Categories
ஆன்மிகம் இந்து தேசிய செய்திகள்

அயோத்தி UPDATES : 30 ஆண்டில் 2,00,000….. ராமர் கோவிலின் TOP 5 சிறப்புகள்…..!!

அயோத்தியில் அமையவுள்ள ராமர் கோவிலின் சிறப்புகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  இந்தியாவில் இருக்கக்கூடிய பல இந்து மக்களுக்கும், பல இந்து அமைப்புகளுக்கும் மிகப்பெரிய கனவாக அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது பல வருடங்களாக இருந்து வருகிறது. பல வருட கனவு தற்போது நிறைவேறியுள்ளது என தொடர்ந்து தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் தெரிவித்து கொண்டாடி வருகின்றனர். தற்போது இந்த கோவில் குறித்த முக்கியமான 5 சிறப்பம்சங்கள் குறித்து பின்வருமாறு காணலாம். நகரா என்ற […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

அயோத்தில் ராமர் கோயிலுக்கு பூமிபூஜை… தமிழகத்தில் என்ன நடக்கிறது தெரியுமா?

ராமர் கோயில் கட்ட அயோத்தியில் அடிக்கல் நாட்டப்படும் நிலையில், ராவணன் புகழ்பாடி ட்விட்டரில் பதிவிட்டு வரும் தமிழர்களால் #LandOfRavana மற்றும் #TamilPrideRavana என்ற ஹாஷ்டாக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில், ராமர் கோவில் கட்ட, உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு அனுமதி வழங்கியது. கோவில் கட்டுவதற்காக, மத்திய அரசு, ‘ஸ்ரீ ராமஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற பெயரில், அறக்கட்டளையை அமைத்தது. இந்நிலையில், அயோத்தியில் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு […]

Categories
மாநில செய்திகள்

“உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறேன்”… அனைவரும் மதிக்க வேண்டும்… நடிகர் ரஜினிகாந்த்..!!

 உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறேன். அனைவரும் மதிக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியா முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட  அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று காலை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஒரே விதமான தீர்ப்பை அளித்தது. அதில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் ராம் லல்லாவுக்கு சொந்தம் எனவும், அங்கு ராமர் கோயில் கட்டவும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மசூதி கட்டிக்கொள்ள […]

Categories
தேசிய செய்திகள்

ராம பக்தியோ, ரஹீம் பக்தியோ…தேசபக்தியை வெளிப்படுத்துங்கள்- பிரதமர் மோடி..!!

அயோத்தி வழக்கின் தீர்ப்பை யாருடைய வெற்றியாகவோ, தோல்வியாகவோ பார்க்க கூடாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட  அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10 : 30 மணிக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு சார்பாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோக்காய் உட்பட 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஒரே விதமான தீர்ப்பை அளித்தது.. அதில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் ராம் […]

Categories
தேசிய செய்திகள்

அயோத்தி வழக்கு… “தீர்ப்பு திருப்தி அளிக்கவில்லை”… சன்னி வக்பு வாரியம்.!!

அயோத்தி வழக்கில் தீர்ப்பை மதிப்பதாகவும் ஆனால் தீர்ப்பு திருப்தி அளிக்கவில்லை எனவும் சன்னி வக்பு வாரியம் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட  அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10 : 30 மணிக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு சார்பாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோக்காய் உட்பட 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஒரே விதமான தீர்ப்பை அளித்தது.. அதில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் […]

Categories

Tech |