Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ரமீஸ் ராஜா அதிரடி நீக்கம்..! பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக நஜாம் சேத்தி நியமனம்…!!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவர் பதவியில் இருந்து ரமீஸ் ராஜா நீக்கப்பட்டுள்ள நிலையில்,  பிசிபியின் புதிய தலைவராக நஜாம் சேத்தி நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவராக முன்னாள் பத்திரிகையாளர் நஜாம் சேத்தியை நியமிப்பதற்கும், தற்போதைய ரமிஸ் ராஜாவை நீக்குவதற்கும் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள், இந்த நியமனம் தொடர்பான நான்கு அறிவிப்புகளை பிரதமர் அலுவலகம் வெளியிடும் என்று தெரிவித்தனர். கிரிக்கெட் வாரியத்தின் 2019 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

எங்களிடமிருந்து பறித்து…. “வேறுநாட்டில் ஆசியக்கோப்பையை நடத்தினால்”…. நாங்கள் பங்கேற்கமாட்டோம்…. ரமீஷ் ராஜா எச்சரிக்கை..!!

அடுத்த ஆண்டு ஆசியக் கோப்பைக்கான போட்டியை நடத்தும் உரிமையை பாகிஸ்தானிடம் இருந்து பறித்தால், பாபர் அசாம் தலைமையிலான அணி, போட்டியிலிருந்து முழுவதுமாக வெளியேறக்கூடும் என்று ரமீஷ் ராஜா எச்சரித்தார். 2023 ஆசியக் கோப்பையில் பங்கேற்க மென் இன் ப்ளூ (இந்தியா) அணியினர் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு செல்ல மாட்டார்கள் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்தார். அதாவது கடந்த மாதம் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏசிசி) தலைவரும், பிசிசிஐ தலைவருமான ஜெய் ஷா 2023 50 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஒரே ஆண்டில் 2 முறை….. “நாங்க இல்லாம உலக கோப்பையை யார் பார்ப்பார்கள்?…. பாகிஸ்தானில் ஆடலன்னா…. இந்தியாவுக்கு ரமீஸ் ராஜா எச்சரிக்கை..!!

எங்கள் நாட்டுக்கு வந்தால் மட்டுமே நாங்கள் வருவோம் என்றும், பாகிஸ்தான் ஆடாவிட்டால் இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பையை யார் பார்ப்பார்கள் என்று ரமீஸ் ராஜா காட்டமாக தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா கடந்த மாத தொடக்கத்தில், 2023 இல் நடைபெறவிருக்கும் ஆசிய கோப்பைக்கு இந்திய அணி பாகிஸ்தானுக்குச் செல்லாது என்று கூறியிருந்தார், மாறாக மைதானம் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றப்படும் என்று பரிந்துரைத்தார். ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரான ஜெய் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

2023 ஒருநாள் உலகக்கோப்பை…. நீங்க வரலன்னா…. “நாங்க இந்தியாவுக்கு வரமாட்டோம்”…. எச்சரிக்கும் ரமீஸ் ராஜா.!!

ஆசியக் கோப்பைக்கு இந்திய அணி வரவில்லை என்றால், 2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிக்கு நங்கள்  வரமாட்டோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமிஸ் ராஜா அறிவித்துள்ளார். 2023 ஆசியக் கோப்பையில் பங்கேற்க மென் இன் ப்ளூ (இந்தியா) அணியினர் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு செல்ல மாட்டார்கள் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்தார். அதாவது கடந்த மாதம் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏசிசி) தலைவரும், பிசிசிஐ தலைவருமான ஜெய் ஷா […]

Categories

Tech |