Categories
தேசிய செய்திகள்

BREAKING: நிர்பயா வழக்கு – குற்றவாளி வினய் சர்மா மனு தள்ளுபடி …!!

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் , கருணை மனு நிராகரிப்புக்கு எதிராக குற்றவாளி வினய் சர்மா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை உள்ளாக்கியது.  முக்கிய 4 குற்றவாளிகளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தூக்கு தண்டனை  தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு குற்றவாளிகளும் தங்களுக்கான சட்ட வாய்ப்பை பயன்படுத்தி வருகின்றனர். இதில் […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு : தூக்கு தண்டனை எப்போது?…. இன்று தீர்ப்பு!

நிர்பயா பாலியல் வழக்கு தொடர்பாக இன்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.  கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் தாகூர் ஆகிய நான்கு பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.குற்றவாளிகள் நான்கு பேருக்கும் பிப்ரவரி 1 அன்று காலை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வினய் சர்மா குடியரசுத் தலைவருக்கு கருணை மனு […]

Categories
தேசிய செய்திகள்

JUST NOW : நிர்பயா வழக்கு – தூக்கு எப்போது ? மத்திய அரசு வாதம் …!!

நிர்பயா வழக்கு தொடர்பான விசாரணை இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. 2012ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் தாகூர் ஆகிய நான்கு பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.குற்றவாளிகள் நான்கு பேருக்கும் பிப்ரவரி 1 அன்று காலை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வினய் சர்மா குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அளித்தார். […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு: எப்போது தூக்கு? இன்று விசாரணை …!!

சட்ட நடைமுறைகளைக் குற்றவாளிகள் தவறாகப் பயன்படுத்துகின்றனர் என்ற அரசுத் தரப்பு வழங்கறிஞரின் வாதத்தைக் கேட்ட நீதிபதி, இதுகுறித்து விளக்கம் கேட்டு திகார் சிறைத் துறைக்கும் குற்றவாளிகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். 2012ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் தாகூர் ஆகிய நான்கு பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. குற்றவாளிகள் நான்கு பேருக்கும் பிப்ரவரி 1 அன்று […]

Categories
தேசிய செய்திகள்

கொடூர குற்றத்திற்கான தண்டனை கிடைக்காது -அரசு தரப்பில் வாதம் …!!

நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு  தேதியை மாற்றி அறிவிக்க உத்தரவிட கோரிய வழக்கை டெல்லி நீதிமன்றம் வயநீதிமன்றம் நாளை ஒத்திவைத்துள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை உள்ளாக்கியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான 4 பேருக்கு இன்று தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் மறு உத்தரவு வரும் வரை மரண தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING நிர்பயா குற்றவாளி வினய்சர்மா கருணை மனு நிராகரிப்பு …!!

கடந்த 2012ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை உள்ளாக்கியது.  முக்கிய 4 குற்றவாளிகளிகளுக்கு இன்று தூக்கு தண்டனை வழங்கப்பட்டு இருந்த நிலையில் அதை நேற்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தடை விதித்தது. இதனிடையே மற்றொரு குற்றவாளியான வினய்சர்மாவின் தண்டனையில் இருந்து கருணை காட்ட குடியரசு தலைவருக்கு மனு அனுப்பிய நிலையில் அதனை குடியரசு தலைவர் நிராகரித்துள்ளார். ஏற்கனவே முகேஷ் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பெண்களுக்கு எதிரான வன்முறை அடிப்படை உரிமைகளின் தோல்வி – குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பது அடிப்படை உரிமைகள் தோல்விடைவதைக் காட்டுகிறது எனக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒரு நிகழ்ச்சியை நடத்தியது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை பாராட்டி பேசிய அவர், “கால் நூற்றாண்டு காலமாகக் கண்காணிப்பு அமைப்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் செயல்பட்டுவருகிறது. எதிர்பார்த்ததைவிட பாரபட்சமின்றியும் அச்சமின்றியும் அது […]

Categories
தேசிய செய்திகள்

” பல்வேறு மாநில ஆளுநர்கள் மாற்றம் ” ஜனாதிபதி அதிரடி ….!!

பல்வேறு மாநில ஆளுநரை மாற்றி இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அதிரடி உத்தரவு பிறப்பித்த்துள்ளார். இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மாநில ஆளுநர்களை மாற்றி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் மத்திய பிரதேச மாநிலத்தின் ஆளுநராக இருந்து வந்த ஆனந்திபென் படேல் உத்தரபிரதேச மாநில ஆளுநராகவும், பீகார் மாநில ஆளுநராக இருந்த லால் ஜி தாண்டன் மத்திய பிரதேச மாநில ஆளுநராகவும் மாற்றம்ப்பட்டுள்ளனர். மேலும் மேற்கு வங்காள மாநில ஆளுநராக ஜகதீப் தாங்கரும் , பீகார் மாநில ஆளுநராக பிரகு சவுகானும் […]

Categories

Tech |