர்கள் பலர் அங்கு வாழ்ந்து வருவதாலும் அவர்களின் வாழ்க்கை நலன் கருதியும் மீனவர்களின் வசதிக்காக தனுஷ்கோடியில் புதிதாக கலங்கரை விளக்கம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு கலங்கரை விளக்கங்களின் இயக்குனர் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஒப்புதல் கொடுத்துள்ளார்கள். பின்பு கலங்கரை விளக்கத்தின் இயக்குனர் […]
ராமேஸ்வரத்திலிருந்து படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் வலைகளை வெட்டி விட்டு இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் விரட்டி அடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து 570 படகுகளில் 1500 மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 6 விரைவு படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் வலைகளை வெட்டிவிட்டு துப்பாக்கி முனையில் அவர்களை விரட்டி உள்ளனர். இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களின் மீது தொடர் தாக்குதலில் ஈடுபடுவதால் தங்களின் வாழ்வாதாரத்தை இழப்பதாக மீனவர்கள் […]
கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 1000 பேரை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 1000 பேர் 200-க்கும் அதிகமான விசைப்படகுகளில் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். அவர்கள் நேற்று நள்ளிரவு கச்சத்தீவு அருகே வழக்கம் போல் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வர மீனவர்களிடம் நீங்கள் எல்லையை கடந்து வந்து மீன்பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள். உடனே இங்கிருந்து […]